Roman script
Singers : Vani Jairam and Malaysia Vasudevan Music by : Shankar Ganesh Lyrics by : Kalaignanam Chorus Laala lallal laa laala lallal laa Laala lallal laa laala lallal laa Dingilaaraa dingilaaraa joojoojoojoo Dingilaaraa dingilaaraa joojoojoojoo Male Part Jam jam jam uravilae nenjamthaan malaruthae Haei jam jam jam uravilae haeh hae Nenjamthaan malaruthae Naalellaam pazhagalaam naam ini magizhalaam Hae haehae haehae hae haei Male Part Jam jam jam uravilae nenjamthaan malaruthae Naalellaam pazhagalaam naam ini magizhalaam…oo….oo…oo… Chorus …………….. Male Part Sengaal annamthaan Ingae nadakkuthu munnamthaan Sengaal annamthaan Ingae nadakkuthu munnamthaan Seivathu ariyaamal vanthu mayanguthu ennamthaan Female Part Aanantha raagam Male : Haei Female : Adhiloru mogam Male : Hhaa Female : Yaenintha thaagam ilamaiyin vegam Female Part Aanantha raagam adhiloru mogam Yaenintha thaagam ilamaiyin vegam Male Part Jam jam jam uravilae nenjamthaan malaruthae Female : Naalellaam pazhagalaam naam ini Magizhalaam…oo….oo…oo… Chorus …………….. Male Part Azhagiya radhamethaan ival adhisaya kalaiyaethaan Pazhagum paruvamthaan kann paarvaiyil sorkkamthaan Female Part Chinnajchirusugal seiyum kurumbugal Naadi narambugal nadanamaaduthu Chinnajchirusugal seiyum kurumbugal Naadi narambugal nadanamaaduthu Male Part Jam jam jam uravilae nenjamthaan malaruthae Female : Naalellaam pazhagalaam naam ini Hae haehae haehae hae haei Chorus Laa laa laa laala laa Laa laa laa laala laa Laa laa laa laala laa
தமிழ்
பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : கலைஞானம் குழு : லால லல்லல் லா லால லல்லல் லா லால லல்லல் லா லால லல்லல் லா டிங்கிலாரா டிங்கிலாரா ஜூஜூஜூஜூ டிங்கிலாரா டிங்கிலாரா ஜூஜூஜூஜூ ஆண் : ஜம் ஜம் ஜம் உறவிலே நெஞ்சம்தான் மலருதே ஹேய் ஜம் ஜம் ஜம் உறவிலே ஹேஹ் ஹே நெஞ்சம்தான் மலருதே நாளெல்லாம் பழகலாம் நாம் இனி மகிழலாம் ஹே ஹேஹே ஹேஹே ஹே ஹேய்... பெண் : ஜம் ஜம் ஜம் உறவிலே நெஞ்சம்தான் மலருதே நாளெல்லாம் பழகலாம் நாம் இனி மகிழலாம்....ஓ....ஓ.....ஓ குழு : .......................... ஆண் : செங்கால் அன்னம்தான் இங்கே நடக்குது முன்னம்தான் செங்கால் அன்னம்தான் இங்கே நடக்குது முன்னம்தான் செய்வது அறியாமல் வந்து மயங்குது எண்ணம்தான் பெண் : ஆனந்த ராகம் ஆண் : ஹேய் பெண் : அதிலொரு மோகம் ஆண் : ஹ்ஹா பெண் : ஏனிந்த தாகம் இளமையின் வேகம் பெண் : ஆனந்த ராகம் அதிலொரு மோகம் ஏனிந்த தாகம் இளமையின் வேகம் ஆண் : ஜம் ஜம் ஜம் உறவிலே நெஞ்சம்தான் மலருதே பெண் : நாளெல்லாம் பழகலாம் நாம் இனி மகிழலாம்....ஓ....ஓ....ஓ..... குழு : .......................... ஆண் : அழகிய ரதமேதான் இவள் அதிசய கலையேதான் பழகும் பருவம்தான் கண் பார்வையில் சொர்க்கம்தான் பெண் : சின்னஞ்சிறுசுகள் செய்யும் குறும்புகள் நாடி நரம்புகள் நடனமாடுது சின்னஞ்சிறுசுகள் செய்யும் குறும்புகள் நாடி நரம்புகள் நடனமாடுது பெண் : ஜம் ஜம் ஜம் உறவிலே நெஞ்சம்தான் மலருதே ஆண் : நாளெல்லாம் பழகலாம் நாம் இனி மகிழலாம் ஹே ஹேஹே ஹேஹே ஹே ஹேய்... குழு : லா லா லா லால லா லா லா லா லால லா லா லா லா லால லா
Song information
Singers: Vani Jairam and Malaysia Vasudevan
Music by: Shankar Ganesh
Lyrics by: Kalaignanam
Release information: From Jothi Malar (1986) · Singer: Vani Jairam and Malaysia Vasudevan · Lyricist: Kalaignanam · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: Vani Jairam and Malaysia Vasudevan
- Film / album: Jothi Malar
- Composer: Shankar Ganesh
- Lyricist: Kalaignanam