Roman script
Singers : Chinmayi and Abhay Jodhpurkar Music by : Ved Shankar Female Part Kaadhal oru sathurangam Oru kattathil athu kaathirukkum..mm mm mm Kaadhal athu vandhu vittaal Un idhayathai bali kaettu varum..mm mm mm Male Part Angingum aadukindra oonjal thaan manamo Endrendrum kaadhal adhu nenjai kollum Kaadhal athu maayam thaana sol Nenjae nenjae uyirae en uyirae Both : Indha kaadhal poril vithigal illai Female Part Kaadhal oru sathurangam Oru kattathil athu kaathirukkum..mm mm mm Kaadhal athu vandhu vittaal Un idhayathai bali kaettu varum..mm mm Male Part Vizhi thoodilgal podum … Hoo ooo oo hoo oo Mozhi mounathil moozhgum Hoo ooo oo hoo oo oo oo Female Part Idhu enna idhu enna Pudhu vidha mayakkam Iravilum pagalilum anbae Idhu ennai thurathidum Male Part Kaadhal vandha pinbu naanum Mella maari ponen Manasukkul mazhai varuthae Mazhai thuli enai thottu sudaathae Kulirilum manathilum vidaathae Suga vazhi idhayathil tharaathae Both : Hae…hae ae…hae …ae….. Female Part Nam kaadhal oru sathurangam Oru kattathil athu kaathirukkum..mm mm Female Part Pani paarvaigal moodum Hoo ooo oo hoo oo Ini veyil vanthaal odum Hoo ooo oo hoo oo oo oo Male Part Un nizhal unnaivittu Vaerengo pogum Kanngalil anudhinam aiyyo Ini kanavugal kudi varum Female Part Un gunam seyal ellaam Mella maari pogum Unmaiyil poigal solvaayae Male Part Hooo ooo oo oo Viral padum sugam adhu vidaathe Vizhunthidum manam ezhaathae Ithu oru magarantha vizhavae Both : Hae…hae ae…hae …ae….. Female Part Kaadhal oru sathurangam Oru kattathil athu kaathirukkum..mm mm Kaadhal adhu vandhu vittaal Un idhayathai bali kaettu varum
தமிழ்
பாடகர்கள் : சின்மயி மற்றும் அபய் ஜோத்புர்கர் இசையமைப்பாளர் : வேத் ஷங்கர் பெண் : காதல் ஒரு சதுரங்கம் ஒரு கட்டத்தில் அது காத்திருக்கும்.....ம்ம் ம்ம் ம்ம் காதல் அது வந்து விட்டால் உன் இதயத்தை பலி கேட்டு வரும்.....ம்ம் ம்ம் ம்ம் ஆண் : அங்கிங்கும் ஆடுகின்ற ஊஞ்சல்தான் மனமோ என்றென்றும் காதல் அது நெஞ்சை கொள்ளும் காதல் அது மாயம்தானா சொல் நெஞ்சே நெஞ்சே உயிரே என் உயிரே இருவர் : இந்த காதல் போரில் விதிகள் இல்லை பெண் : காதல் ஒரு சதுரங்கம் ஒரு கட்டத்தில் அது காத்திருக்கும்......ம்ம் ம்ம் ம்ம் காதல் அது வந்து விட்டால் உன் இதயத்தை பலி கேட்டு வரும்......ம்ம் ம்ம் ம்ம் ஆண் : விழி தூண்டிகள் போடும் ஹோ ஓஒ ஓ ஹோ ஓ மொழி மௌனத்தில் மூழ்கும் ஹோ ஓஒ ஓ ஹோ ஓ ஓ ஓ பெண் : இது என்ன இது என்ன புது வித மயக்கம் இரவிலும் பகலிலும் அன்பே இது என்னை துரத்திடும் ஆண் : காதல் வந்த பின்பு நானும் மெல்ல மாறி போனேன் மனசுக்குள் மழை வருதே மழை துளி எனை தொட்டு சுடாதே குளிரிலும் மனதிலும் விடாதே சுக வழி இதயத்தில் தராதே இருவர் : ஹே.....ஹே.....ஏ.....ஹே...ஏ.... பெண் : காதல் ஒரு சதுரங்கம் ஒரு கட்டத்தில் அது காத்திருக்கும்.....ம்ம் ம்ம் ம்ம் பெண் : பனி பார்வைகள் மூடும் ஹோ ஓஒ ஓ ஹோ ஓ இனி வெயில் வந்தால் ஓடும் ஹோ ஓஒ ஓ ஹோ ஓ ஓ ஓ ஆண் : உன் நிழல் உன்னை விட்டு வேறெங்கோ போகும் கண்களில் அனுதினம் அய்யோ இனி கனவுகள் குடி வரும் பெண் : உன் குணம் செயல் எல்லாம் மெல்ல மாறி போகும் உண்மையில் பொய்கள் சொல்வாயே ஆண் : ஹோ ஓஒ ஓ ஓ விரல் படும் சுகம் அது விடாதே விழுதிடும் மனம் எழாதே இது ஒரு மகரந்த விழாவே இருவர் : ஹே....ஹே.....ஏ......ஹே.....ஏ.... பெண் : காதல் ஒரு சதுரங்கம் ஒரு கட்டத்தில் அது காத்திருக்கும்.....ம்ம் ம்ம் ம்ம் காதல் அது வந்து விட்டால் உன் இதயத்தை பலி கேட்டு வரும்......ம்ம் ம்ம் ம்ம்
Song information
Singers: Chinmayi and Abhay Jodhpurkar
Music by: Ved Shankar
Release information: From Azhagu Kutti Chellam (2016) · Lyricist: Na. Muthu Kumar
Explore this song
- Singer: Chinmayi and Abhay Jodhpurkar
- Film / album: Azhagu Kutti Chellam
- Composer: Ved Shankar