Roman script

Singer : Sid Sriram

Music by : Dharan Kumar

Male Part

Haaa….aaa…aa…

Ha…aaa…aaa…aaa…haa..aa…

Male Part

Kaalai adhikaalai

En kaalagal tharai melae

Neelugindra saalaiyai

Aazhugindra naan

Male Part

Kaalai adhikaalai

Men pookal vizhi melae

Vellaiyaagum boomiyil

Pillaiyaaga naan

Male Part

Moochu kaatru thooimaiyaaga

Maeni engum neer pooka

Kodai ondrai polavae

Odugindra naan

Male Part

Adhikaalaiyae adhikaalaiyae

Mudhal kaadhal nee thaanae

Adhikaalaiyae adhikaalaiyae

Dhinam dhinam unai mananthida

Pudhidhena piranthida

Male Part

……………………..

Male Part

Undhan perumaigalai

Ingu yaarum ariyavillai

Vizhi moodi kondu

Indha oorum kedakirathae

Male Part

Neenda iravugalai

Undhan paarvai karaithidumae

Enakendru nee dhinam thondra

Indha ullam thudikirathae

Male Part

Vaira vaigarai enakkena thaanae

Indha thaamarai malar thunai

Thulirthida dhinam dhinam enakkena…..

Male Part

……………………………….

Male Part

Kaalai adhikaalai

Men pookal vizhi melae

Vellaiyaagum boomiyil

Pillaiyaaga naan

Male Part

Nenjam konjam vegamaaga

Ratham motham suthamaaga

Indru endhan vaanilae

Minnugindra naan

Male Part

Adhikaalaiyae adhikaalaiyae

Mudhal kaadhal nee thaanae

Adhikaalaiyae adhikaalaiyae

Dhinam dhinam unai mananthida

Pudhidhena piranthida

Male Part

……………………..

தமிழ்

பாடகர் : சித் ஸ்ரீராம்

இசையமைப்பாளர் : தரன் குமார்

ஆண் : ஹா.....ஆஅ.....ஆ.....

ஹ......ஆஅ.....ஆஅ......ஆஅ.....ஹா....ஆ....

ஆண் : காலை அதிகாலை

என் கால்கள் தரைமேலே

நீளுகின்ற சாலையை

ஆளுகின்ற நான்

ஆண் : காலை அதிகாலை

மென் பூக்கள் விழி மேலே

வெள்ளையாகும் பூமியில்

பிள்ளையாக நான்

ஆண் : மூச்சுக்காற்று தூய்மையாக

மேனி எங்கும் நீர் பூக்க

கோடை ஒன்றை போலவே

ஓடுகின்ற நான்

ஆண் : அதிகாலையே அதிகாலையே

முதல் காதல் நீதானே

அதிகாலையே அதிகாலையே

தினம் தினம் உனை மணந்திட

புதிதென பிறந்திடவே....

ஆண் : ................................

ஆண் : உந்தன் பெருமைகளை

இங்கு யாரும் அறியவில்லை

விழி மூடிக் கனவொன்று

இந்த ஊரும் கிடைக்கிறதே..

ஆண் : நீண்ட இரவுகளை

உந்தன் பார்வை கரைந்திடுமே

எனக்கென்று நீ தினம் தோன்ற

இந்த உள்ளம் துடிக்கிறதே

ஆண் : வைர வைகரை எனக்கெனதானே

இந்த தாமரை மலர் துணை

துளிர்த்திட தினம் தினம்

எனக்கென ஒலித்திடுதே....

ஆண் : ............................

ஆண் : காலை அதிகாலை

என் கால்கள் தரைமேலே

நீளுகின்ற சாலையை

ஆளுகின்ற நான்

ஆண் : காலை அதிகாலை

மென் பூக்கள் விழி மேலே

வெள்ளையாகும் பூமியில்

பிள்ளையாக நான்

ஆண் : நெஞ்சம் கொஞ்சம் வேகமாக

ரத்தம் மொத்தம் சுத்தமாக

இன்று எந்தன் வானிலே

மின்னுகின்ற நான்

ஆண் : அதிகாலையே அதிகாலையே

முதல் காதல் நீதானே

அதிகாலையே அதிகாலையே

தினம் தினம் உனை மணந்திட

புதிதென பிறந்திடவே......

ஆண் : ...............................

ஆண் : காலை அதிகாலை.......

Song information

Singer: Sid Sriram

Music by: Dharan Kumar

Release information: From Naduvan (2021) · Lyricist: Madhan Karky

Explore this song