Roman script
Singers : Jassie Gift and Kalpana Music by : Devi Sri Prasad Male Part Oi… Istanbul rajakumari Muthathal sudu kalappu Female Part Hei…. Shrajahvin rajakumara Seivoma ilamai thappu Male Part Oi… Istanbul rajakumari Muthathal sudu kalappu Female Part Shrajahvin rajakumara Seivoma ilamai thappu Male Part Nalantha raja vamsathil Naan vandhen neenda vazhaaga Female : Madisathavin raja vamsathil Naan vanthen vazhin oraiyaga Male Part Vazhodu uraiyaipol servom Vazhvodu seriyaga Male Part Istanbul rajakumari Muthathal sudu kalappu Female : Shrajahvin rajakumara Seivoma ilamai thappu Male Part Hei.. Aal thinnum parvaigalalae Aiyaiyoo aavi pidithaai Female : Hei… Muthathin suthiyal kondu Moolaikul aani adithaai Male Part Kulir endren Koonthal koduthaai Female : Ha…aaa Pani endren Maarbu koduthaai Male Part Oi.. Veppathin sodu illaamal Peyricham kaadu nanaiyathu Female : Per inbam porvai kanaamal Penn konda aasai thaniyathu Male Part Puyal vantha kelvi kettal Pooncholai pesathu Male Part Istanbul rajakumari Muthathal sudu kalappu Female : Shrajahvin rajakumara Seivoma ilamai thappu Female Part Oh…aadaikul thaenai eduthu Alaigirathae valiba vandu Male : Oh uyirellam thaenkudi endru Oru varthai soladi indru Female Part Mounam thaan vaimozhi indru Male : Hei…oomaikum thai mozhi undu Female Part Yanaikul moodivaithaalum Un kangal ennai undakum Male : Bhoomi kul moodivaithaal thaan Sarayum bothai undakkum Female Part Isaiyettum nanaiyum bothum Theerathu athikkam Male Part Oi… Istanbul rajakumari Muthathal sudu kalappu Female Part Hei…. Shrajahvin rajakumara Seivoma ilamai thappu
தமிழ்
பாடகர்கள் : ஜெஸ்சி கிபிட் மற்றும் கல்பனா இசை அமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத் ஆண் : ஒய் இஸ்தான் புல் ராஜ குமாரி முத்தத்தால் சூடு கிளப்பு பெண் : ஹேய் ஷார்ஜாவின் ராஜ குமாரா செய்வோமா இளமை தப்பு ஆண் : ஒய் இஸ்தான் புல் ராஜ குமாரி முத்தத்தால் சூடு கிளப்பு பெண் : ஷார்ஜாவின் ராஜ குமாரா செய்வோமா இளமை தப்பு ஆண் : நளந்தா ராஜ வம்சத்தில் நான் வந்தேன் நீண்ட வாளாக பெண் : மடிஸ்தாவின் ராஜ வம்சத்தில் நான் வந்தேன் வாளின் உரையாக ஆண் : வாளோடு உரையை போல் சேர்வோம் வாழ்வோடு சரியாக ஆண் : இஸ்தான் புல் ராஜ குமாரி முத்தத்தால் சூடு கிளப்பு பெண் : ஷார்ஜாவின் ராஜ குமாரா செய்வோமா இளமை தப்பு ஆண் : ஹேய் ஆள் தின்னும் பார்வைகளாலே அய்யய்யோ ஆவி பிடித்தாய் பெண் : ஹேய் முத்தத்தின் சுத்தியல் கொண்டு மூளைக்குள் ஆணி அடித்தாய் ஆண் : குளிர் என்றேன் கூந்தல் கொடுத்தாய் பெண் : ஆஆஆ ... பனி என்றேன் மார்பை கொடுத்தாய் ஆண் : ஒய் வெப்பத்தின் சூடு இல்லாமல் பேரிச்சம் காடு நனையாது பெண் : பேர் இன்பம் போர்வை காணாமல் பெண் கொண்ட ஆசை தணியாது ஆண் : புயல் வந்து கேள்வி கேட்டால் பூஞ்சோலை பேசாது ஆண் : இஸ்தான் புல் ராஜ குமாரி முத்தத்தால் சூடு கிளப்பு பெண் : ஷார்ஜாவின் ராஜ குமாரா செய்வோமா இளமை தப்பு பெண் : ஓ ஆடைக்குள் தேனை எடுத்து அலைகிறதே வாலிப வண்டு ஆண் : ஓ உயிரெல்லாம் தேன் குடி என்று ஒரு வார்த்தை சொல்லடி இன்று பெண் : மௌனம் தான் வாய் மொழி இன்று ஆண் : ஹேய் ஊமைக்கும் தாய் மொழி உண்டு பெண் : யானைக்குள் மூடி வைத்தாலும் உன்கண்கள் என்னை உண்டாக்கும் ஆண் : பூமிக்குள் மூடிவைத்தால் தான் சாராயம்போதை உண்டாக்கும் பெண் : இசை எட்டும் நனையும் போதும் தீராது ஆதிக்கம் ஆண் : ஒய் இஸ்தான் புல் ராஜ குமாரி முத்தத்தால் சூடு கிளப்பு பெண் : ஹேய் ஷார்ஜாவின் ராஜ குமாரா செய்வோமா இளமை தப்பு
Song information
Singers: Jassie Gift and Kalpana
Music by: Devi Sri Prasad
Release information: From Mazhai (2005) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Jassie Gift and Kalpana
- Film / album: Mazhai
- Composer: Devi Sri Prasad