Roman script
Singers : Shivai Vyas and Priya Hemesh Music by : C. Sathya Male Part Izhutha izhupukku vaadi pulla Ithukku mela naan enna solla Female : Kazhuthukku keela onnum illa Thaaliya kattu da thattaampulla Male Part Sandaikozhi pasichirikku Saapidathaan varavaa ulla Female : Kondakaari idupukku thaan Kotthu saavi nee thaan illa Male Part Izhutha izhupukku vaadi pulla Ithukku mela naan enna solla Female : Kazhuthukku keela onnum illa Thaaliya kattu da thattaampulla Male Part Aathaadi azhagiya theevae Aththa petha athisaya poovae Marudhaani saandhaa Ennai arachi poosadhae Female Part Kili pola ulara venaam Kitta vanthu alaya venaam Un meesa mudiyaal Nenja oraisi koosathae Male Part Kannukulla kaadhalathaan Kandu pidichen Nattu vacha parkalaamnu Nandu pidichen Meesayaala koondhalathaan Cindu mudichen…mudichen Female Part Vathikuchi kaiya thottu Pathikittenae Kuttha vacha ponnu onna Suthikittenae Uthangara othadama othikittenae Othikittenae othikittenae Othikittenae naanae Male Part Izhutha izhupukku vaadi pulla Ithukku mela naan enna solla Female : Kazhuthukku keela onnum illa Thaaliya kattu da thattaampulla Male Part Sandaikozhi pasichirikku Saapidathaan varavaa ulla Female : Kondakaari idupukku thaan Kotthu saavi nee thaan illa Chorus Unakkum enakkum Kanakku vazhakku varumbothu… Male : Varumbothu Chorus : Unavu urakkum Thanimai yethuvum virumbaathu… Male : Virumbaathu Male Part heyyyy…..eyyyyyy….. Chorus Unakkum enakkum Kanakku vazhakku varumbothu… Male : Varumbothu Chorus : Unavu urakkum Thanimai yethuvum virumbaathu… Male : Virumbaathu
தமிழ்
பாடகர்கள் : ஷீவை வியாஸ் மற்றும் பிரியா ஹிமேஷ் இசை அமைப்பாளர் : சி. சத்யா ஆண் : இழுத்த இழுப்புக்கு வாடி புள்ள இதுக்கு மேல நான் என்ன சொல்ல பெண் : கழுத்துக்கு கீழ ஒன்னும் இல்ல தாலிய கட்டு டா தட்டாம்புள்ள ஆண் : சண்டகோழி பசிச்சிருக்கு சாப்பிடதான் வரவா உள்ள பெண் : கொண்டக்காரி இடுப்புக்கு தான் கொத்து சாவி நீ தான் இல்ல ஆண் : இழுத்த இழுப்புக்கு வாடி புள்ள இதுக்கு மேல நான் என்ன சொல்ல பெண் : கழுத்துக்கு கீழ ஒன்னும் இல்ல தாலிய கட்டு டா தட்டாம்புள்ள ஆண் : ஆத்தாடி அழகிய தீவே அத்த பெத்த அதிசிய பூவே மருதாணி சாந்தா என்னை அரைச்சி பூசாதே பெண் : கிளி போல உளற வேணாம் கிட்ட வந்து அலைய வேணாம் உன் மீசை முடியால் நெஞ்சை ஒரசி கூசாதே ஆண் : கண்ணுக்குள்ள காதலத்தான் கண்டு புடிச்சேன் நட்டு வச்சு பார்க்கலாம்னு நண்டு புடிச்சேன் மீசையால கூந்தல தான் சிண்டு முடிச்சேன்...முடிச்சேன் பெண் : வத்தி குச்சி கைய தொட்டு பத்திகிட்டேனே குத்த வச்ச பொண்ணு ஒன்ன சுத்தி கிட்டேனே உதங்கர ஒத்தடமா ஒத்தி கிட்டேனே ஒத்தி கிட்டேனே ஒத்தி கிட்டேனே ஒத்தி கிட்டேனே நானே ஆண் : இழுத்த இழுப்புக்கு வாடி புள்ள இதுக்கு மேல நான் என்ன சொல்ல பெண் : கழுத்துக்கு கீழ ஒன்னும் இல்ல தாலிய கட்டு டா தட்டாம்புள்ள ஆண் : சண்டகோழி பசிச்சிருக்கு சாப்பிடதான் வரவா உள்ள பெண் : கொண்டக்காரி இடுப்புக்கு தான் கொத்து சாவி நீ தான் இல்ல குழு : உனக்கும் எனக்கும் கணக்கு வழக்கு வரும்போது ஆண் : வரும்போது குழு : உணவு உறக்கம் தனிமை எதுவும் விரும்பாது ஆண் : விரும்பாது ஆண் : ஹே.....ஏ........ குழு : உனக்கும் எனக்கும் கணக்கு வழக்கு வரும்போது ஆண் : வரும்போது குழு : உணவு உறக்கம் தனிமை எதுவும் விரும்பாது ஆண் : விரும்பாது
Song information
Singers: Shivai Vyas and Priya Hemesh
Music by: C. Sathya
Release information: From Pakka (2018) · Lyricist: Kabilan
Explore this song
- Singer: Shivai Vyas and Priya Hemesh
- Film / album: Pakka
- Composer: C. Sathya