Roman script
Singers : Sharanya Srinivas, Madhu Iyer and Saptaparna Chakraborty Music by : Ved Shankar Chorus Hmm mm mm hmm mm mm mmm…(4) Male Part Thayir chirantha thaya aana thathuvanae Maasattra sothi malarntha malar sudarae Desanae thaen aar amudhae siva puraanae Chorus : Thaayir chirantha thaya aana thathuvanae Maasattra sothi malarntha malar sudarae Desanae thaen aar amudhae siva puraanae Male & Chorus : Paasamaam patru aruthu paarikkum aariyanae Nesa arul purinthu nenjil vanjam keda Male : Peraathu nindra perun karunai peraarae Aara amuthae alavilla pemmaanae Chorus : Peraathu nindra perun karunai peraarae Aara amuthae alavilla pemmaanae Male & Chorus : Oraathaar ullathu olikkum oliyaanae Neeraai urukki en aaruyiraai nindraanae Inbamum thunbamum illaanae ullaanae Inbamum thunbamum illaanae ullaanae Chorus Hmm mm mm hmm mm mm mmm…(4)
தமிழ்
பாடகர்கள் : சரண்யா ஸ்ரீநிவாஸ், மது ஐயர் மற்றும் சப்தபரனா சக்ராபோர்ட்டி இசையமைப்பாளர் : வேத் ஷங்கர் குழு : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்......(4) ஆண் : தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே மாசற்ற சொதி மலர்ந்த மலர் சுடரே தேசனே தேன் ஆற் அமுதே சிவ புரானே குழு : தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே மாசற்ற சொதி மலர்ந்த மலர் சுடரே தேசனே தேன் ஆற் அமுதே சிவ புரானே ஆண் மற்றும் குழு : பாசமாம் பற்று அறுத்து பாரிக்கும் ஆரியனே நேச அருள் புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெட ஆண் : பெறாது நின்ற பெரும் கருணை பேராறே ஆறா அமுதே அளவில்லா பெம்மானே குழு : பெறாது நின்ற பெரும் கருணை பேராறே ஆறா அமுதே அளவில்லா பெம்மானே ஆண் மற்றும் குழு : ஒராதார் உள்ளத்து ஒலிக்கும் ஒலியானே நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே இன்பமே துன்பமும் இல்லானே உள்ளானே இன்பமே துன்பமும் இல்லானே உள்ளானே குழு : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்......(4)
Song information
Singers: Sharanya Srinivas, Madhu Iyer and Saptaparna Chakraborty
Music by: Ved Shankar
Release information: From Azhagu Kutti Chellam (2016) · Lyricist: Na. Muthu Kumar
Explore this song
- Singer: Sharanya Srinivas
- Singer: Madhu Iyer and Saptaparna Chakraborty
- Film / album: Azhagu Kutti Chellam
- Composer: Ved Shankar