Roman script
Singers : S. Janaki and K. J. Yesudas Music by : Salil Chowdry Lyrics by : Kannadasan Female Part Oh…oh….oh….oh….oh….oh…. Male Part Kadhal sangamae Maalai thendralae kannae vaa Maan vanna kannukku Mayakkam thantha nirangal maaravae Kannae vaa……kannae nee vaa… Female Part Kadhal sangamae Maalai thendralae kannaa vaa Maan vanna kannukku Mayakkam thantha nirangal maaravae Kannaa vaa…..kannaa nee vaa…. Male Part Malar paatham thottu isai paadum Silampenai azhaippathaal Piranthathu sorkkam Female Part Vanna tamil nangai nangai Vaasa koondhal konda kadhal mangai Malar paatham thottu Isai paadum silampunai azhaipathaal PIranthathu sorkkam Male Part Vanna tamil nangai nangai Vaasa koondhal konda kadhal mangai Both : Thenilaa….inbam inbamae sorkkam ingae Male : Kannae… Female : Kannaa…. Both : Nee vaa…. Both : Kadhal sangamae Maalai thendralae kannaa vaa Maan vanna kannukku Mayakkam thantha nirangal maaravae Male : Kannae… Female : Kannaa…. Both : Nee vaa…. Female Part Ilam thegam engum pudhu raagangal Thanthathu rasanaigal paadi varum kannae Male Part Maaran petra pennae pennae Poovai thedi thedi odum kaattrae Ilam thegam engum pudhu raagangal Thanthathu rasanaigal paadi varum kannae Female Part Maaran pettra pennae pennae Poovai thedi thedi odum kaatrae Both : Thenilaa….inbam inbamae sorkkam ingae Female : Kannaa…. Male : Kannae…. Both : Nee…vaa…. Both : Kadhal sangamae Maalai thendralae kannaa vaa Maan vanna kannukku Mayakkam thantha nirangal maaravae Male : Kannae vaa… Female : Kannaa…. Both : Nee vaa….
தமிழ்
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : சலில் சௌத்ரி பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : ஓ.......ஓ.......ஓ.....ஓ......ஓ....ஓ.... ஆண் : காதல் சங்கமே மாலைத் தென்றலே கண்ணே வா மான் வண்ண கண்ணுக்கு மயக்கம் தந்த நிறங்கள் மாறவே கண்ணே வா.........கண்ணே நீ வா...... பெண் : காதல் சங்கமே மாலைத் தென்றலே கண்ணா வா மான் வண்ண கண்ணுக்கு மயக்கம் தந்த நிறங்கள் மாறவே கண்ணா வா.........கண்ணா நீ வா...... ஆண் : மலர் பாதம் தொட்டு இசை பாடும் சிலம்பெனை அழைப்பதால் பிறந்தது சொர்க்கம் பெண் : வண்ணத் தமிழ் நங்கை நங்கை வாசக் கூந்தல் கொண்ட காதல் மங்கை மலர் பாதம் தொட்டு... இசை பாடும் சிலம்புனை அழைப்பதால் பிறந்தது சொர்க்கம் ஆண் : வண்ணத் தமிழ் நங்கை நங்கை வாசக் கூந்தல் கொண்ட காதல் மங்கை இருவர் : தேனிலா.....இன்பம் இன்பமே சொர்க்கம் இங்கே ஆண் : கண்ணே....... பெண் : கண்ணா........ இருவர் : நீ.......வா...... இருவர் : காதல் சங்கமே மாலைத் தென்றலே கண்ணா வா மான் வண்ண கண்ணுக்கு மயக்கம் தந்த நிறங்கள் மாறவே ஆண் : கண்ணே வா......... பெண் : கண்ணா இருவர் : நீ வா...... பெண் : இளம் தேகம் எங்கும் புது ராகங்கள் தந்தது ரசனைகள் பாடி வரும் கண்ணே ஆண் : மாறன் பெற்ற பெண்ணே பெண்ணே பூவைத் தேடித் தேடி ஓடும் காற்றே இளம் தேகம் எங்கும் புது ராகங்கள் தந்தது ரசனைகள் பாடி வரும் கண்ணே பெண் : மாறன் பெற்ற பெண்ணே பெண்ணே பூவைத் தேடித் தேடி ஓடும் காற்றே இருவர் : தேனிலா.....இன்பம் இன்பமே சொர்க்கம் இங்கே பெண் : கண்ணா....... ஆண் : கண்ணே........ இருவர் : நீ.......வா......... இருவர் : காதல் சங்கமே மாலைத் தென்றலே கண்ணா வா மான் வண்ண கண்ணுக்கு மயக்கம் தந்த நிறங்கள் மாறவே ஆண் : கண்ணே வா......... பெண் : கண்ணா இருவர் : நீ வா......
Song information
Singers: S. Janaki and K. J. Yesudas
Music by: Salil Chowdry
Lyrics by: Kannadasan
Release information: From Paruva Mazhai (1978) · Singer: S. Janaki and K. J. Yesudas · Lyricist: Kannadasan · Music: Salil Chowdry
Explore this song
- Singer: S. Janaki and K. J. Yesudas
- Film / album: Paruva Mazhai
- Composer: Salil Chowdry
- Lyricist: Kannadasan