Roman script
Singer : T. M. Soundararajan Music by : M. S. Viswanathan Male Part Jeyiththukkondae iruppaen Male Part Jeyiththukkondae iruppaen En dhesaththin per kaakka Uzhaiththu kondae irupaen Ulagangal paaraatta Male Part Jeyiththukkondae iruppaen En dhesaththin per kaakka Uzhaiththu kondae irupaen Ulagangal paaraatta Male Part Annai bhoomiyil aadum kodithanai Ulagam vanangida kaattuvaen Anbae perithenum manthiramthanai Enagal vaazvena naattuvaen Jaihind jeya jeya japan Jaihind jeya jeya japan Male Part Chinnaj siriya jappan nadu Enna munnettram Thedum thozhiloru kodi kodi Kaanum poonthottam Male Part Chinnaj siriya japan nadu Enna munnettram Thedum thozhiloru kodi kodi Kaanum poonthottam Male Part Vannam minnum azhagiya pengal Thullum maanaattam Vaanam thazhuvum kattidam kandaen Sorkka therottam Male Part Engal thaayagam melum uyarnthida Intha anupavam pothumae Makkal sakthiyil bharatham Intha mandalaththinai vellumae Jaihind jeya jeya japan
Male Part Jeyiththukkondae iruppaen En dhesaththin per kaakka Uzhaiththu kondae irupaen Ulagangal paaraatta Chorus ………………… Male Part Kaalai ezhunthathum aanum pennum Enna thudithudippu Kaalum kaiyum enthiram polae Enna surusuruppu Male Part Palli kuzhanthaikkum dhesaththin meedhu Iniyilaa madhippu Paarkka paarkka tokiyo nagaram Engum kalakalappu Male Part Engal thaayagam melum uyarnthida Intha anupavam pothumae Makkal sakthiyil bharatham Intha mandalaththinai vellumae Jaihind jeya jeya japan Male Part Jothi mayamaai thondruthu ingae Enna minsaaram Jothi mayamaai thondruthu ingae Enna minsaaram Thozhilil kooda udhavi seigindraal Nalla samsaaram Male Part Uzhaikkathavanae illai enpathu Ulagukkoru paadam Ulaga santhaiyil japan porulae Odi vilaiyaadum Male Part Engal thaayagam melum uyarnthida Intha anupavam pothumae Makkal sakthiyil bharatham Intha mandalaththinai vellumae Jaihind jeya jeya japan Chorus …………………
தமிழ்
பாடகி : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : ஜெயித்துக் கொண்டே இருப்பேன்...... ஆண் : ஜெயித்துக் கொண்டே இருப்பேன் என் தேசத்தின் பேர் காக்க உழைத்துக் கொண்டே இருப்பேன் உலகங்கள் பாராட்ட...... ஆண் : ஜெயித்துக் கொண்டே இருப்பேன் என் தேசத்தின் பேர் காக்க உழைத்துக் கொண்டே இருப்பேன் உலகங்கள் பாராட்ட...... ஆண் : அன்னை பூமியில் ஆடும் கொடிதனை உலகம் வணங்கிடக் காட்டுவேன் அன்பே பெரிதெனும் மந்திரம்தனை எங்கள் வாழ்வென நாட்டுவேன் ஜெய்ஹிந்த் ஜெய ஜெய ஜப்பான்..... ஜெய்ஹிந்த் ஜெய ஜெய ஜப்பான்..... ஆண் : சின்னஞ் சிறிய ஜப்பான் நாடு என்ன முன்னேற்றம் தேடும் தொழிலொரு கோடி கோடி காணும் பூந்தோட்டம் ஆண் : சின்னஞ் சிறிய ஜப்பான் நாடு என்ன முன்னேற்றம் தேடும் தொழிலொரு கோடி கோடி காணும் பூந்தோட்டம் ஆண் : வண்ணம் மின்னும் அழகிய பெண்கள் துள்ளும் மானாட்டம் வானம் தழுவும் கட்டிடம் கண்டேன் சொர்க்கத் தேரோட்டம் ஆண் : எங்கள் தாயகம் மேலும் உயர்ந்திட இந்த அனுபவம் போதுமே மக்கள் சக்தியில் பாரதம் இந்த மண்டலத்தினை வெல்லுமே ஜெய்ஹிந்த் ஜெய ஜெய ஜப்பான் ஆண் : ஜெயித்துக் கொண்டே இருப்பேன் என் தேசத்தின் பேர் காக்க உழைத்துக் கொண்டே இருப்பேன் உலகங்கள் பாராட்ட...... குழு : ............................ ஆண் : காலை எழுந்ததும் ஆணும் பெண்ணும் என்ன துடிதுடிப்பு காலும் கையும் எந்திரம் போலே என்ன சுறுசுறுப்பு ஆண் : பள்ளிக் குழந்தைக்கும் தேசத்தின் மீது இணையிலா மதிப்பு பார்க்க பார்க்க டோக்கியோ நகரம் எங்கும் கலகலப்பு....... ஆண் : எங்கள் தாயகம் மேலும் உயர்ந்திட இந்த அனுபவம் போதுமே மக்கள் சக்தியில் பாரதம் இந்த மண்டலத்தினை வெல்லுமே ஜெய்ஹிந்த் ஜெய ஜெய ஜப்பான் ஆண் : ஜோதி மயமாய் தோன்றுது இங்கே என்ன மின்சாரம் ஜோதி மயமாய் தோன்றுது இங்கே என்ன மின்சாரம் தொழிலில் கூட உதவி செய்கின்றாள் நல்ல சம்சாரம் ஆண் : உழைக்காதவனே இல்லை என்பது உலகுக்கொரு பாடம் உலகச் சந்தையில் ஜப்பான் பொருளே ஓடி விளையாடும் ஆண் : எங்கள் தாயகம் மேலும் உயர்ந்திட இந்த அனுபவம் போதுமே மக்கள் சக்தியில் பாரதம் இந்த மண்டலத்தினை வெல்லுமே ஜெய்ஹிந்த் ஜெய ஜெய ஜப்பான் குழு : ..............................
Song information
Singer: T. M. Soundararajan
Music by: M. S. Viswanathan
Release information: From Dharma Raja (1980) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Dharma Raja
- Composer: M. S. Viswanathan