Roman script

Singers : A. L. Raghavan and L. R. Eswari

Music by : S. M. Subbaiah Naidu

Female Part

Ooho ho ho oo ho oo

Male : ooho ooho oohhho ho….oo….

Male Part

Kadhalukkoru collage

Hoi hoi hoi

Unthan kannukullae theriyuthadi

Soi soi soi

Kanaththaiyae yaedaaga

Ennaththaiyae ezhuththaaga

Unnidamthaan rappagalaa

Padikka poraendi

Female Part

Maaththi maaththi padikkiromae

Hoi hoi hoi

Naama maala maaththum saedhi enna

Soi soi soi

Maadhaththilae thai maasam

Mangalamaai thaali katti

Naadhasvara vaaththiyaththai

Ketka venaamaa

Male Part

Kadhalukkoru collage

Hoi hoi hoi

Unthan kannukullae theriyuthadi

Soi soi soi

Male Part

Thaali katta thudikkireandi

Thagappaanaalae muzhikkiraendi….ee….ee…

Thaali katta thudikkireandi

Thagappaanaalae muzhikkiraendi

Veettilae naan velli koojaa

Veliyilathaan chinna raajaa

Vetkakettai pakkuvamaa

Maththiduvaenae naan maaththiduvaenae…

Male Part

Adi sakka

Female : Thideer maelam

Male : Kalyaana panthalilae

Dudumdudumdudum…

Male Part

Kadhalukkoru collage

Hoi hoi hoi

Unthan kannukullae theriyuthadi

Soi soi soi

Male Part

Joker-ru seettu pola

Jodi thedi oodamaattaen

Joker-ru seettu pola

Jodi thedi oodamaattaen

Jockyyil race-su pola

Jaakkirathai thavaramaattaen

Thambathiyaai vaazhap porom

Santhegam ennaunakku santhegam enna

Female Part

Manjaththilae padikkum paadam

Manasukullae padikkalaamae…ae…

Manjaththilae padikkum paadam

Manasukullae padikkalaamae…

Chandhiranum vantha pinnae

Sariththiraththa thodangikkalaam

Santhosamaa koottaaga kanakku podalaam

Vatti kanakku podalaam

Male Part

Haa….onnu rendu

Female : Aahaa haa melae venaam

Male : Thanaalae purinjuduchchaa…kuvaa kuvaa…

Male Part

Kadhalukkoru collage

Hoi hoi hoi

Unthan kannukullae theriyuthadi

Soi soi soi

Female Part

Maaththi maaththi padikkiromae

Hoi hoi hoi

Naama maala maaththum seadhi enna

Soi soi soi

Both : ………………….

தமிழ்

பாடகர்கள் : ஏ. எல். ராகவன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

பெண் : ஓஹோ ஹோ ஹோ ஓ ஹோ ஓ

ஆண் : ஓஹோ ஓஹோ ஓஹ்ஹோ ஹோ...ஓ..

ஆண் : காதலுக்கொரு காலேஜ்

ஹோய் ஹோய் ஹோய்

உந்தன் கண்ணுக்குள்ளே தெரியுதடி

சொய் சொய் சொய்

கன்னத்தையே ஏடாக

எண்ணத்தையே எழுத்தாக

உன்னிடம்தான் ராப்பகலா

படிக்கப் போறேன்டி

பெண் : மாத்தி மாத்தி படிக்கிறோமே

ஹோய் ஹோய் ஹோய்

நாம மால மாத்தும் சேதி என்ன

சொய் சொய் சொய்

மாதத்திலே தை மாசம்

மங்கலமாய் தாலி கட்டி

நாதஸ்வர வாத்தியத்தை

கேட்க வேணாமா

ஆண் : காதலுக்கொரு காலேஜ்

ஹோய் ஹோய் ஹோய்

உந்தன் கண்ணுக்குள்ளே தெரியுதடி

சொய் சொய் சொய்

ஆண் : தாலி கட்ட துடிக்கிறேன்டி

தகப்பனாலே முழிக்கிறேன்டி...ஈ....ஈ....

தாலி கட்ட துடிக்கிறேன்டி

தகப்பனாலே முழிக்கிறேன்டி

வீட்டிலே நான் வெள்ளி கூஜா

வெளியிலதான் சின்ன ராஜா

வெட்ககேட்டை பக்குவமா

மாத்திடுவேனே நான் மாத்திடுவேனே...

பெண் : மேட்டிலே பெஞ்ச மழை

பள்ளத்திலே பாஞ்சது போல்....ஏ....ஏ...

மேட்டிலே பெஞ்ச மழை

பள்ளத்திலே பாஞ்சது போல்

ஏழை என்னைத் தேடி வந்த

கோழை மகராஜனே

தேங்காயும் சீனியும் போல

சேர வேணாமா நாம் சேர வேணாமா

ஆண் : அடி சக்க......

பெண் : திடீர் மேளம்

ஆண் : கல்யாண பந்தலிலே

டுடும்டுடும்டுடும்......

ஆண் : காதலுக்கொரு காலேஜ்

ஹோய் ஹோய் ஹோய்

உந்தன் கண்ணுக்குள்ளே தெரியுதடி

சொய் சொய் சொய்

ஆண் : ஜோக்கரு சீட்டுப் போல

ஜோடி தேடி ஓடமாட்டேன்.....

ஜோக்கரு சீட்டுப் போல

ஜோடி தேடி ஓடமாட்டேன்

ஜாக்கியில் ரேசுபோல

ஜாக்கிரதை தவற மாட்டேன்

தம்பதியாய் வாழப் போறோம்

சந்தேகம் என்ன உனக்கு சந்தேகம் என்ன

பெண் : மஞ்சத்திலே படிக்கும் பாடம்

மனசுக்குள்ளே படிக்கலாமே...ஏ....

மஞ்சத்திலே படிக்கும் பாடம்

மனசுக்குள்ளே படிக்கலாமே

சந்திரனும் வந்த பின்னே

சரித்திரத்த தொடங்கிக்கலாம்

சந்தோஷமா கூட்டாக கணக்கு போடலாம்

வட்டி கணக்கு போடலாம்

ஆண் : ஹா....ஒண்ணு ரெண்டு.....

பெண் : ஆஹ ஹா மேலேவேணாம்

ஆண் : தன்னாலே புரிஞ்சிடுருச்சா.....குவா குவா.....

ஆண் : காதலுக்கொரு காலேஜ்

ஹோய் ஹோய் ஹோய்

உந்தன் கண்ணுக்குள்ளே தெரியுதடி

சொய் சொய் சொய்

பெண் : மாத்தி மாத்தி படிக்கிறோமே

ஹோய் ஹோய் ஹோய்

நாம மால மாத்தும் சேதி என்ன

சொய் சொய் சொய்

இருவர் : .......................

Song information

Singers: A. L. Raghavan and L. R. Eswari

Music by: S. M. Subbaiah Naidu

Release information: From Aindhu Laksham (1969) · Lyricist: Trichy Thiyagarajan

Explore this song