Roman script

Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by : M. S. Viswanathan

Male Part

Idhaththaan rompa rasichaen

Adhaththaan enni sirichaen

Idhaththaan rompa rasichaen

Adhaththaan enni sirichaen

Melaadai konjam medhuvaaga medhuvaagavae

Melaadai konjam medhuvaaga medhuvaagavae

Female Part

Maadhulai pazhaththottam udampaachchuthu

Manthirampol pechu karumpaachchuthu

Maadhulai pazhaththottam udampaachchuthu

Manthirampol pechu karumpaachchuthu

Male Part

En raajaangam ippothu anthiyilae theduthadi

Antharangam theduthadi raasaakkutti

En raajaangam ippothu anthiyilae theduthadi

Antharangam theduthadi raasaakkutti

Female Part

Sevvanthi pooppola en kannam rendu

Male : Senthaenae thanthaayae nee bodhai kondu

Female Part

Idhaththaan rompa rasichaen

Adhaththaan enni sirichaen

Melaadai konjam medhuvaaga medhuvaagavae

Male Part

Kovilil aaraaththi eduththaagalaa

Ponnukku kannunu koduththaagalaa

Female : Oru maamaangam ponaalum

Unnudanthaan kooduvathu

Kannu rendum pesuvathu raajaakkutti

Female Part

Neevaadi en jodi kondaadi kolvom

Male : Ammaadi naan thaedi panthaadi kolvom

Female Part

Idhaththaan rompa rasichaen

Male : Adhaththaan enni sirichaen

Female : Melaadai konjam medhuvaaga medhuvaagavae

Male Part

Maampazha saaraaga puzhinjagalaa

Maththiyil yaedhenum kalanthaagalaa

Female Part

Nam kalyaanam varumpothu

Anga thottu inga thottu melam kotti

Thaalam thatti thaali kattu

Nam kalyaanam varumpothu

Anga thottu inga thottu melam kotti

Thaalam thatti thaali kattu

Male Part

Nallaaththaan paarththaen naan

Adi rani kannae

Female : Adhanaalthaan kettaen rasa unnai

Male Part

Idhaththaan rompa rasichaen

Female : Adhaththaan enni sirichaen

Male : Melaadai konjam medhuvaaga medhuvaagavae

Female : Medhuvaaga medhuvaagavae….

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : இதத்தான் ரொம்ப ரசிச்சேன்

அதத்தான் எண்ணி சிரிச்சேன்

இதத்தான் ரொம்ப ரசிச்சேன்

அதத்தான் எண்ணி சிரிச்சேன்

மேலாடை கொஞ்சம் மெதுவாக மெதுவாகவே

மேலாடை கொஞ்சம் மெதுவாக மெதுவாகவே.....

பெண் : மாதுளை பழத்தோட்டம் உடம்பாச்சுது

மந்திரம் போல் பேச்சு கரும்பாச்சுது

மாதுளை பழத்தோட்டம் உடம்பாச்சுது

மந்திரம் போல் பேச்சு கரும்பாச்சுது

ஆண் : என் ராஜங்கம் இப்போது அந்தியிலே தேடுதடி

அந்தரங்கம் தேடுதடி ராசாக்குட்டி

என் ராஜங்கம் இப்போது அந்தியிலே தேடுதடி

அந்தரங்கம் தேடுதடி ராசாக்குட்டி

பெண் : செவ்வந்தி பூப்போல என் கண்ணம் ரெண்டு

ஆண் : செந்தேனே தந்தாயே நீ போதை கொண்டு

பெண் : இதத்தான் ரொம்ப ரசிச்சேன்

அதத்தான் எண்ணி சிரிச்சேன்

மேலாடை கொஞ்சம் மெதுவாக மெதுவாகவே

ஆண் : கோவிலில் ஆராத்தி எடுத்தாகளா

பொண்ணுக்கு கண்ணுன்னு கொடுத்தாகளா

பெண் : ஒரு மாமங்கம் போனாலும் உன்னுடன்தான் கூடுவது

கண்ணு ரெண்டும் பேசுவது ராஜாக்குட்டி

பெண் : நீவாடி என் ஜோடி கொண்டாடிக்கொள்வோம்

ஆண் : அம்மாடி நான் தேடி பந்தாடிக்கொள்வோம்

பெண் : இதத்தான் ரொம்ப ரசிச்சேன்

ஆண் : அதத்தான் எண்ணி சிரிச்சேன்

பெண் : மேலாடை கொஞ்சம் மெதுவாக மெதுவாகவே

ஆண் : மாம்பழச் சாறாக புழிஞ்சாகளா

மத்தியில் ஏதேனும் கலந்தாகளா

பெண் : நம் கல்யாணம் வரும் போது

அங்கத் தொட்டு இங்கத் தொட்டு மேளம் கொட்டி

தாளம் தட்டி தாலி கட்டு

நம் கல்யாணம் வரும் போது

அங்கத் தொட்டு இங்கத் தொட்டு மேளம் கொட்டி

தாளம் தட்டி தாலி கட்டு

ஆண் : நல்லாத்தான் பார்த்தேன் நான்

அடி ராணி கண்ணே

பெண் : அதனால் தான் கேட்டேன் ராசா உன்னை

ஆண் : இதத்தான் ரொம்ப ரசிச்சேன்

பெண் : அதத்தான் எண்ணி சிரிச்சேன்

ஆண் : மேலாடை கொஞ்சம் மெதுவாக மெதுவாகவே

பெண் : மெதுவாக மெதுவாகவே.....

Song information

Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by: M. S. Viswanathan

Release information: From Enga Ooru Kannagi (1981) · Lyricist: Kannadasan

Explore this song