Roman script
Singer : Chinmayi
Music by : S. J. Surya
Female Part
{Aaaa…aaa…haaa…
Aaaa…aaa…haaa…
Aaa….aaa…haaa….aaaa…haaa} (2)
Female Part
Isai veesi
Nee thedu dhisai maari
Naan oda
Asai aamal ulagam paarkkum
Female Part
Ilai ondrai
Nee neekka
Imaikaamal naan paarkka
Izhuthaayae uyirai konjam
Female Part
Aayiram kodi osai ingae
Aayinum endhan nenjin sathathai
Female Part
Isai veesi
Nee thedu dhisai maari
Naan oda
Asai aamal ulagam paarkkum
Female Part
Yen yedhanaal
Pudhithaai mayakkum
Muzhuthaai tholainthen
Muthal paarvayilae
Female Part
Ilai ondrai
Nee neekka
Imaikaamal naan paarkka
Izhuthaayae uyirai konjam
Female Part
Ho..ho..mmm
Female Part
Manathin kuzhiyil
Thuligal parithu
Unathu isaiyil paadinen
Kanavai kalaikka
Thuligal thelikka
Mugilgal thedi odinen
Female Part
Isai veesi
Nee thedu dhisai maari
Naan oda
Asai aamal ulagam paarkkum
Female Part
Hoo..ooo hooo oooo
Hooo ooo ahhh….
Aaaaa….aaaa….aaa….aaa…hmmm
Aaa….aaa….aa….aa….
Female Part
Haa haa haa haa
Haa haa haa haa
Haa haa haa haa
Haa haa haa haa
Female Part
Aaaa…aaa…haaa…
Aaaa…aaa…haaa…
Aaa….aaa…haaa….aaaa…haaa
Female Part
Naanam endra tholai
Nee uritha velai
Manathin thugilai kalainthaayae
Female Part
Aadai attra en nenjai
Paarvai kondu porthi
Neruppai adaithu pinaiththu
Ullam adhai kollai kolla
Female Part
Isai veesi
Nee thedu dhisai maari
Naan oda
Asai aamal ulagam paarkkum
Female Part
Ilai ondrai
Nee neekka
Imaikaamal naan paarkka
Izhuthaayae uyirai konjam
Female Part
Malargal thirakkum
Oligal pidithaai
Ivalin thudippum pidithaaiyada
Female Part
Siragin virippil
Isaigal pariththaai
Ivalin sirippum parithaaiyadaதமிழ்
பாடகி : சின்மய் இசை அமைப்பாளர் : எஸ். ஜே. சூர்யா பெண் : ..................................... பெண் : இசை வீசி நீ தேடு திசை மாறி நான் ஓட அசையாமல் உலகம் பார்க்கும் பெண் : இலை ஒன்றை நீ நீக்க இமைக்காமல் நான் பார்க்க இழுத்தாயே உயிரை கொஞ்சம் பெண் : ஆயிரம் கோடி ஓசை இங்கே ஆயினும் எந்தன் நெஞ்சின் சத்தத்தை பெண் : இசை வீசி நீ தேடு திசை மாறி நான் ஓட அசையாமல் உலகம் பார்க்கும் பெண் : ஏன் எதனால் புதிதாய் மயக்கம் முழுதாய் தொலைந்தேன் முதல் பார்வையிலே பெண் : இசை வீசி நீ தேடு திசை மாறி நான் ஓட அசையாமல் உலகம் பார்க்கும் பெண் : இலை ஒன்றை நீ நீக்க இமைக்காமல் நான் பார்க்க இழுத்தாயே உயிரை கொஞ்சம் பெண் : ஹோ ஹோ ஹ்ம்ம் பெண் : மனதின் குழியில் துளிகள் பறித்து உனது இசையில் பாடினேன் கனவை கலைக்க துளிகள் தெளிக்க முகில்கள் தேடி ஓடினேன்..... பெண் : இசை வீசி நீ தேடு திசை மாறி நான் ஓட அசையாமல் உலகம் பார்க்கும் பெண் : ........................................... பெண் : நாணம் என்ற தோலை நீ உறித்த வேளை மனதின் துகிலை கலைந்தாயே பெண் : ஆடையற்ற என் நெஞ்சை பார்வை கொண்டு போர்த்தி நெருப்பை அடைத்து பிணைத்து உள்ளம் அதை கொள்ளை கொள்ள பெண் : இசை வீசி நீ தேடு திசை மாறி நான் ஓட அசையாமல் உலகம் பார்க்கும் பெண் : இலை ஒன்றை நீ நீக்க இமைக்காமல் நான் பார்க்க இழுத்தாயே உயிரை கொஞ்சம் பெண் : மலர்கள் திறக்கும் ஒலிகள் பிடித்தாய் இவளின் துடிப்பும் பிடித்தாயடா சிறகின் சிரிப்பில் இசைகள் பறித்தாய் இவளின் சிரிப்பும் பறித்தாயடா
Song information
Singer: Chinmayi
Music by: S. J. Surya
Release information: From Isai (2015) · Lyricist: Madhan Karky
Explore this song
- Singer: Chinmayi
- Film / album: Isai
- Composer: S. J. Surya