Roman script
Singers : Vani Jairam and M. S. Viswanathan Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Female Part Irunthaa nallaa iru Nee eppothum onnaa iru Enakkum kannaa iru Puthi illaennaa rendaa iru… Female Part Irunthaa nallaa iru Nee eppothum onnaa iru Enakkum kannaa iru Puthi illaennaa rendaa iru… Female Part Ozhungaa irunthaa oorae mathikkum Unakkundu edhirkaalam Madhu ullae vizhunthaa Uravaey verukkum Unakkae puriyonum Female Part Irunthaa nallaa iru Nee eppothum onnaa iru Enakkum kannaa iru Puthi illaennaa rendaa iru… Female Part Paruvam vantha neram paarthu Arivu kettu aadaathae Paruvam vantha neram paarthu Arivu kettu aadaathae Pazhagum koottam vilagi poyi Thaniyae ninnu vaadaathae Male Part Niraiya thanni potta pinnum Nidhaanam mattum maaraathu Neruppu potti engae vachaen Adhuthaan konjam puriyaathu Female Part Adachchi….kammunnu keda…. Female Part Ozhungaa irunthaa oorae mathikkum Unakkundu edhirkaalam Madhu ullae vizhunthaa Uravaey verukkum Unakkae puriyonum Female Part Irunthaa nallaa iru Nee eppothum onnaa iru Enakkum kannaa iru Puthi illaennaa rendaa iru… Female Part Mullil patta vetti aagum Kallai thotta un vaazhvu Mullil patta vetti aagum Kallai thotta un vaazhvu Punnil patta eetti aagum Unnai thotta en vaazhvu Male Part Sorkkam paarkka pogumpothu Nee pakkam vanthu nikkaathae Vetkkam maanam paarkka ponaa Vishayam onnum nikkaathae Female Part Adachchi….kammunnu keda…. Female Part Ozhungaa irunthaa oorae mathikkum Unakkundu edhirkaalam Madhu ullae vizhunthaa Uravaey verukkum Unakkae puriyonum Female Part Irunthaa nallaa iru Nee eppothum onnaa iru Enakkum kannaa iru Puthi illaennaa rendaa iru…
தமிழ்
பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் எம். எஸ். விஸ்வநாதன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : இருந்தா நல்லா இரு நீ எப்போதும் ஒண்ணா இரு எனக்கும் கண்ணா இரு புத்தி இல்லேன்னா ரெண்டா இரு..... பெண் : இருந்தா நல்லா இரு நீ எப்போதும் ஒண்ணா இரு எனக்கும் கண்ணா இரு புத்தி இல்லேன்னா ரெண்டா இரு..... பெண் : ஒழுங்கா இருந்தா ஊரே மதிக்கும் உனக்குண்டு எதிர்காலம் மது உள்ளே விழுந்தா உறவே வெறுக்கும் உனக்கே புரியோணும் பெண் : இருந்தா நல்லா இரு நீ எப்போதும் ஒண்ணா இரு எனக்கும் கண்ணா இரு புத்தி இல்லேன்னா ரெண்டா இரு பெண் : பருவம் வந்த நேரம் பார்த்து அறிவு கெட்டு ஆடாதே பருவம் வந்த நேரம் பார்த்து அறிவு கெட்டு ஆடாதே பழகும் கூட்டம் விலகிப் போயி தனியே நின்னு வாடாதே ஆண் : நிறைய தண்ணி போட்ட பின்னும் நிதானம் மட்டும் மாறாது நெருப்பு பொட்டி எங்கே வச்சேன் அதுதான் கொஞ்சம் புரியாது பெண் : அடச்சீ....கம்முன்னு கெட.... பெண் : ஒழுங்கா இருந்தா ஊரே மதிக்கும் உனக்குண்டு எதிர்காலம் மது உள்ளே விழுந்தா உறவே வெறுக்கும் உனக்கே புரியோணும் பெண் : இருந்தா நல்லா இரு நீ எப்போதும் ஒண்ணா இரு எனக்கும் கண்ணா இரு புத்தி இல்லேன்னா ரெண்டா இரு பெண் : முள்ளில் பட்ட வேட்டி ஆகும் கள்ளைத் தொட்ட உன் வாழ்வு முள்ளில் பட்ட வேட்டி ஆகும் கள்ளைத் தொட்ட உன் வாழ்வு புண்ணில் பட்ட ஈட்டி ஆகும் உன்னைத் தொட்ட என் வாழ்வு ஆண் : சொர்க்கம் பார்க்கப் போகும் போது நீ பக்கம் வந்து நிக்காதே வெட்கம் மானம் பார்க்கப் போனா விஷயம் ஒண்ணும் நிக்காதே பெண் : அடச்சீ......கம்முன்னு கெட பெண் : ஒழுங்கா இருந்தா ஊரே மதிக்கும் உனக்குண்டு எதிர்காலம் மது உள்ளே விழுந்தா உறவே வெறுக்கும் உனக்கே புரியோணும் பெண் : இருந்தா நல்லா இரு நீ எப்போதும் ஒண்ணா இரு எனக்கும் கண்ணா இரு புத்தி இல்லேன்னா ரெண்டா இரு...
Song information
Singers: Vani Jairam and M. S. Viswanathan
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Mayor Meenakshi (1976) · Singer: Vani Jairam and M. S. Viswanathan · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: Vani Jairam and M. S. Viswanathan
- Film / album: Mayor Meenakshi
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan