Roman script
Jolly Life Jolly Life Song Lyrics is a track from Kalyanam Panniyum Brahmachari Tamil Film – 1954, Starring T. R. Ramachandran, Sivaji Ganesan, Padmini and Ragini and Others. This song was sung by J. P. Chandrababu and the music was composed by T. G. Lingappa. Lyrics works are penned by K. D. Santhanam. Singer : J. P. Chandrababu Music Director : T. G. Lingappa Lyricist : K. D. Santhanam Male Part ………….. Male Part Yaei….jolly life jolly life Thaali kattinaa jolly life Jolly life jolly life Thampathiaana jolly life Male Part Yaei….jolly life jolly life Thaali kattinaa jolly life Jolly life jolly life Thampathiaana jolly life Male Part …………….. Male Part Vaalipa vayasil pesalaamo Varattu vedhaantham aaa….varattu vedhaantham Vaalipa vayasil pesalaamo Varattu vedhaantham aaa….varattu vedhaantham Male Part Vaazhkkai inbamaai vaazhvatharkke Life is for living my dear boy Appa….idhu vaalipa siththaantham Male Part Jolly life jolly life Thaali kattinaa jolly life Jolly life jolly life Thampathiaana jolly life Male Part …………….. Male Part Kalyaanam aanathum Pondatti koodavae kondaattam poduvae Pinnaalaeyae neeyum oduvae Ena sonnalum pinpaattu paaduvae Ennai kandaalum kaanaatha maathiri Ennai kandaalum kaanaatha maathiri Yaedho kaanaathathai kanda maathiri Male Part Anbu pendaatti Aah….pendaatti koodave Kondaattam poduvae Pinnaalaeyae neeyum oduvae Enna sonnaalum pinpaattu paaduvae…. Male Part Jolly life jolly life Thaali kattinaa jolly life Jolly life jolly life Thampathiaana jolly life…
தமிழ்
பாடகர் : ஜே. பி. சந்திரபாபு இசையமைப்பாளர் : டி. ஜி. லிங்கப்பா பாடலாசிரியர் : கே. டி சந்தானம் ஆண் : ................................. ஆண் : ஏய்.....ஜாலி லைப் ஜாலி லைப் தாலி கட்டினா ஜாலி லைப் ஜாலி லைப் ஜாலி லைப் தம்பதியானா ஜாலி லைப்..... ஆண் : ஜாலி லைப் ஜாலி லைப் தாலி கட்டினா ஜாலி லைப் ஜாலி லைப் ஜாலி லைப் தம்பதியானா ஜாலி லைப்..... ஆண் : ............................. ஆண் : வாலிப வயசில் பேசலாமோ வறட்டு வேதாந்தம் ஆஆ..வறட்டு வேதாந்தம் வாலிப வயசில் பேசலாமோ வறட்டு வேதாந்தம் ஆஆ..வறட்டு வேதாந்தம் ஆண் : வாழ்க்கை இன்பமாய் வாழ்வதற்கே லைப் இஸ் பார் லிவிங் மை டியர் பாய்.. அப்பா........இது வாலிப சித்தாந்தம்....... ஆண் : ஜாலி லைப் ஜாலி லைப் தாலி கட்டினா ஜாலி லைப் ஜாலி லைப் ஜாலி லைப் தம்பதியானா ஜாலி லைப்..... ஆண் : .............................. ஆண் : கல்யாணம் ஆனதும்..... பொண்டாட்டி கூடவே கொண்டாட்டம் போடுவே பின்னாலேயே நீயும் ஓடுவே என்ன சொன்னாலும் பின்பாட்டு பாடுவே என்னைக் கண்டாலும் காணாத மாதிரி என்னைக் கண்டாலும் காணாத மாதிரி ஏதோ காணாததை கண்ட மாதிரி ஆண் : அன்பு பெண்டாட்டி ஆஹ்....பெண்டாட்டி கூடவே கொண்டாட்டம் போடுவே பின்னாலேயே நீயும் ஓடுவே என்ன சொன்னாலும் பின்பாட்டு பாடுவே..... ஆண் : ஜாலி லைப் ஜாலி லைப் தாலி கட்டினா ஜாலி லைப் ஜாலி லைப் ஜாலி லைப் தம்பதியானா ஜாலி லைப்.....
Song information
Singer: J. P. Chandrababu
Release information: From Kalyanam Panniyum Brahmachari (1954) · Singer: J. P. Chandrababu · Lyricist: K. D. Santhanam · Music: T. G. Lingappa
Explore this song
- Singer: J. P. Chandrababu
- Film / album: Kalyanam Panniyum Brahmachari