Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : T. Rajendar Male Part Aa….aa…..aa….aa…..aa…..aa…… Aa….aa…..aa….aa…..aa…..aa…… Male Part Kadhal thedi vaazhntha kaalai Kai koodi vantha velai Kadhal thedi vaazhntha kaalai Kai koodi vantha velai Male Part Paarkka vanthaal roja maalai Chorus : Aa….aa….aa….aa…. Male : Ava paarkkum munnae enna leelai Chorus : Aa….aa….aa….aa…. Male Part Kadhal sedi valarththaanammaa Poo pooppathaiyae paarkkalammaa Male Part Kadhal thedi vaazhntha kaalai Kai koodi vantha velai Male Part Paarkka vanthaal roja maalai Chorus : Aa….aa….aa….aa…. Male : Ava paarkkum munnae enna leelai Chorus : Aa….aa….aa….aa…. Male Part Kadhal varaththai kettu paarththaan Kodukkavae illai Kaalai mugaththai kadaisi varai Ava paarkkavae illai Male Part Iruntha podhu yaerkka maruththaal Adhuthaan pidivaadham Iruntha podhu yaerkka maruththaal Adhuthaan pidivaadham Avan pirintha pothu Paarkka thudiththaal antho parithaabam Male Part Pirivae kadhalin thandanaiyaa
Kadhal tholviyai meeraiyaa Male Part Kadhal thedi vaazhntha kaalai Kai koodi vantha velai Male Part Paarkka vanthaal roja maalai Chorus : Aa….aa….aa….aa…. Male : Ava paarkkum munnae enna leelai Chorus : Aa….aa….aa….aa…. Male Part Aa….aa…..aa….aa…..aa…..aa…… Aa….aa…..aa….aa…..aa…..aa…… Male Part Idhaya kadhavai thatti paarththaan Pootti kondaalae Thirakka avalum ninaiththa pothu Thigaiththu nindraalae Male Part Naayagi varum munnae naadagam mudinthathu Idhuthaan kaaviyamaa Naayagi varum munnae naadagam mudinthathu Idhuthaan kaaviyamaa Male Part Ooviyam ezhum munnae thoorigai udainthathu Adhuthaan niyaayamaa Nilavo udhiththida vanthathammaa Pozhutho vidinthida poguthammaa Male Part Kadhal thedi vaazhntha kaalai Kai koodi vantha velai Male Part Paarkka vanthaal roja maalai Chorus : Aa….aa….aa….aa…. Male : Ava paarkkum munnae enna leelai Chorus : Aa….aa….aa….aa…. Male Part Ooo….ooo……ooo….ooo…. Ooo….ooo……ooo….ooo….
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் ஆண் : ஆ......ஆ......ஆ.....ஆ.......ஆ........ஆ....... ஆ.....ஆ......ஆ........ஆ.......ஆ........ஆ....... ஆண் : காதல் தேடி வாழ்ந்த காளை கை கூடி வந்த வேளை காதல் தேடி வாழ்ந்த காளை கை கூடி வந்த வேளை ஆண் : பார்க்க வந்தால் ரோஜா மாலை குழு : ஆ...ஆ...ஆ...ஆ... ஆண் : அவ பார்க்கும் முன்னே என்ன லீலை குழு : ஆ...ஆ...ஆ...ஆ... ஆண் : காதல் செடி வளர்த்தானம்மா... பூ பூப்பதையே பார்க்கலம்மா ஆண் : காதல் தேடி வாழ்ந்த காளை கை கூடி வந்த வேளை ஆண் : பார்க்க வந்தால் ரோஜா மாலை குழு : ஆ...ஆ...ஆ...ஆ... ஆண் : அவ பார்க்கும் முன்னே என்ன லீலை குழு : ஆ...ஆ...ஆ...ஆ... ஆண் : காதல் வரத்தை கேட்டு பார்த்தான் கொடுக்கவே இல்லை காளை முகத்தை கடைசி வரை அவ பார்க்கவே இல்லை ஆண் : இருந்த போது ஏற்க மறுத்தாள் அதுதான் பிடிவாதம் இருந்த போது ஏற்க மறுத்தாள் அதுதான் பிடிவாதம் அவன் பிரிந்த போது பார்க்க துடித்தாள் அந்தோ பரிதாபம் ஆண் : பிரிவே காதலின் தண்டனையா காதல் தோல்வியை மீறலையா ஆண் : காதல் தேடி வாழ்ந்த காளை கை கூடி வந்த வேளை ஆண் : பார்க்க வந்தால் ரோஜா மாலை குழு : ஆ...ஆ...ஆ...ஆ... ஆண் : அவ பார்க்கும் முன்னே என்ன லீலை குழு : ஆ...ஆ...ஆ...ஆ... ஆண் : ஆ......ஆ......ஆ.....ஆ.......ஆ........ஆ....... ஆ.....ஆ......ஆ........ஆ.......ஆ........ஆ....... ஆண் : இதயக்கதவை தட்டி பார்த்தான் பூட்டி கொண்டாளே திறக்க அவளும் நினைத்த போது திகைத்து நின்றாளே ஆண் : நாயகி வரும் முன்னே நாடகம் முடிந்தது இது தான் காவியமா நாயகி வரும் முன்னே நாடகம் முடிந்தது இது தான் காவியமா ஆண் : ஓவியம் எழும் முன்னே தூரிகை உடைந்தது அதுதான் நியாயமா நிலவோ உதித்திட வந்ததம்மா பொழுதோ விடிந்திட போகுதம்மா ஆண் : காதல் தேடி வாழ்ந்த காள கை கூடி வந்த வேளை ஆண் : பார்க்க வந்தால் ரோஜா மாலை குழு : ஆ...ஆ...ஆ...ஆ... ஆண் : அவ பார்க்கும் முன்னே என்ன லீலை குழு : ஆ...ஆ...ஆ...ஆ... ஆண் : ஓஒ.....ஓஒ.....ஓஒ......ஓஒ..... ஓஒ.....ஓஒ.....ஓஒ......ஓஒ.....
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: T. Rajendar
Release information: From Monisha En Monalisa (1999) · Lyricist: Lyricist Not Known
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Monisha En Monalisa
- Composer: T. Rajendar