Roman script
Irunthum Illathavar Song Lyrics is the track from Kongu Nattu Thangam Tamil Film– 1961, Starring C. L. Ananthan, M. R. Radha, V. R. Rajagopal, Pushpalatha, Pandari Bai, N. Lalitha and Lakshmi Rajyam. This song was sung by M. L. Vasanthakumari and the music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by A. Maruthakasi. Singer : M. L. Vasanthakumari Music Director : K. V. Mahadevan Lyricist : A. Maruthakasi Female Part Irundhum illadhavarae Ellam irundhum illadhavarae Avargal iruppadhu Unmaiyil perundhavare Ulagil irundhum illadhavarae Avargal iruppadhu Unmaiyil perundhavare Ulagil irundhum illadhavarae Female Part Selvam irundhenna Sirappugal irundhenna Haa…aa….aaa… Selvam irundhenna Sirappugal irundhenna Selvam irundhenna Sirappugal irundhenna Selvam irundhenna Sirappugal irundhenna Kallamillaa ullam illadhavar ellam Kallamillaa ullam illadhavar ellam Irundhum illadhavarae Avargal iruppadhu Unmaiyil perundhavare Ulagil irundhum illadhavarae Female Part Manakkum jaadhi malli malarai thalli Kannai parikkum kaagitha poo vanghuvoor Manakkum jaadhi malli malarai thalli Kannai parikkum kaagitha poo vanghuvoor Veli azhagil aasai kondu yenghuvor Veli azhagil aasai kondu yenghuvor Malar vittu malar thaavi madhuvunnum vandaaghi Malar vittu malar thaavi madhuvunnum vandaaghi Mana nilai thadumaari vaazhndhiduvor ellaam Mana nilai thadumaari vaazhndhiduvor ellaam Irundhum illadhavarae Avargal iruppadhu Unmaiyil perundhavare Ulagil irundhum illadhavarae
தமிழ்
பாடகி : எம். எல். வசந்தகுமாரி இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி பெண் : இருந்தும் இல்லாதவரே எல்லாம் இருந்தும் இல்லாதவரே அவர்கள் இருப்பது உண்மையில் பெருந்தவறே உலகில் இருந்தும் இல்லாதவரே....... அவர்கள் இருப்பது உண்மையில் பெருந்தவறே உலகில் இருந்தும் இல்லாதவரே....... பெண் : செல்வம் இருந்தென்ன சிறப்புகள் இருந்தென்ன... ஹா ...ஆஅ..ஆஆஆ செல்வம் இருந்தென்ன சிறப்புகள் இருந்தென்ன... செல்வம் இருந்தென்ன சிறப்புகள் இருந்தென்ன... செல்வம் இருந்தென்ன சிறப்புகள் இருந்தென்ன... கள்ளமில்லா உள்ளம் இல்லாதவர் எல்லாம் கள்ளமில்லா உள்ளம் இல்லாதவர் எல்லாம் இருந்தும் இல்லாதவரே அவர்கள் இருப்பது உண்மையில் பெருந்தவறே உலகில் இருந்தும் இல்லாதவரே....... பெண் : மணக்கும் ஜாதிமல்லி மலரைத் தள்ளி கண்ணை பறிக்கும் காகிதப்பூ வாங்குவோர் மணக்கும் ஜாதிமல்லி மலரைத் தள்ளி கண்ணை பறிக்கும் காகிதப்பூ வாங்குவோர் வெளி அழகில் ஆசைக் கொண்டு ஏங்குவோர் வெளி அழகில் ஆசைக் கொண்டு ஏங்குவோர் மலர் விட்டு மலர் தாவி மதுவுண்ணும் வண்டாகி மலர் விட்டு மலர் தாவி மதுவுண்ணும் வண்டாகி மனநிலை தடுமாறி வாழ்ந்திடுவோர் எல்லாம் மனநிலை தடுமாறி வாழ்ந்திடுவோர் எல்லாம் இருந்தும் இல்லாதவரே அவர்கள் இருப்பது உண்மையில் பெருந்தவறே உலகில் இருந்தும் இல்லாதவரே.......
Song information
Singer: M. L. Vasanthakumari
Release information: From Kongu Nattu Thangam (1961) · Singer: M. L. Vasanthakumari · Lyricist: A. Maruthakasi · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: M. L. Vasanthakumari
- Film / album: Kongu Nattu Thangam