Roman script

Singer : Jikki

Music by : P. Aadhinarayana Rao

Female Part

Janani oo janani janani oo janani

Oo oo oo oo janani kalyani

Janani oo janani mangala thaarani

Magaesan raani magaesan raani

Oo oo oo janani oo janani

Female Part

Nambhinen unnaiyae naanae

Un thaasi naanae

Nambhinen unnaiyae naanae bavani

En manoharanai koduthanaiyae

Female Part

Kori bhakthiyaai thozhudhiduvorkku

Kodi pon arulum thaayae

Kori bhakthiyaai thozhudhiduvorkku

Kodi pon arulum thaayae oo oo oo

Janani oo janani

Female Part

Kaappattru ennai eendra annaiyaai

Karunai maeviya saroj annaiyae

Punniyamudanae prathi proshanai seiyavae

Kunguma thaarani raajeeva vadhani oo oo oo

Female Part

Janani oo janani janani janani janani

Oo oo janani janani janani janani

தமிழ்

பாடகி : ஜிக்கி

இசை அமைப்பாளர் : பி. ஆதிநாராயண ராவ்

பெண் : ஜனனி ஓ ஜனனி ஜனனி ஓ ஜனனி

ஓஓஓஓ......ஜனனி கல்யாணி

ஜனனி ஓ ஜனனி மங்கள தாரிணி

மகேசன் ராணி மகேசன் ராணி

ஓஓஓ...... ஜனனி ஓ ஜனனி

பெண் : நம்பினேன் உன்னையே நானே

உன் தாசி நானே

நம்பினேன் உன்னையே நானே பவானி

என் மனோஹரனை கொடுத்தனையே

பெண் : கோரி பக்தியாய் தொழுதிடுவோர்க்கு

கோடிப் பொன் அருளும் தாயே

கோரி பக்தியாய் தொழுதிடுவோர்க்கு

கோடிப் பொன் அருளும் தாயே..ஓஓஒ

ஜனனி ஓஓ ஜனனி.

பெண் : காப்பாற்று என்னை ஈன்ற அன்னையாய்

கருணை மேவிய சரோஜ அன்னையே

புண்யமுடனே பிரதி ப்ரோஷனை செய்யவே

குங்கும தாரிணி ராஜீவ வதனி ஓஓஒ

பெண் : ஜனனி ஓஒ ஜனனி ஜனனி ஜனனி ஜனனி

ஓஓ ஜனனி ஜனனி ஜனனி ஜனனி.....

Song information

Singer: Jikki

Music by: P. Aadhinarayana Rao

Release information: From Mayakkari (1951) · Singer: Jikki · Lyricist: Kambadasan · Music: P. Aadhinarayana Rao

Explore this song