Roman script
Singers : Nihal and Shreya Ghoshal Music by : G. V. Prakash Kumar Female Part Kaadhal oru kaatru Engum irukkumae Kaadhal oru maayam Idam maarumae Female Part Kaadhal oru kaatru Engum irukkumae Kaadhal oru maayam Idam maarumae Chorus : Kaadhal endraal Athu oru leelai Kaadhal endraal Athu oru leelai Male Part Kannum kannum sernthu Kavithai sollumae Idhayam ullae yetho Ondru sellumae Male Part Kannum kannum sernthu Kavithai sollumae Idhayam ullae yetho Ondru sellumae Male Part Adimanam athilae Aasai kuyilae Manasukkul manasae Nulaivathu azhagae Female Part Kaadhal varugindra Nenjam vaanam Kaadhal endraalae Athu dhiyaanam Male Part Aadai un dhaegam Moodum aadai Theendum nerangal solvaaiya Female Part Kaadhal enna ven megamaa Athaiyum thaandum aagaayama Ellaiyattra oru dhaagamaa enna…. Male Part Adimanam athilae Aasai kuyilae Female : Kaadhal endraal Athu oru leelai Male Part Aayiram kaalam Vaazhntha poovae poovae Kaadhaliyaaga en munnaal Female Part Kaadhal endraal Nenjam yengidumae Theeyil pookkal poothidumae Male Part Nee neeyaa…aa…aaa…aaa…aaa.. Female : Kaadhal payanam..mm..mm.. Male : Naan naan ..aa..aaa…aaa…aaa… Female : Kaadhal ulagam..mm..mm..mm.. Female Part Kaadhal endraal Athu oru leelai Kaadhal endraal Athu oru leelai
தமிழ்
பாடகர்கள் : நிஹல் மற்றும் ஸ்ரேயா ஹோசல் இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் பெண் : காதல் ஒரு காற்று எங்கும் இருக்குமே காதல் ஒரு மாயம் இடம் மாறுமே பெண் : காதல் ஒரு காற்று எங்கும் இருக்குமே காதல் ஒரு மாயம் இடம் மாறுமே பெண் : காதல் என்றால் அது ஒரு லீலை காதல் என்றால் அது ஒரு லீலை ஆண் : கண்ணும் கண்ணும் சேர்ந்து கவிதை சொல்லுமே இதயம் உள்ளே ஏதோ ஒன்று செல்லுமே ஆண் : கண்ணும் கண்ணும் சேர்ந்து கவிதை சொல்லுமே இதயம் உள்ளே ஏதோ ஒன்று செல்லுமே ஆண் : அடிமனம் அதிலே ஆசைக்குயிலே மனசுக்குள் மனசே நுழைவது அழகே பெண் : காதல் வருகின்ற நெஞ்சம் வானம் காதல் என்றாலே அது தியானம் ம்ம்ம்.... ஆண் : ஆடை உன் தேகம் மூடும் ஆடை தீண்டும் நேரங்கள் சொல்வாயா பெண் : காதல் என்ன வெண்மேகமா அதையும் தாண்டும் ஆகாயமா எல்லையற்ற ஒரு தாகமா என்ன... ஆண் : அடி மனம் அதிலே ஆசைக்குயிலே பெண் : காதல் என்றால் அது ஒரு லீலை ஆண் : ஆயிரம் காலம் வாழ்ந்த பூவே பூவே ஏ காதலியாக என் முன்னால் பெண் : காதல் என்றால் நெஞ்சம் ஏங்கிடுமே தீயில் பூக்கள் பூத்திடுமே ஆண் : நீ நீயா ஆஅ.... பெண் : காதல் பயணம்.. ம்ம்ம் ஆண் : நான் நானா ஆஅ... பெண் : காதல் உலகம்...ம்ம்ம் பெண் : காதல் என்றால் அது ஒரு லீலை காதல் என்றால் அது ஒரு லீலை
Song information
Singers: Nihal and Shreya Ghoshal
Music by: G. V. Prakash Kumar
Release information: From Naan Aval Adhu (2007) · Lyricist: Pa.Vijay
Explore this song
- Singer: Nihal and Shreya Ghoshal
- Film / album: Naan Aval Adhu
- Composer: G. V. Prakash Kumar