Roman script

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Sankar Ganesh

Female Part

Hey chum chum

Heyy chum chum

Ahahahaaaaa….

Female Part

Javvaadhu sandhana poovu

Thottaalae yerudhu soodu

Female Part

Javvaadhu sandhana poovu

Thottaalae yerudhu soodu

Panneeril neendhinaal

Venneeraai maarudhae

Un aasai theeyilae

En maeni vaegudhae

Oh oh ohoho..

Male Part

Javvaadhu sandhana poovu

Female Part

Chum chum

Male Part

Thottaalae yerudhu soodu

Female Part

Chum chum

Male Part

Panneeril neendhinaal

Venneeraai maarudhae

Un aasai theeyilae

En maeni vaegudhae

Oh oh ohoho..

Female Part

Kannaal kaanum neram

Unaal aasai modhum

Male Part

Ponnaal aana dhaegam

Thandhaal mogam theerum

Female Part

Kannaa undhan kaiyil aadum

Rojaapoo

Male : Haha

Innum enna pennae angae veeraappu

Huhuha

Female Part

Kaalam neram varum varai poruthiru

Male : Podhum podhum virundhinai koduthidu

Female Part

Javvaadhu sandhana poovu

Male : Chum chum

Female : Thottaalae yerudhu soodu

Male : Chum chum

Male Part

Panneeril neendhinaal

Venneeraai maarudhae

Female : Un aasai theeyilae

En maeni vaegudhae

Male Part

Oh oh ohoho..ha

Male Part

Haaa…minnum deva logam

Angae naamum povom

Female Part

Velli poovai alli

Maalai soodi kolvom

Male Part

Nila meedhu

Thanga thaeril selvomae

Female Part

Suraa baanam

Naamum undu paarpomae

Male Part

Sorgam angae kadhavugal thirakkudhu

Female : Kaadhal kannil kanavugal pirakkudhu

Male Part

Javvaadhu sandhana poovu

Female : Chum chum

Male : Thottaalae yerudhu soodu

Female : Chum chum

Female Part

Panneeril neendhinaal

Venneeraai maarudhae

Male : Un aasai theeyilae

En maeni vaegudhae

Female Part

Oh oh ohoho..

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பெண் : ஹே சும் சும்

ஹே சும் சும்

அஹாஹாஹாஹாஹா

பெண் : ஜவ்வாது சந்தன பூவு

தொட்டாலே ஏறுது சூடு

பெண் : ஜவ்வாது சந்தன பூவு

தொட்டாலே ஏறுது சூடு

பன்னீரில் நீந்தினால்

வெந்நீராய் மாறுதே

உன் ஆசை தீயிலே

என் மேனி வேகுதே

ஓ ஓ ஹோஹோஹோ

ஆண் : ஜவ்வாது சந்தன பூவு

பெண் : சும் சும்

ஆண் : தொட்டாலே ஏறுது சூடு

பெண் : சும் சும்

ஆண் : பன்னீரில் நீந்தினால்

வெந்நீராய் மாறுதே

உன் ஆசை தீயிலே

என் மேனி வேகுதே

ஓ ஓ ஹோஹோஹோ

பெண் : கண்ணால் காணும் நேரம்

உன்னால் ஆசை மோதும்

ஆண் : பொன்னால் ஆன தேகம்

தந்தால் மோகம் தீரும்

பெண் : கண்ணா உந்தன் கையில் ஆடும் ரோஜா பூ

ஆண் : ஹாஹா இன்னும் என்ன பெண்ணே அங்கே வீராப்பு

ஹுஹா ஹா

பெண் : காலம் நேரம் வரும் வரை பொறுத்திரு

போதும் போதும் விருந்தினை கொடுத்திடு

பெண் : ஜவ்வாது சந்தன பூவு

ஆண் : சும் சும்

பெண் : தொட்டாலே ஏறுது சூடு

ஆண் : சும் சும்

ஆண் : பன்னீரில் நீந்தினால்

வெந்நீராய் மாறுதே

பெண் : உன் ஆசை தீயிலே

என் மேனி வேகுதே

ஆண் : ஓ ஓ ஹோஹோஹோ

ஆண் : ஹா மின்னும் தேவா லோகம்

அங்கு நாமும் போவோம்

பெண் : வெள்ளிப்பூவை அள்ளி

மாலை சூடி கொள்வோம்

ஆண் : நிலா மீது தங்க தேரில் செல்வோமே

பெண் : சூர பானம் நாமும் உண்டு பார்ப்போமே

ஆண் : சொர்கம் அங்கே கதவுகள் திறக்காது

பெண் : காதல் கண்ணில் கனவுகள் பிறக்காது

ஆண் : ஜவ்வாது சந்தன பூவு

பெண் : சும் சும்

ஆண் : தொட்டாலே ஏறுது சூடு

பெண் : சும் சும்

பெண் : பன்னீரில் நீந்தினால்

வெந்நீராய் மாறுதே

ஆண் : உன் ஆசை தீயிலே

என் மேனி வேகுதே

பெண் : ஓ ஓ ஹோஹோஹோ

Song information

Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by: Sankar Ganesh

Release information: From Sattathin Thirappu Vizhaa (1989) · Lyricist: Lyricist Not Known

Explore this song