Roman script
Singers : G. V. Prakash Kumar and Swagatha S Krishnan Music by : G. V. Prakash Kumar Male Part Amor… Love… My lust… Female : Is love… Female Part Naanum naana Naanum naana Naanum naana Naana….. Female Part Eyy ey eyyy Eyy eyy ey hey eyy Male Part Kaadhal kanmani sentheeyil minmini Yaakkai thedalin andhaathi Maaya maalaiyil theya thedalil Kaaya kaayuthae sentheeyae Male Part Saalaiyilae oor kadakkum Vazhipokkan naanaanaal Paadhaiyilae poo thazhuvum Vaan thooral neeyaavaai Female Part Eyy ey eyyy Eyy eyy ey hey eyy Hmm mm mm mm mm Hmm mm m mm Hoo ooo oo oo oo oo ……………………… Female Part En muththangal theeradha da Indha kaalamum podhadha da Male Part Muththangal mandraadum Oru mazhalai aagiren Michangal kettanaikkum Peru mazhaiyai maarinaai Male Part Porvaikkul poi kalainthu Marambizhaigal meettuvom Kaar vizhiyum imai polae Dhinam manjam kooduvom Male Part Pagalodu irul korkkum Female : Irul korkkum Male : Maalai pol Female : Maalai pol Male : Aavom vaa Female : Aavom vaa Male Part Vidiyatha Female : Vidiyatha Male : Naal ondril Female : Naal ondril Male : Ellaigalaai Female : Ellaigalaai Male : Iruppom vaa… Female Part Eyy ey eyyy Eyy eyy ey hey eyy Hooo ooo ooo ooo Hoo ooo oo oo oo oo Male Part Kaadhal kanmani sentheeyil minmini Yaakkai thedalin andhaathi Maaya maalaiyil theya thedalil Kaaya kaayuthae sentheeyae Male Part Saalaiyilae oor kadakkum Vazhipokkan naanaanaal Paadhaiyilae poo thazhuvum Vaan thooral neeyaavaai Female Part Amor… Love… My lust… Is love… Female Part Naanum naana Naanum naana Naanum naana Naana…..
தமிழ்
பாடகர்கள் : ஜி. வி. பிரகாஷ் குமார் மற்றும் ஸ்வாகதா எஸ். கிருஷ்ணன் இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் ஆண் :ஆமோர் லவ் .... மை லஸ்ட் பெண் : இஸ் லவ் பெண் : நானும் நானா நானும் நானா நானும் நானா நானா ..... பெண் : ....................... ஆண் : காதல் கண்மணி செந்தீயில் மின்மினி யாக்கை தேடலின் அந்தாதி மாய மாலையில் தீயா தேடலில் காய காயுதே செந்தீயே ஆண் : சாலையிலே ஊர் கடக்கும் வழிப்போக்கன் நான் ஆனால் பாதையிலே பூ தவழும் வான் தூறல் நீயாவாய் பெண் : .......................... பெண் : என் முத்தங்கள் தீராதடா இந்த காலங்கள் போதாதடா ஆண் : முத்தங்கள் மன்றாடும் ஒரு மழலை ஆகிறேன் மிச்சங்கள் கேட்டணைக்கும் பெரு மழையாய் மாறினாய் ஆண் : போர்வைக்குள் போய் களைந்து மாரம்பிழைகள் மீட்டுவோம் கார் விழியும் இமை போலே தினம் மஞ்சம் கூடுவோம் ஆண் : பகலோடு இருள் கோர்க்கும் பெண் : இருள் கோர்க்கும் ஆண் : மாலை போல் பெண் : மாலை போல் ஆண் : ஆவோம் வா பெண் : ஆவோம் வா ஆண் : விடியாத பெண் : விடியாத ஆண் : நாள் ஒன்றில் பெண் : நாள் ஒன்றில் ஆண் : எல்லைகளாய் பெண் : எல்லைகளாய் ஆண் : இருப்போம் வா பெண் : ................................... ஆண் : காதல் கண்மணி செந்தீயில் மின்மினி யாக்கை தேடலின் அந்தாதி மாய மாலையில் தீயா தேடலில் காய காயுதே செந்தீயே ஆண் : சாலையிலே ஊர் கடக்கும் வழிப்போக்கன் நான் ஆனால் பாதையிலே பூ தவழும் வான் தூறல் நீயாவாய் பெண் : ஆமோர் லவ் .... மை லஸ்ட் இஸ் லவ் பெண் : நானும் நானா நானும் நானா நானும் நானா நானா .....
Song information
Singers: G. V. Prakash Kumar and Swagatha S Krishnan
Music by: G. V. Prakash Kumar
Release information: From Bachelor (2020) · Lyricist: Nithish
Explore this song
- Singer: G. V. Prakash Kumar and Swagatha S Krishnan
- Film / album: Bachelor
- Composer: G. V. Prakash Kumar