Roman script
Singers : Vidya Vox, Rajalakshmi and G. V. Prakash Kumar Music by : G. V. Prakash Kumar Lyrics by : Yugabharathi Female Part Kakkarattaan pooththiruche Chorus : Aayisa Female : Kann thoranthae sooriyanthaan paaththiruchae Chorus : Aayisa Female : Kaattu thattaan koottuvachae Chorus : Aayisa Female Part Aadi varum thaerazhagaa Aasamanam thanthanthom pottiruche Koodivarum oorusanam Nenjulathaan maavilakka yaeththiruchae jora Female Part Kakkarattaan pooththiruche Chorus : Aayisa Female : Kann thoranthae sooriyanthaan paaththiruchae Chorus : Aayisa Chorus Aayisa aayisa Female Part Neerodum vaaikaalil Thoondil pottu Oyaamal ketpaenae Meenin paattu Female Part Aavaaram poopesum Vaarththai kettu Aattodum maattodum Vaippaen koottu Female Part Panatoppin oram Rayil odum kagam Adhai paarththae ninadraal Pothaatho Female Part Vayar kaattil veesum Oru thaayin vaasam Adharkeedaai ingae vearetho Female Part Poonguruviyae un mudhugilae Vaan ezhuthutho azhagiya kavithai Oor muzhuthumae paer azhagilae Yaar thaduppatho tholaigira manathai Females : Vellanthi sollammaa Chorus : Aayisa Females : Vetgamthaan ennammaa Chorus : Aayisa Female Part Kakkarattaan pooththiruche Chorus : Aayisa Female : Kann thoranthae sooriyanthaan paaththiruchae Chorus : Aayisa Female : Kaattu thattaan koottuvachae Chorus : Aayisa Female : Sevalellaam koovuthamma koodhadichae Chorus : Aayisa Female Part ……………….
தமிழ்
பாடகர்கள் : வித்யா வோக்ஸ், ராஜலட்சுமி மற்றும் ஜி. வி. பிரகாஷ்குமார் இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ்குமார் பாடலாசிரியர் : யுகபாரதி பெண் : காக்கரட்டான் பூத்திருச்சே குழு : ஆயிசா பெண் : கண் தொறந்தே சூரியந்தான் பாத்திருச்சே குழு : ஆயிசா பெண் : காட்டு தட்டான் கூட்டுவச்சே குழு : ஆயிசா பெண் : சேவலெல்லாம் கூவுதம்மா கூத்தடிச்சே குழு : ஆயிசா பெண் : ஆடி வரும் தேரழகா ஆசமனம் தந்தனத்தோம் போட்டிருச்சே கூடிவரும் ஊருசனம் நெஞ்சுலதான் மாவிளக்க ஏத்திருச்சே ஜோரா பெண் : காக்கரட்டான் பூத்திருச்சே குழு : ஆயிசா பெண் : கண் தொறந்தே சூரியந்தான் பாத்திருச்சே குழு : ஆயிசா குழு : ஆயிசா ஆயிசா..... பெண் : நீரோடும் வாய்காலில் தூண்டில் போட்டு ஓயாமல் கேட்பேனே மீனின் பாட்டு பெண் : ஆவாரம் பூபேசும் வார்த்தை கேட்டு ஆட்டோடும் மாட்டோடும் வைப்பேன் கூட்டு பெண் : பனந்தோப்பின் ஓரம் ரயில் ஓடும் காகம் அதை பார்த்தே நின்றால் போதாதோ பெண் : வயற் காட்டில் வீசும் ஒரு தாயின் வாசம் அதற்கீடாய் இங்கே வேறேதோ பெண் : பூங்குருவியே உன் முதுகிலே வான் எழுதுதோ அழகிய கவிதை ஊர் முழுதுமே பேர் அழகிலே யார் தடுப்பதோ தொலைகிற மனதை பெண்கள் : வெள்ளந்தி சொல்லம்மா குழு : ஆயிசா பெண்கள் : வெட்கம்தான் என்னம்மா குழு : ஆயிசா பெண் : காக்கரட்டான் பூத்திருச்சே குழு : ஆயிசா பெண் : கண் தொறந்தே சூரியந்தான் பாத்திருச்சே குழு : ஆயிசா பெண் : காட்டு தட்டான் கூட்டுவச்சே குழு : ஆயிசா பெண் : சேவலெல்லாம் கூவுதம்மா கூத்தடிச்சே குழு : ஆயிசா பெண் : ...............................
Song information
Singers: Vidya Vox, Rajalakshmi and G. V. Prakash Kumar
Music by: G. V. Prakash Kumar
Lyrics by: Yugabharathi
Release information: From Coke Studio Tamil (2024) · Singer: Vidya Vox, Rajalakshmi and G. V. Prakash Kumar · Lyricist: Yugabharathi · Music: G. V. Prakash Kumar
Explore this song
- Singer: Vidya Vox
- Singer: Rajalakshmi and G. V. Prakash Kumar
- Film / album: Coke Studio Tamil
- Composer: G. V. Prakash Kumar
- Lyricist: Yugabharathi