Roman script
Singer : Seerkazhi Govindarajan Music by : K. V. Mahadevan Lyrics by : Aalangudi Somu Male Part Hooo ooo oo oo Iyarkkai annai thandhadhellam Ellorkkum sondhamada Iyarkkai annai thandhadhellam Ellorkkum sondhamada Enadhu unadhu enbadhellaam Idaiyil maarum bandhamada Idaiyil maarum bandhamada Iyarkkai annai thandhadhellam Ellorkkum sondhamada Male Part Vaan mazhai neerum mannin gunathaal Maattram adaiavdhundu Vaan mazhai neerum mannin gunathaal Maattram adaiavdhundu Vanjagar uravaal nalla manidharum Theeyavar aavadhundu Male Part Unakku munnae pirandha nilam Oorukkellaam kodutha nilam Unakku munnae pirandha nilam Oorukkellaam kodutha nilam Unakku pinnum irukkumada Urimai endraal sirikkumada Iyarkkai annai thandhadhellam Ellorkkum sondhamada Male Part Iravum pagalum inbamum thunbamum Iyarkkai vaguthathada Iravum pagalum inbamum thunbamum Iyarkkai vaguthathada Indha irandukkum idaiyil amaidhi kaanbavan Idhayam sirandhadhada Male Part Naan endra aganthaiyinaale Nammai kanda manidhar illai Naan endra aganthaiyinaale Nammai kanda manidhar illai Naam endra ottrumai vandhaal Naatinilae thuyarmillai Male Part Iyarkkai annai thandhadhellam Ellorkkum sondhamada Enadhu unadhu enbadhellaam Idaiyil maarum bandhamada Idaiyil maarum bandhamada Iyarkkai annai thandhadhellam Ellorkkum sondhamada
தமிழ்
பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன் இசை அமைப்பாளர் : கே . வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : ஆலங்குடி சோமு ஆண் : ஹோ ஓ ஓ ஓ ஓ இயற்கை அன்னை தந்ததெல்லாம் எல்லோர்க்கும் சொந்தமடா இயற்கை அன்னை தந்ததெல்லாம் எல்லோர்க்கும் சொந்தமடா எனது உனது என்பதெல்லாம் இடையில் மாறும் பந்தமடா இடையில் மாறும் பந்தமடா...... இயற்கை அன்னை தந்ததெல்லாம் எல்லோர்க்கும் சொந்தமடா ஆண் : வான் மழை நீரும் மண்ணின் குணத்தால் மாற்றம் அடைவதுண்டு வான் மழை நீரும் மண்ணின் குணத்தால் மாற்றம் அடைவதுண்டு வஞ்சகர் உறவால் நல்ல மனிதரும் தீயவர் ஆவதுண்டு ஆண் : உனக்கு முன்னே பிறந்த நிலம் ஊருக்கெல்லாம் கொடுத்த நிலம் உனக்கு முன்னே பிறந்த நிலம் ஊருக்கெல்லாம் கொடுத்த நிலம் உனக்குப் பின்னும் இருக்குமடா உரிமை என்றால் சிரிக்குமடா ..... இயற்கை அன்னை தந்ததெல்லாம் எல்லோர்க்கும் சொந்தமடா ஆண் : இரவும் பகலும் இன்பமும் துன்பமும் இயற்கை வகுத்ததடா இரவும் பகலும் இன்பமும் துன்பமும் இயற்கை வகுத்ததடா இந்த இரண்டுக்கும் இடையில் அமைதி காண்பவன் இதயம் சிறந்ததடா.... ஆண் : நான் என்ற அகந்தையினாலே நன்மை கண்ட மனிதர் இல்லை நான் என்ற அகந்தையினாலே நன்மை கண்ட மனிதர் இல்லை நாம் என்ற ஒற்றுமை வந்தால் நாட்டினிலே துயரமில்லை...... ஆண் : இயற்கை அன்னை தந்ததெல்லாம் எல்லோர்க்கும் சொந்தமடா எனது உனது என்பதெல்லாம் இடையில் மாறும் பந்தமடா இடையில் மாறும் பந்தமடா...... இயற்கை அன்னை தந்ததெல்லாம் எல்லோர்க்கும் சொந்தமடா
Song information
Singer: Seerkazhi Govindarajan
Music by: K. V. Mahadevan
Lyrics by: Aalangudi Somu
Release information: From Enga Veettu Penn (1965) · Singer: Seerkazhi Govindarajan · Lyricist: Aalangudi Somu · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: Seerkazhi Govindarajan
- Film / album: Enga Veettu Penn
- Composer: K. V. Mahadevan
- Lyricist: Aalangudi Somu