Roman script
Singers : S. Janaki and Malaysia Vasudevan Music by : Shankar Ganesh Chorus ………………… Male Part Jaadaiyil ennadi nadagam meenatchi Aasayil maappilla thedura naal aachu Male Part Jaadaiyil ennadi nadagam meenatchi Aasayil maappilla thedura naal aachu Ammamma kannu pattadho adi sellamma Angangae mella thottadhoo adhai sollamma Female Part Neerum neerum serndhaa onnagum Male : Adi sellakutty vellakatti Female : Neeyum naanum serndhaa ennaagum Male : Enna mella thottu allikkittu Female Part Aadaiyil ennadi vandhadhu aaraichi Aasaiyil mappilla yengura naalaachu….naalaachu Male Part Kendai meenu kannu Idhai kelaen konjam ninnu Female : Mogha thoondil potta Iva matti kolla maatta Male Part Kendai meenu kannu Idhai kelaen konjam ninnu Female : Mogha thoondil potta Iva matti kolla maatta Male Part Adi unnathaandi kadal kanni vaadi Female : Oru naalakoothu ada aala maathu Male Part Jaadaiyil ennadi nadagam meenatchi Aasayil maappilla thedura naal aachu Ammamma kannu pattadho adi sellamma Angangae mella thottadhoo adhai sollamma Male Part Sengaal nandu pola Oru chinna ponnu mela Female : Kaiya vecha pochu Un kaadhal vetti pechu Male Part Sengaal nandu pola Oru chinna ponnu mela Female : Kaiya vecha pochu Un kaadhal vetti pechu Male Part Adi undhan maeni adhu thanga thoni Female : Nesandhaana maama ini naanum neeya Male Part Jaadaiyil ennadi nadagam meenatchi Aasayil maappilla thedura naal aachu Ammamma kannu pattadho adi sellamma Angangae mella thottadhoo adhai sollamma Female Part Neerum neerum serndhaa onnagum Male : Adi sellakutty vellakatti Female : Neeyum naanum serndhaa ennaagum Male : Enna mella thottu allikkittu Both : ………………….
தமிழ்
பாடகர்கள் : மலேஷியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் குழு : ............................ ஆண் : ஜாடையில் என்னடி நாடகம் மீனாட்சி ஆசையில் மாப்பிள்ள தேடுற நாளாச்சு ஆண் : ஜாடையில் என்னடி நாடகம் மீனாட்சி ஆசையில் மாப்பிள்ள தேடுற நாளாச்சு அம்மம்மா கண்ணு பட்டதோ அடி செல்லம்மா அங்கங்கே மெல்லத் தொட்டதோ அதை சொல்லம்மா பெண் : நீரும் நீரும் சேர்ந்தா ஒண்ணாகும்.. ஆண் : அடி செல்லக்குட்டி வெல்லக்கட்டி பெண் : நீயும் நானும் சேர்ந்தா என்னாகும் ஆண் : எனை மெல்லத் தொட்டு அள்ளிக்கட்டு பெண் : ஆடையில் என்னடி வந்தது ஆராய்ச்சி ஆசையில் மாப்பிள்ள ஏங்குற நாளாச்சு.... ஆண் : கெண்டை மீனு கண்ணு இதை கேளேன் கொஞ்சம் நின்னு பெண் : மோகத் தூண்டில் போட்டா இவ மாட்டிக் கொள்ள மாட்டா ஆண் : கெண்டை மீனு கண்ணு இதை கேளேன் கொஞ்சம் நின்னு பெண் : மோகத் தூண்டில் போட்டா இவ மாட்டிக் கொள்ள மாட்டா ஆண் : அடி உன்னத்தான்டி கடல் கன்னி வாடி பெண் : ஒரு நாள கூத்து நட ஆள மாத்து... ஆண் : ஜாடையில் என்னடி நாடகம் மீனாட்சி ஆசையில் மாப்பிள்ள தேடுற நாளாச்சு அம்மம்மா கண்ணு பட்டதோ அடி செல்லம்மா அங்கங்கே மெல்லத் தொட்டதோ அதை சொல்லம்மா ஆண் : செங்கால் நண்டு போலே ஒரு சின்னப் பொண்ணு மேலே பெண் : கைய வச்சா போச்சு உன் காதல் வெட்டி பேச்சு ஆண் : செங்கால் நண்டு போலே ஒரு சின்னப் பொண்ணு மேலே பெண் : கைய வச்சா போச்சு உன் காதல் வெட்டி பேச்சு ஆண் : அடி உந்தன் மேனி அது தங்கத் தோணி பெண் : நெசந்தானா மாமா இனி நானும் நீயா ஆண் : ஜாடையில் என்னடி நாடகம் மீனாட்சி ஆசையில் மாப்பிள்ள தேடுற நாளாச்சு அம்மம்மா கண்ணு பட்டதோ அடி செல்லம்மா அங்கங்கே மெல்லத் தொட்டதோ அதை சொல்லம்மா பெண் : நீரும் நீரும் சேர்ந்தா ஒண்ணாகும்.. ஆண் : அடி செல்லக்குட்டி வெல்லக்கட்டி பெண் : நீயும் நானும் சேர்ந்தா என்னாகும் ஆண் : எனை மெல்லத் தொட்டு அள்ளிக்கட்டு இருவர் : ...................................
Song information
Singers: S. Janaki and Malaysia Vasudevan
Music by: Shankar Ganesh
Release information: From Ennadi Meenakshi (1979) · Lyricist: Pulamaipithan
Explore this song
- Singer: S. Janaki and Malaysia Vasudevan
- Film / album: Ennadi Meenakshi
- Composer: Shankar Ganesh