Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Shankar Ganesh Female Part Ival oru sundhari Iniththidum kodi munthiri Iravugal dhorum ingae Our bodhai vandhatho Poonkodhai thandhatho Male Part Ival oru sundhari Iniththidum kodi munthiri Iravugal dhorum ingae Our bodhai vandhatho Poonkodhai thandhatho Female Part Ival oru sundhari Male : Iniththidum kodi munthiri Female Part Raathiri ragasiyangal Ennidam kael oru kodi Male : Enakkirukkum anubavangal Naan solla vendum vaadi Female Part Raathiri ragasiyangal Ennidam kael oru kodi Male : Enakkirukkum anubavangal Naan solla vendum vaadi Male Part Vannakiliyae vaaliban naan Jodi porutham ithuthaandi Male Part Ival oru sundhari Iniththidum kodi munthiri Iravugal dhorum ingae Our bodhai vandhatho Poonkodhai thandhatho Female Part La la la la….. Female Part Thee anaikkum neer irukkum Kodhippathenna endhan maeni Male : Anaithaal adangum Aanandham thodangum Azhagae arugae vaa nee Ra pa pa pa Female Part Thee anaikkum neer irukkum Kodhippathenna endhan maeni Male : Anaithaal adangum Aanandham thodangum Azhagae arugae vaa nee Female Part Neeyum theenda Naanum theenda Raajanukkae indha raani Male Part Ival oru sundhari Iniththidum kodi munthiri Iravugal dhorum ingae Our bodhai vandhatho Poonkodhai thandhatho Both : La la la la…..
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பெண் : இவள் ஒரு சுந்தரி இனித்திடும் கொடி முந்திரி இரவுகள் தோறும் இங்கே ஒரு போதை வந்ததோ பூங்கோதை தந்ததோ....... ஆண் : இவள் ஒரு சுந்தரி இனித்திடும் கொடி முந்திரி இரவுகள் தோறும் இங்கே ஒரு போதை வந்ததோ பூங்கோதை தந்ததோ....... பெண் : இவள் ஒரு சுந்தரி ஆண் : இனித்திடும் கொடி முந்திரி பெண் : ராத்திரி ரகசியங்கள் என்னிடம் தேடி ஒரு கோடி ஆண் : எனக்கிருக்கும் அனுபவங்கள் நான் சொல்ல வேண்டும் வாடி பெண் : ராத்திரி ரகசியங்கள் என்னிடம் தேடி ஒரு கோடி ஆண் : எனக்கிருக்கும் அனுபவங்கள் நான் சொல்ல வேண்டும் வாடி ஆண் : வண்ணக்கிளியே வாலிபன் நான் ஜோடி பொருத்தம் இதுதாண்டி..... ஆண் : இவள் ஒரு சுந்தரி இனித்திடும் கொடி முந்திரி இரவுகள் தோறும் இங்கே ஒரு போதை வந்ததோ பூங்கோதை தந்ததோ....... பெண் : லா லா லா லா ... பெண் : தீ அணைக்கும் நீர் இருக்கும் தடுத்ததென்ன எந்தன் மேனி ஆண் : அணைத்ததால் அடங்கும் ஆனந்தம் தொடங்கும் அழகே அருகே வா நீ...... ரா பா பா பா பெண் : தீ அணைக்கும் நீர் இருக்கும் தடுத்ததென்ன எந்தன் மேனி ஆண் : அணைத்ததால் அடங்கும் ஆனந்தம் தொடங்கும் அழகே அருகே வா நீ...... பெண் : நீயும் தீண்ட நானும் தீண்ட ராஜனுக்கே இந்த ராணி... ஆண் : இவள் ஒரு சுந்தரி இனித்திடும் கொடி முந்திரி இரவுகள் தோறும் இங்கே ஒரு போதை வந்ததோ பூங்கோதை தந்ததோ....... இருவர் : லா லா லா லா ...
Song information
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by: Shankar Ganesh
Release information: From Thaai Veedu (1983) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Thaai Veedu
- Composer: Shankar Ganesh