Roman script
Singers : S. Janaki and S. P. Balasubrahmanyam Music by : M. S. Viswanathan Female Part Kaadhal andha moondrezhuthu inikkum Kangal adhan moganathil kulikkum Kaadhal sangeetham kaadhal sandhosamum Kaadhal aanandha vaibogamae Kaadhal aanandha vaibogamae Female Part Kaadhal andha moondrezhuthu inikkum Kangal adhan moganathil kulikkum Male Part Kaadhdal oru ullasa poongavanam Female : Lala..lala….lalaa… Male : Madhan utkkarum simmasanam Kaadhdal oru ullasa poongavanam Madhan utkkarum simmasanam Female Part Vaalibathin yededuthu Nooru kavi nee ezhudhu Kaadhal iru nenjathin aalaabanai Malar manjathin aaradhanai Kaadhal iru nenjathin aalaabanai Malar manjathin aaradhanai Female Part Poo maeni thaan devaalaiyam Paarthal idhu dhejoo mayam Veredhu sol gnyaanodhayam Male Part Kaadhal andha moondrezhuthu inikkum Kangal adhan moganathil kulikkum Female : Kaadhal sangeetham kaadhal sandhosam Kaadhal aanandha vaibogamae Male : Kaadhal aanandha vaibogamae Female Part Kaadhal konjam ilamaikku nilavaagalaam Kollum thanimaikku neruppaagalaam Jodiyilla maanidathil vaazhndhu enna Sugam irukku Male : Kaadhdal adhu en kannail thenpattadhu Ennai kaithottu meithottudhu Neeroottam naan poonthottam nee Female : Thaerottam naan deivegam nee Both : Neengaamal naam uravaadalaam Both : Kaadhal andha moondrezhuthu inikkum Kangal adhan moganathil kulikkum
தமிழ்
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எஸ். பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : காதல் அந்த மூன்றெழுத்து இனிக்கும் கண்கள் அதன் மோகனத்தில் குளிக்கும் காதல் சங்கீதமும்...காதல் சந்தோஷமும்... காதல் ஆனந்த வைபோகமே... காதல் ஆனந்த வைபோகமே... பெண் : காதல் அந்த மூன்றெழுத்து இனிக்கும் கண்கள் அதன் மோகனத்தில் குளிக்கும் ஆண் : காதல் ஒரு உல்லாச பூங்காவனம்... பெண் : லாலா..லாலா..லலா... ஆண் : மதன் உட்காரும் சிம்மாசனம்... காதல் ஒரு உல்லாச பூங்காவனம்... மதன் உட்காரும் சிம்மாசனம்... பெண் : வாலிபத்தின் ஏடெடுத்து..நூறு கவி நீ எழுது... காதல் இரு நெஞ்சத்தின் ஆலாபனை... மலர் மஞ்சத்தின் ஆராதனை.... காதல் இரு நெஞ்சத்தின் ஆலாபனை... மலர் மஞ்சத்தின் ஆராதனை.... பெண் : பூ மேனி தான் தேவாலயம்... பார்த்தால் இது தேஜோ மயம்... வேறேது சொல் ஞானோதயம்.. ஆண் : காதல் அந்த மூன்றெழுத்து இனிக்கும் கண்கள் அதன் மோகனத்தில் குளிக்கும் பெண் : காதல் சங்கீதம்...காதல் சந்தோஷம்... காதல் ஆனந்த வைபோகமே... ஆண் : காதல் ஆனந்த வைபோகமே... பெண் : காதல் கொஞ்சும் இளமைக்கு நிலவாகலாம்... கொல்லும் தனிமைக்கு நெருப்பாகலாம்... ஜோடியில்லா மானிடத்தில் வாழ்வு என்ன ? சுகம் இருக்கு ஆண் : காதல் அது என் கண்ணில் தென்பட்டது... எந்தன் கைதொட்டு மெய்தொட்டது... நீரோட்டம் நான்... பூந்தோட்டம் நீ.. பெண் : தேரோட்டம் நான்... தெய்வீகம் நீ... இருவர் : நீங்காமல் நாம் உறவாடலாம்... இருவர் : காதல் அந்த மூன்றெழுத்து இனிக்கும் கண்கள் அதன் மோகனத்தில் குளிக்கும்
Song information
Singers: S. Janaki and S. P. Balasubrahmanyam
Music by: M. S. Viswanathan
Release information: From Amarakaviyam (1981) · Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki · Lyricist: Vaali · Music: M. S. Vishwanathan
Explore this song
- Singer: S. Janaki and S. P. Balasubrahmanyam
- Film / album: Amarakaviyam
- Composer: M. S. Viswanathan