Roman script
Singer : Sathyaprakash Dharmar Music by : Sathyaprakash Dharmar Male Part Hmmm aaa tarararaaa Turururu ta ta ta ta Dhara ararararara…aaa….hey Dhara ri raa…hmm Male Part Hey kavithaiyae kuril nedil kalavayae Un varigalil vizhugiren mayangiyae Paakalaa… venbakalaa Edhai naan padippen Male Part Vinmeengala ..nilavaa Nee yaaradi Minminigala minnalgalaa Sirithaai nee yaaradi Sollaamal nee ingu vandhaai Nillaamal nee engu sendraai…… Kanavae…ae….ae…. Male Part Naan nerungavae Dhinam dhinam thayanginen Naal nijam edhu… Nizhal edhu kuzhambinen…. Kaathiru kanmani Unai naan peruven… Turururur tuuuu
தமிழ்
பாடகர் : சத்யப்ரகாஷ் தர்மர் இசை அமைப்பாளர் : சத்யப்ரகாஷ் தர்மர் ஆண் : ஹ்ம்ம் ஆ தரரரா துருருரு டா டா டா தர ர ர ர ர ர ர ரா... ஆ... ஹே தர ரி ரா... ஹ்ம்ம் ஆண் : ஹே கவிதையே குறில் நெடில் கலவையே உன் வரிகளில் விழுகிறேன் மயங்கியே பாக்களா... வெண்பாக்களா எதை நான் படிப்பேன் ஆண் : விண்மீன்களா.. நிலவா நீ யாரடி மின்மினிகளா மின்னல்களா சிரித்தாய் நீ யாரடி சொல்லாமல் நீ இங்கு வந்தாய் நில்லாமல் நீ எங்கு சென்றாய்... கனவே... ஏ... ஏ.... ஆண் : நான் நெருங்கவே தினம் தினம் தயங்கினேன் நாள் நிஜம் எது... நிழல் எது குழம்பினேன்... காத்திரு கண்மணி உனை நான் பெறுவேன்... துருருரூ து
Song information
Singer: Sathyaprakash Dharmar
Music by: Sathyaprakash Dharmar
Release information: From Album Songs 2021 (2021) · Singer: Sathyaprakash Dharmar · Lyricist: Ahamed Shyam · Music: Sathyaprakash Dharmar
Explore this song
- Singer: Sathyaprakash Dharmar
- Film / album: Album Songs 2021
- Composer: Sathyaprakash Dharmar