Roman script
Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela Music by : K. V. Mahadevan Lyrics by : Kannadasan Female Part Jam jam jam endru santhosama Nee thalir nadai podada rajabeema Jam jam jam endru santhosama Nee thalir nadai podada rajabeema Jam jam jam endru santhosama Female Part Thaaiyilla pillaipol kaadu kidakku Adhai thalatta vaanilae megam irukku Thaaiyilla pillaipol kaadu kidakku Adhai thalatta vaanilae megam irukku Vaayilla oomai pol solai irukku Adhai vaarthaigal pesa veikka thendral irukku Female Part Jam jam jam endru santhosama Nee thalir nadai podada rajabeema Jam jam jam endru santhosama Female Part Kaadengum un jaadhi sondham irukku Andha kattaanai koottathidam thandham irukku Kaadengum un jaadhi sondham irukku Andha kattaanai koottathidam thandham irukku Ungalukkum enakkum bandham irukku Indha uravai ninaikkaiyil inbam irukku Nee thalir nadai podada rajabeema Jam jam jam endru santhosama Female Part Thaayarai valarthathu needhaan beema Unnai thatha endru naanum sollalaama Thaayarai valarthathu needhaan beema Unnai thatha endru naanum sollalaama Vaayara mutham ondru idalama Ennai valarkkum poruppaiyum tharalama Female Part Jam jam jam endru santhosama Nee thalir nadai podada rajabeema Jam jam jam endru santhosama Male Part Aa…aa..aa..aa..aa…aa…oo oo oo oo oo oo oo ohoo Kaattilulla pambugalil nanjum irukku Aanaal kadikka koodathu endra nenjam irukku Kaattilulla pambugalil nanjum irukku Aanaal kadikka koodathu endra nenjam irukku Naatil ulla makkalidm naalum irukku Andha naalodu serndhu konjam vaalum irukku Male Part Jam jam jam endru santhosama Nee thalir nadai podada rajabeema Jam jam jam endru santhosamaaa
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : ஜாம் ஜாம் என்று சந்தோசமா நீ தளிர் நடை போடடா ராஜபீமா ஜாம் ஜாம் என்று சந்தோசமா நீ தளிர் நடை போடடா ராஜபீமா ஜாம் ஜாம் என்று சந்தோசமா பெண் : தாயில்லா பிள்ளைப்போல் காடு கிடக்கு அதை தாலாட்ட வானிலே மேகம் இருக்கு தாயில்லா பிள்ளைப்போல் காடு கிடக்கு அதை தாலாட்ட வானிலே மேகம் இருக்கு வாயில்லா ஊமை போல் சோலை இருக்கு அதை வார்த்தைகள் பேச வைக்க தென்றல் இருக்கு பெண் : ஜாம் ஜாம் என்று சந்தோசமா நீ தளிர் நடை போடடா ராஜபீமா ஜாம் ஜாம் என்று சந்தோசமா பெண் : காடெங்கும் உன் ஜாதி சொந்தம் இருக்கு அந்த காட்டானை கூட்டத்திடம் தந்தம் இருக்கு காடெங்கும் உன் ஜாதி சொந்தம் இருக்கு அந்த காட்டானை கூட்டத்திடம் தந்தம் இருக்கு உங்களூக்கும் எனக்கும் பந்தம் இருக்கு இந்த உறவை நினைக்கையில் இன்பம் இருக்கு நீ தளிர் நடை போடடா ராஜபீமா ஜாம் ஜாம் என்று சந்தோசமா பெண் : தாயாரை வளர்த்தது நீதான் பீமா உன்னை தாத்தா என்று நானும் சொல்லலாமா? தாயாரை வளர்த்தது நீதான் பீமா உன்னை தாத்தா என்று நானும் சொல்லலாமா? வாயார முத்தம் ஒன்று இடலாமா என்னை வளர்க்கும் பொறுப்பையும் தரலாமா பெண் : ஜாம் ஜாம் என்று சந்தோசமா நீ தளிர் நடை போடடா ராஜபீமா ஜாம் ஜாம் என்று சந்தோசமா ஆண் : ஆஆஆஆ..ஆஆஆஆ..ஓஓஓஒ.. ஓஓஒஹோ காட்டிலுள்ள பாம்புகளில் நஞ்சும் இருக்கு ஆனால் கடிக்கக்கூடாது என்ற நெஞ்சும் இருக்கு காட்டிலுள்ள பாம்புகளில் நஞ்சும் இருக்கு ஆனால் கடிக்கக்கூடாது என்ற நெஞ்சும் இருக்கு நாட்டிலுள்ள மக்களிடம் நாலும் இருக்கு அந்த நாலோடு சேர்ந்து கொஞ்சம் வாலும் இருக்கு ஆண் : ஜாம் ஜாம் என்று சந்தோசமா நீ தளிர் நடை போடடா ராஜபீமா ஜாம் ஜாம் என்று சந்தோசமா
Song information
Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela
Music by: K. V. Mahadevan
Lyrics by: Kannadasan
Release information: From Yanai Valartha Vanampadi Magan (1971) · Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela · Lyricist: Kannadasan · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela
- Film / album: Yanai Valartha Vanampadi Magan
- Composer: K. V. Mahadevan
- Lyricist: Kannadasan