Roman script

Kaadhal Oonjal Song Lyrics is the track from Sony Music South Tamil Album 2026, Starring NA. This song was sung by Siri Xander. The music was composed by Arra Aria Khayal and Siri Xander. Lyrics works penned by Akshara Kavi Ram, Arra Aria Khayal and Siri Xander.

Singer : Siri Xander

Music Director : Arra Aria Khayal and Siri Xander

Lyricist : Akshara Kavi Ram, Arra Aria Khayal and Siri Xander

Humming : …………………….

Carnatic : …………………

Female Part

Naan thedi vandhen unnai

Nee kandu kondaai ennai

Kaadhal endru oonjal ondru aadiyathe

Adhu kaatril parandhu thaanaai midhandhu theliyudhe

Female Part

Kangal ennai paarkum velai

Un mugamo enadhu naalin kaalai

Paravaiyaaga naan thedi unnai

Parandhu sella vaa naadi ennai

Female Part

Thanimai inimaiyil pozhuthai kalithida

Vaa anbe

Ulagam marandhida urimai koduthida

Vaa anbe

தமிழ்

பாடகி : ஸிரி சான்டர்

இசை அமைப்பாளர் : அர்ரா அரியா காயல் மற்றும் ஸிரி சான்டர்

பாடல் ஆசிரியர்கள் : அக்ஷரா கவி ராம், அர்ரா அரியா காயல் மற்றும் ஸிரி சான்டர்

முனங்கல் : ................

கர்நாட்டிக் : ...................

பெண் : நான் தேடி வந்தேன் உன்னை

நீ கண்டு கொண்டாய் என்னை

காதல் என்று ஊஞ்சல் ஒன்று ஆடியதே

அது காற்றில் பறந்து தானாய் மிதந்து தெளியுதே

பெண் : கண்கள் என்னை பார்க்கும் வேளை

உன் முகமோ எனது நாளின் காலை

பறவையாக நான் தேடி உன்னை

பறந்து செல்ல வா நாடி என்னை

பெண் : தனிமை இனிமையில் பொழுதை கழித்திட

வா அன்பே

உலகம் மறந்திட உரிமை கொடுத்திட

வா அன்பே

Song information

Singer: Siri Xander

Release information: From Sony Music South (2023) · Singer: Siri Xander · Lyricist: Akshara Kavi Ram, Arra Aria Khayal , Siri Xander · Music: Arra Aria Khayal and Siri Xander

Explore this song