Roman script
Singer : M. S. Subbulakshmi Music by : S. V. Venkatraman Female Part Janaarthanaa jagan naadhaa Janaarthanaa jagan naadhaa aaa aaa Nee en naadhan andro Suraasurar panipaadhaa Arul tharaadha kaaranamaedho Suraasurar panipaadhaa Arul tharaadha kaaranamaedho Thaal malar viduveno Thaamadham ini thaalenae Thaal malar viduveno Thaamadham ini thaalenae Suraasurar panipaadhaa Arul tharaadha kaaranamaedho Female Part Kannanae naan patta paadu Kandu kallum karaiyum Kannanae naan patta paadu Kandu kallum karaiyum Kadalil kulithoru Mutheduthaen naan Kadalil kulithoru Mutheduthaen Kai nazhuva viduvaayo Karunaiyae purivaayo Karunaiyae purivaayo Female Part Gadhiyilaen giridhaari Karunaiyae purivaayo Gadhiyilaen giridhaari Karunaiyae purivaayo Gadhiyilaen giridhaari Karunaiyae purivaayo Gadhiyilaen giridhaari Karunaiyae purivaayo Gadhiyilaen giridhaari Karunaiyae purivaayo Gadhiyilaen giridhaari Female Part Dhwaarakaa purivaasaa Sodhanai podhaadho Dharisanam kaana thadai seiyum Kadhavum thiravaadho Meeraa un adimai enbadhum Thiruvullam marandhadho Female Part Adiyaal mereraaa Aa… aaa…aaa…aaa…aaa… Aa….aaa…aaa….aaa…aaa… Meeraa hrudhayam kovil kondaan Meelaa adimai kondaan Female & Chorus : Meeraa hrudhayam kovil kondaan Meelaa adimai kondaan Maari maari varum piravigal thanilum Maaraa praemai thandhaan Kannan leelaigal seivaanae Leelaigal seivaan baalagopaalan Neela mugil manivannan Kannan leelaigal seivaanae Kannan maayaigal purivaanae
தமிழ்
பாடகி : எம். எஸ். சுப்புலட்சுமி இசையமைப்பாளர் : எஸ். வி. வெங்கட்ராமன் பெண் : ஜனார்த்தனா ஜெகன்னாதா ஜனார்த்தனா ஜெகன்னாதா...ஆஆ........அஆ... நீ என் நாதன் அன்றோ சுராசுரர் பணிபாதா அருள் தராத காரணமேதோ சுராசுரர் பணிபாதா அருள் தராத காரணமேதோ தாள் மலர் விடுவேனோ தாமதம் இனி தாளேனே தாள் மலர் விடுவேனோ தாமதம் இனி தாளேனே சுராசுரர் பணிபாதா அருள் தராத காரணமேதோ பெண் : கண்ணனே நான் பட்ட பாடு கண்டு கல்லும் கரையும் கண்ணனே நான் பட்ட பாடு கண்டு கல்லும் கரையும் கடலில் குளித்தொரு முத்தெடுத்தேன் நான் கடலில் குளித்தொரு முத்தெடுத்தேன் கை நழுவ விடுவாயோ கருணையே புரிவாயோ பெண் : கதியிலேன் கிரிதாரி கருணை புரிவாயோ கதியிலேன் கிரிதாரி கருணை புரிவாயோ கதியிலேன் கிரிதாரி கருணை புரிவாயோ கதியிலேன் கிரிதாரி கருணை புரிவாயோ கதியிலேன் கிரிதாரி கருணை புரிவாயோ கதியிலேன் கிரிதாரி பெண் : துவாரகா புரிவாஸா சோதனை போதாதோ தரிசனம் காணத் தடை செய்யும் கதவும் திறவாதோ மீரா உன் அடிமை என்பதும் திருவுள்ளம் மறந்ததோ பெண் : அடியாள் மேரேரா ஆஅ.....ஆஅ......ஆஅ.....ஆ....ஆஅ ஆஅ.....ஆஅ......ஆஅ.....ஆ....ஆஅ மீரா ஹ்ருதயம் கோவில் கொண்டான் மீளா அடிமை கொண்டான் பெண் மற்றும் குழு : மீரா ஹ்ருதயம் கோவில் கொண்டான் மீளா அடிமை கொண்டான் மாறி மாறி வரும் பிறவிகள் தனிலும் மாறா ப்ரேம்மை தந்தான் கண்ணன் லீலைகள் செய்வானே லீலைகள் செய்வான் பாலகோபாலன் நீல முகில் மணிவண்ணன் கண்ணன் லீலைகள் செய்வானே கண்ணன் மாயைகள் புரிவானே
Song information
Singer: M. S. Subbulakshmi
Music by: S. V. Venkatraman
Release information: From Meera (1945) Film (1945) · Lyricist: Parthi Bhaskar
Explore this song
- Singer: M. S. Subbulakshmi
- Film / album: Meera (1945) Film
- Composer: S. V. Venkatraman