Roman script
Singer : Amresh Ganesh Music by : Amresh Ganesh Male Part Motta shiva Ketta shiva daa…. Male Part Ivan kaakhi satta fire-u Avan kanna paaru power-u Ema tharman veettu kayiru Ivan kayyil edhiri uyiru Male Part Ivan vazhumpodhae Varalaaru Valadhu kayyil Revolveru paaru Male Part {Real real Ivan real hero thaandaa Seiyal seiyal Ivan seiyal puyalthaan} (2) Male Part Ivanai vellathaan Ada unnaal mudiyaadhu Kaatrai vettathaan Oru kaththi kidaiyadhu Male Part Ennoda idhamenna Edhirithaan theermaanippaan Eppodhum yutham vandhaal Ivanaethaan munnae nippaan Male Part Vaalaatta evan vandhalum Veppendaa aappu Thalai keezha pidichalum Neethaanda toppu Male Part {Real real Ivan real hero thaandaa Seiyal seiyal Ivan seiyal puyalthaan} (2) Male Part Ovvoru kadavul kaiyyil Vevveru aayudham undu Andhandha aayudham ellam Un kayyil mattum undu Male Part Sikkalthaan undhan pakkam Makkalthaan endhan pakkam Idhuvaraikkum trailer paatha Inimaethaan yekka chakkam Male Part Yemanoda kootaali naan Ellaamae dhoolu Naanthaanda manitha singam Climax-il paaru Male Part {Real real Ivan real hero thaandaa Seiyal seiyal Ivan seiyal puyalthaan} (2) Male Part Ivan kaakhi satta fire-u Avan kanna paaru power-u Ema tharman veettu kayiru Ivan kayyil edhiri uyiru Male Part Ivan vazhumpodhae Varalaaru Valadhu kayyil Revolveru paaru… Male Part {Real real Ivan real hero thaandaa Seiyal seiyal Ivan seiyal puyalthaan} (2)
தமிழ்
பாடகர் : அம்ரேஷ் கணேஷ் இசையமைப்பாளர் : அம்ரேஷ் கணேஷ் ஆண் : மொட்ட சிவா கெட்ட சிவா டா ஆண் : இவன் காக்கி சட்ட ஃபயரு அவன் கண்ண பாரு பவரு எம தர்மன் வீட்டு கயிறு இவன் கையில் எதிரி உயிரு ஆண் : இவன் வாழும் போதே வரலாறு வலது கையில் ரிவோல்வேரு பாரு ஆண் : { ரியல் ரியல் இவன் ரியல் ஹீரோ தாண்டா செயல் செயல் இவன் செயல் புயல் தான் } (2) ஆண் : இவனை வெல்லத்தான் அட உன்னால் முடியாது காற்றை வெட்டத்தான் ஒரு கத்தி கிடையாது ஆண் : என்னோட இடமென்ன எதிரிதான் தீர்மானிப்பான் எப்போதும் யுத்தம் வந்தால் இவனே தான் முன்னே நிப்பான் ஆண் : வாலாட்ட எவன் வந்தாலும் வெப்பேன் டா ஆப்பு தலை கீழா பிடிச்சாலும் நீதான் டா டாப்பு ஆண் : { ரியல் ரியல் இவன் ரியல் ஹீரோ தாண்டா செயல் செயல் இவன் செயல் புயல்தான் } (2) ஆண் : ஒவ்வொரு கடவுள் கையில் வெவ்வேறு ஆயுதம் உண்டு அந்தந்த ஆயுதம் எல்லாம் உன் கையில் மட்டும் உண்டு ஆண் : சிக்கல்தான் உந்தன் பக்கம் மக்கள் தான் எந்தன் பக்கம் இதுவரைக்கும் ட்ரைலர் பாத்த இனிமே தான் எக்க சக்கம் ஆண் : எமனோட கூட்டாளி நான் எல்லாமே தூளு நான் தான் டா மனித சிங்கம் கிளைமாக்ஸில் பாரு ஆண் : { ரியல் ரியல் இவன் ரியல் ஹீரோ தாண்டா செயல் செயல் இவன் செயல் புயல்தான் } (2) ஆண் : இவன் காக்கி சட்ட ஃபயரு அவன் கண்ண பாரு பவரு எம தர்மன் வீட்டு கயிறு இவன் கையில் எதிரி உயிரு ஆண் : இவன் வாழும் போதே வரலாறு வலது கையில் ரிவோல்வேரு பாரு ஆண் : { ரியல் ரியல் இவன் ரியல் ஹீரோ தாண்டா செயல் செயல் இவன் செயல் புயல் தான் } (2)
Song details
Music by: Amresh Ganesh
Release information: From Motta Shiva Ketta Shiva (2017) · Lyricist: Vairamuthu
- Singer: Amresh Ganesh
- Film / album: Motta Shiva Ketta Shiva
- Composer: Amresh Ganesh