Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male Part Hey oh mmm lala la Male Part Ponmaalai pozhudhu Idhu oru ponmaalai pozhudhu Vaanamagal naanugiraal Vaeru udai poonugiraal Male Part Idhu oru ponmaalai pozhudhu Hmm hey haa oh hmm mm mm Male Part Aayiram nirangal jaalamidum Raathiri vaasalil kolamidum Male Part Aayiram nirangal jaalamidum Raathiri vaasalil kolamidum Vaanam iravukku paalamidum Paadum paravaigal thaalamidum Poo marangal saamarangal veesaadho Male Part Idhu oru ponmaalai pozhudhu Male Part Vaanam enakkoru bhodhi maram Naalum enakkadhu saedhi tharum Male Part Vaanam enakkoru bhodhi maram Naalum enakkadhu saedhi tharum Oru naal ulagam needhi perum Thirunaal nigazhum thaedhi varum Kelvigalaal vaelvigalai naan seivaen Male Part Idhu oru ponmaalai pozhudhu Aaa…hey oh hmm lalalaa Hmm hey haa oh hmm mm mm
தமிழ்
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஹேய் ஹோ ஹூம்... ல ல லா... ஆண் : பொன்மாலை பொழுது இது ஒரு பொன்மாலை பொழுது வானமகள் நாணுகிறாள் வேறு உடை பூணுகிறாள் ஆண் : இது ஒரு பொன் மாலை பொழுது ஹ்ம்ம் ஹே ஏ ஓ ஹ்ம் ம்ம் ம்ம் ம்ம் ஆண் : ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும் ராத்திரி வாசலில் கோலமிடும் ஆண் : ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும் ராத்திரி வாசலில் கோலமிடும் வானம் இரவுக்கு பாலமிடும் பாடும் பறவைகள் தாளமிடும் பூமரங்கள் சாமரங்கள் வீசாதோ ஆண் : இது ஒரு பொன்மாலை பொழுது ஆண் : வானம் எனக்கொரு போதி மரம் நாளும் எனக்கது சேதி தரும் ஆண் : வானம் எனக்கொரு போதி மரம் நாளும் எனக்கது சேதி தரும் ஒரு நாள் உலகம் நீதி பெறும் திருநாள் நிகழும் தேதி வரும் கேள்விகளால் வேள்விகளைநான் செய்தேன் ஆண் : இது ஒரு பொன்மாலை பொழுது ஏ ஹேய் ஹோ ஹூம்... ல ல லா... ஹ்ம்ம் ஹே ஏ ஓ ஹ்ம் ம்ம் ம்ம் ம்ம்
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Ilayaraja
Release information: From Nizhalgal (1980) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Nizhalgal
- Composer: Ilayaraja