Roman script
Singers : P. Susheela and S. P. Balasubrahmanyam Music by : G. K. Venkatesh Lyrics by : Vaali Male Part Janaganin pon maanae sri raman naanae Enathu vaithegi neethaanae Enathu vaithegi neethaanae Female Part Jenma jenmangal undaana sontham Thodarnthu vanthaalae anantham Thodarnthu vanthaalae anantham Male Part Aayizhai kondaalae azhagaana paarvai Female : Aa….aa….aa….aa….aah…aa…. Male : Aayizhai kondaalae azhagaana paarvai Aayiram kavi solla adhuthaanae vaarththai Female Part Kaanagam sendraalum vaanagam sendraalum Naan unthan nizhal allavo….oo…oo…ooo… Male Part Janaganin pon maanae sri raman naanae Enathu vaithegi neethaanae Enathu vaithegi neethaanae Female Part Jenma jenmangal undaana sontham Thodarnthu vanthaalae anantham Thodarnthu vanthaalae anantham Female Part Aahaah…aa…aa…aa… Aahaah….aa….aa…aa…. Female Part Raman neeyallavae seedhai thunai kollavae Gopaalan avadharamae…. Kannanin samsaaram irandaagum endru Kannanin samsaaram irandaagum endru Kannigai paamaavum vanthaalae indru Male Part Poovizho malarae vaa punnagai nilavae vaa Deviyar irandallavaa…aa…aa…aa….aah…. Female Part Jenma jenmangal undaana sontham Thodarnthu vanthaalae anantham Thodarnthu vanthaalae anantham Male Part Jenma jenmangal undaana sontham Thodarnthu vanthaalae anantham Thodarnthu vanthaalae anantham Female Part Aa….aa…aa….aa….aa….aa….
தமிழ்
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : ஜி. கே. வெங்கடேஷ் பாடலாசிரியர் : வாலி ஆண் : ஜனகனின் பொன் மானே ஸ்ரீராமன் நானே எனது வைதேகி நீ தானே எனது வைதேகி நீ தானே... பெண் : ஜென்ம ஜென்மங்கள் உண்டான சொந்தம் தொடர்ந்து வந்தாலே ஆனந்தம் தொடர்ந்து வந்தாலே ஆனந்தம்.... ஆண் : ஆயிழை கொண்டாளே அழகான பார்வை பெண் : ஆ...ஆ.....ஆ....ஆ....ஆஹ்...ஆ.... ஆண் : ஆயிழை கொண்டாளே அழகான பார்வை ஆயிரம் கவி சொல்ல அதுதானே வார்த்தை பெண் : கானகம் சென்றாலும் வானகம் சென்றாலும் நான் உந்தன் நிழல் அல்லவோ........ஓ....ஓ....ஓ.... ஆண் : ஜனகனின் பொன் மானே ஸ்ரீராமன் நானே எனது வைதேகி நீ தானே எனது வைதேகி நீ தானே... பெண் : ஜென்ம ஜென்மங்கள் உண்டான சொந்தம் தொடர்ந்து வந்தாலே ஆனந்தம் தொடர்ந்து வந்தாலே ஆனந்தம்.... பெண் : ஆஹாஹ்...ஆ.....ஆ....ஆ..... ஆஹாஹ்...ஆ.....ஆ....ஆ..... பெண் : ராமன் நீயல்லவே சீதை துணை கொள்ளவே கோபாலன் அவதாரமே... கண்ணனின் சம்சாரம் இரண்டாகும் என்று கண்ணனின் சம்சாரம் இரண்டாகும் என்று கன்னிகை பாமாவும் வந்தாளே இன்று ஆண் : பூவிழி மலரே வா புன்னகை நிலவே வா தேவியர் இரண்டல்லவா......ஆ...ஆ....ஆ....ஆஹ்.... பெண் : ஜென்ம ஜென்மங்கள் உண்டான சொந்தம் தொடர்ந்து வந்தாலே ஆனந்தம் தொடர்ந்து வந்தாலே ஆனந்தம்.... ஆண் : ஜென்ம ஜென்மங்கள் உண்டான சொந்தம் தொடர்ந்து வந்தாலே ஆனந்தம் தொடர்ந்து வந்தாலே ஆனந்தம்.... பெண் : ஆ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ...
Song information
Singers: P. Susheela and S. P. Balasubrahmanyam
Music by: G. K. Venkatesh
Lyrics by: Vaali
Release information: From Pennin Vazhkkai (1981) · Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela · Lyricist: Vaali · Music: G. K. Venkatesh
Explore this song
- Singer: P. Susheela and S. P. Balasubrahmanyam
- Film / album: Pennin Vazhkkai
- Composer: G. K. Venkatesh
- Lyricist: Vaali