Roman script
Singer : Shakthisree Gopalan Music by : Ved Shankar Female Part Unnai paarthaal podhum En azhagu kutti chellam Indha jenmam theerum En azhagu kutti chellam Female Part Iraivan avan Uruvam edhu Naan kaangiren Neethaan adhu Female Part Unnai paarthaal podhum En azhagu kutti chellam Indha jenmam theerum En azhagu kutti chellam Female Part Nee yaar… Nee yaaro naanthaan Neeyaaga maarinaai Naan yaar… Naan yaaro neethaan Naanthaan koorinaai Female Part Ver naan Poo neethaan poovae Vaasam veesinaai Vaasam…. En swasam endrum Neethaanae Female Part Unnai paarthaal podhum En azhagu kutti chellam Indha jenmam theerum En azhagu kutti chellam Female Part Unai alli naan konjum podhu Adhai pola sugam ingu yaedhu Unakkaaga poo pookkum boomi Unai theenda mazhaiyaagum megam Female Part Sorgathin thundonnu Manmeedhu vandhae Kai neeti vilayaada kandaen….. Inbathin arthangal Un muththam endrae Muthaada piththaerinen Female Part Nee pesum pechaa Kettaa podhum Naan konda ellaa Thunbamum theerum Un paadham veetil Vandhaa podhum Unakkaaga vaazhven naan Female Part Unnai paarthaal podhum En azhagu kutti chellam Indha jenmam theerum En azhagu kutti chellam Female Part Iraivan avan Uruvam edhu Naan kaangiren Neethaan aa… Female Part Unnai paarthaal podhum En azhagu kutti chellam Indha jenmam theerum En azhagu kutti chellam
தமிழ்
பாடகி : ஷக்திஸ்ரீ கோபாலன் இசையமைப்பாளர் : வேத் ஷங்கர் பெண் : உன்னை பார்த்தால் போதும் என் அழகு குட்டி செல்லம் இந்த ஜென்மம் தீரும் என் அழகு குட்டி செல்லம் பெண் : இறைவன் அவன் உருவம் எது நான் காண்கிறேன் நீதான் அது பெண் : உன்னை பார்த்தால் போதும் என் அழகு குட்டி செல்லம் இந்த ஜென்மம் தீரும் என் அழகு குட்டி செல்லம் பெண் : நீ யார்.... நீ யாரோ நான்தான் நீயாக மாறினாய் நான் யார் நான் யாரோ நீதான் நான்தான் கூறினாய் பெண் : வேர் நான் பூ நீதான் பூவே வாசம் வீசினாய் வாசம்.... என் சுவாசம் என்றும் நீதானே பெண் : உன்னை பார்த்தால் போதும் என் அழகு குட்டி செல்லம் இந்த ஜென்மம் தீரும் என் அழகு குட்டி செல்லம் பெண் : உன்னை அள்ளி நான் கொஞ்சும் போது அதை போல சுகம் இங்கு ஏது உனக்காக பூ பூக்கும் பூமி உனை தீண்ட மழையாகும் மேகம் பெண் : சொர்க்கத்தின் துண்டொன்னு மண்மீது வந்தே கை நீட்டி விளையாட கண்டேன்.... இன்பத்தின் அர்த்தங்கள் உன் முத்தம் என்றே முத்தாட பித்தேறினேன் பெண் : நீ பேசும் பாசை கேட்டா போதும் நான் கொண்ட எல்லா துன்பமும் தீரும் உன் பாதம் வீட்டில் வந்தா போதும் உனக்காக வாழ்வேன் நான் பெண் : உன்னை பார்த்தால் போதும் என் அழகு குட்டி செல்லம் இந்த ஜென்மம் தீரும் என் அழகு குட்டி செல்லம் பெண் : இறைவன் அவன் உருவம் எது நான் காண்கிறேன் நீதான் ஆ...... பெண் : உன்னை பார்த்தால் போதும் என் அழகு குட்டி செல்லம் இந்த ஜென்மம் தீரும் என் அழகு குட்டி செல்லம்
Song information
Singer: Shakthisree Gopalan
Music by: Ved Shankar
Release information: From Azhagu Kutti Chellam (2016) · Lyricist: Maanikavasakar
Explore this song
- Singer: Shakthisree Gopalan
- Film / album: Azhagu Kutti Chellam
- Composer: Ved Shankar