Roman script
Singer : S. Janaki Music by : Ilayaraja Female Part Aa…aa….aa….aa…aa.. Female Part Isai paadu nee ilam thendralae Ilavaenil thaan innaalilae Uruvaagum sugamaana raagam Naan konda kaadhal nalamaanadhu Pottodu poo choodum naal Female Part Isai paadu nee ilam thendralae Ilavaenil thaan innaalilae Female Part Nedum kaalam edhir paartha En dhevan vandhaan Naan ketta varam yaavum thandhaan Female Part Nedum kaalam edhir paartha En dhevan vandhaan Naan ketta varam yaavum thandhaan Manavaalan kooda kadi oonjal aada Paalodu thaenum vizhi meedhu oda Sudhiyum layamum Vilagaamal uravaadum pozhudhallavo Female Part Isai paadu nee ilam thendralae Ilavaenil thaan innaalilae Female Part Saasasa paapapa mapamapa Gaa gamagaa Gamapama gamagama ree Sasaree sasa sasagaa sasaree Sasa gamapaa Gamapadha padhapadha padhapama Gamapadha padha panisaa Female Part Yaar yaarkku yaar endru Dheivangal sollum Adhu thaanae mudivaaga vellum Female Part Yaar yaarkku yaar endru Dheivangal sollum Adhu thaanae mudivaaga vellum Manam pola vaazhvu enai vandhu saera Magaraajan kaigal maangalyam sooda Iravum pagalum Thodargindra aanandham idhuvallavo Female Part Isai paadu nee ilam thendralae Ilavaenil thaan innaalilae Uruvaagum sugamaana raagam Naan konda kaadhal nalamaanadhu Pottodu poo choodum naal Female Part Isai paadu nee ilam thendralae
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆ......ஆ.....ஆ....ஆ.....ஆ...ஆஅ பெண் : இசை பாடு நீ இளம் தென்றலே இளவேனில்தான் இந்நாளிலே உருவாகும் சுகமான ராகம் நான் கொண்ட காதல் நலமானது பொட்டோடு பூச்சூடும் நாள் பெண் : இசை பாடு நீ இளம் தென்றலே இளவேனில்தான் இந்நாளிலே பெண் : நெடும் காலம் எதிர் பார்த்த என் தேவன் வந்தான் நான் கேட்ட வரம் யாவும் தந்தான் பெண் : நெடும் காலம் எதிர் பார்த்த என் தேவன் வந்தான் நான் கேட்ட வரம் யாவும் தந்தான் மணவாளன் கூட மடி ஊஞ்சல் ஆட பாலோடு தேனும் விழி மீது ஓட சுதியும் லயமும் விலகாமல் உறவாடும் பொழுதல்லவோ பெண் : இசை பாடு நீ இளம் தென்றலே இளவேனில்தான் இந்நாளிலே பெண் : ஸாஸஸ பாபப மபமப கா கமகா கமபம கமகம ரீ ஸஸரீ ஸஸ ஸஸகா ஸஸரீ ஸஸ கமபா கமபத பதபத பதபம கமபத பத பநிஸா பெண் : யார் யார்க்கு யார் என்று தெய்வங்கள் சொல்லும் அதுதானே முடிவாக வெல்லும் பெண் : யார் யார்க்கு யார் என்று தெய்வங்கள் சொல்லும் அதுதானே முடிவாக வெல்லும் மனம் போல வாழ்வு எனை வந்து சேர மகராஜன் கைகள் மாங்கல்யம் சூட இரவும் பகலும் தொடர்கின்ற ஆனந்தம் இதுவல்லவோ பெண் : இசை பாடு நீ இளம் தென்றலே இளவேனில்தான் இந்நாளிலே உருவாகும் சுகமான ராகம் நான் கொண்ட காதல் நலமானது பொட்டோடு பூச் சூடும் நாள் பெண் : இசை பாடு நீ இளம் தென்றலே
Song information
Singer: S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Isai Paadum Thendral (1976) · Lyricist: Mu. Metha
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Isai Paadum Thendral
- Composer: Ilayaraja