Roman script
Singer : P. Susheela Music by : G. Ramanathan Female Part Kaadhalin bimbam endhan kannil aadudhae Inbam kaanaadha ullam ondru thaalaamal indru Unnai naadidudhae pan paadidudhae Aa… aa…aa…aa…aa…aa…aa….aa…aa…aa…aa… Female Part Chu chu chu Female Part Kaadhalin bimbam endhan kannil aadudhae Inbam kaanaadha ullam ondru thaalaamal indru Unnai naadidudhae pan paadidudhae Female Part Thaedi vandha thendral unnai naan maravaenae Female Part M hum Female Part Thaedi vandha thendral unnai naan maravaenae Thaen madhu sindhum idhazh inbam tharuvaenae Female Part Ammaadi enakkaa Female Part Thaen madhu sindhum idhazh inbam tharuvaenae Nee vaaraai endhan raajaa naan vaadaadha rojaa Arugilae vaaraai endhan raajaa naan vaadaadha rojaa Podhum podhum ungal jaalam Mm…mmm…mm…mm… Female Part Kaadhalin bimbam endhan kannil aadudhae Inbam kaanaadha ullam ondru thaalaamal indru Unnai naadidudhae pan paadidudhae Female Part Paesum kannai veesi ennai nee kavarndhaayae Female Part Naanaa kavarndhaen… Female Part Paesum kannai veesi yennai nee kavarndhaayae Aasaiyinaalae endhan anbil kalandhaayae Female Part Kalandhaachaa adi aathae… Female Part Aasaiyinaalae endhan anbil kalandhaayae Nee vaaraai endhan raajaa naan vaadaadha rojaa Arugilae vaaraai endhan raajaa naan vaadaadha rojaa Podhum podhum ungal jaalam Mm…mmm…mm…mm… Female Part Kaadhalin bimbam endhan kannil aadudhae Inbam kaanaadha ullam ondru thaalaamal indru Unnai naadidudhae pan paadidudhae Aa… aa…aa…aa…aa…aa…aa….aa…aa…aa…aa…
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன் பெண் : காதலின் பிம்பம் எந்தன் கண்ணில் ஆடுதே இன்பம் காணாத உள்ளம் ஒன்று தாளாமல் இன்று உன்னை நாடிடுதே பண் பாடிடுதே ஆ......ஆ......ஆ.....ஆ.....ஆ......ஆ.....ஆ.....ஆ......ஆ....ஆ.... பெண் : ச்சு ச்சு ச்சு பெண் : காதலின் பிம்பம் எந்தன் கண்ணில் ஆடுதே இன்பம் காணாத உள்ளம் ஒன்று தாளாமல் இன்று உன்னை நாடிடுதே பண் பாடிடுதே பெண் : தேடி வந்த தென்றல் உன்னை நான் மறவேனே பெண் : ம் ஹும் பெண் : தேடி வந்த தென்றல் உன்னை நான் மறவேனே தேன் மது சிந்தும் இதழ் இன்பம் தருவேனே பெண் : அம்மாடி எனக்கா பெண் : தேன் மது சிந்தும் இதழ் இன்பம் தருவேனே நீ வாராய் எந்தன் ராஜா நான் வாடாத ரோஜா அருகிலே வாராய் எந்தன் ராஜா நான் வாடாத ரோஜா போதும் போதும் உங்கள் ஜாலம் ம்ம்......ம்ம்ம்.....ம்ம்....ம்ம்..... பெண் : காதலின் பிம்பம் எந்தன் கண்ணில் ஆடுதே இன்பம் காணாத உள்ளம் ஒன்று தாளாமல் இன்று உன்னை நாடிடுதே பண் பாடிடுதே பெண் : பேசும் கண்ணை வீசி என்னை நீ கவர்ந்தாயே பெண் : நானா கவர்ந்தேன்..... பெண் : பேசும் கண்ணை வீசி என்னை நீ கவர்ந்தாயே ஆசையினாலே எந்தன் அன்பில் கலந்தாயே பெண் : கலந்தாச்சா அடி ஆத்தே... பெண் : ஆசையினாலே எந்தன் அன்பில் கலந்தாயே நீ வாராய் எந்தன் ராஜா நான் வாடாத ரோஜா அருகிலே வாராய் எந்தன் ராஜா நான் வாடாத ரோஜா போதும் போதும் உங்கள் ஜாலம் ம்ம்......ம்ம்ம்.....ம்ம்....ம்ம்..... பெண் : காதலின் பிம்பம் எந்தன் கண்ணில் ஆடுதே இன்பம் காணாத உள்ளம் ஒன்று தாளாமல் இன்று உன்னை நாடிடுதே பண் பாடிடுதே ஆ......ஆ......ஆ.....ஆ.....ஆ......ஆ.....ஆ.....ஆ......ஆ....ஆ....
Song information
Singer: P. Susheela
Music by: G. Ramanathan
Release information: From Raja Desingu (1960) · Lyricist: Thanjai N. Ramaiah Dass
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Raja Desingu
- Composer: G. Ramanathan