Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Devendran Male Part Jaadhi malligaiyae nenjila saainju Konjam nee thoongu kannmaniyae Sillunnu veesuthu oodha kaaththu Siththa nee poovizhi vaasal saaththu…..aariro…. Male Part Jaadhi malligaiyae nenjila saainju Konjam nee thoongu kannmaniyae Male Part Eththaniyo nyaapagam En manasil nizhalaai aaduthu Ennennavo naadagam En ninavil thinamum poduthu Male Part Vaanam kitta varum Un kannirandil maiya thottezhuthum Maegam pandhalidum En kannmanikku minnal maalai kattum Paasa dheepam kannila kanndaen vaa Male Part Jaadhi malligaiyae nenjila saainju Konjam nee thoongu kannmaniyae Male Part Kaalai varum pothilae Pon ulagam irulaai ponathae Maalaiyitta kaatchiyae Kai nodiyil kanavaai ponathae Male Part Koodu katti vachchu En chella kuyil paada mettu thanthaen Kootta kaanavillai Naan solli thantha paattum ketkkavillai Raagam maari sogam naan kettaen Male Part Jaadhi malligaiyae nenjila saainju Konjam nee thoongu kannmaniyae Kannmaniyae……kannmaniyae
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : தேவேந்திரன் ஆண் : ஜாதி மல்லிகையே நெஞ்சில சாய்ஞ்சு கொஞ்சம் நீ தூங்கு கண்மணியே சில்லுன்னு வீசுது ஊத காத்து சித்த நீ பூவிழி வாசல் சாத்து......ஆரிரரோ...... ஆண் : ஜாதி மல்லிகையே நெஞ்சில சாய்ஞ்சு கொஞ்சம் நீ தூங்கு கண்மணியே... ஆண் : எத்தனையோ ஞாபகம் என் மனசில் நிழலாய் ஆடுது என்னென்னவோ நாடகம் என் நினவில் தினமும் போடுது ஆண் : வானம் கிட்ட வரும் உன் கண்ணிரண்டில் மைய தொட்டெழுதும் மேகம் பந்தலிடும் என் கண்மணிக்கு மின்னல் மாலைக் கட்டும் பாச தீபம் கண்ணில் கண்டேன் வா... ஆண் : ஜாதி மல்லிகையே நெஞ்சில சாய்ஞ்சு கொஞ்சம் நீ தூங்கு கண்மணியே ஆண் : காலை வரும் போதிலே பொன் உலகம் இருளாய் போனதே மாலையிட்ட காட்சியே கை நொடியில் கனவாய் போனதே ஆண் : கூடு கட்டி வச்சு என் செல்லக் குயில் பாட மெட்டுத் தந்தேன் கூட்ட காணவில்லை நான் சொல்லி தந்த பாட்டும் கேட்கவில்லை ராகம் மாறி சோகம் நான் கேட்டேன் ஆண் : ஜாதி மல்லிகையே நெஞ்சில சாய்ஞ்சு கொஞ்சம் நீ தூங்கு கண்மணியே கண்மணியே.......கண்மணியே....
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Devendran
Release information: From Mannukkul Vairam (1986) · Lyricist: Muthulingam
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Mannukkul Vairam
- Composer: Devendran