Roman script

Singer : T. M. Soundarajan

Music by : S. Dakshinamurthy

Male Part

Irul paadhi oli paadhi amaithaan

Iraivan edhilumae sari paadhi koduthaan

Irul paadhi oli paadhi amaithaan

Iraivan edhilumae sari paadhi koduthaan

Male Part

Penn paadhi aan paadhi padaithaan

Ninaivil per paadhi avar nenjil maraithaan

Penn paadhi aan paadhi padaithaan

Ninaivil per paadhi avar nenjil maraithaan

Kann paadhi vaai meedhi pesum

Uyar kaadhalai perum paadhi valarthaan

Kaadhalai perum paadhi valarthaan

Male Part

Irul paadhi oli paadhi amaithaan

Iraivan edhilumae sari paadhi koduthaan

Male Part

Nanmaiyudan perum paadhi theemai

Vaazhkai nadagathil muzhu paadhi poimai

Nanmaiyudan perum paadhi theemai

Vaazhkai nadagathil muzhu paadhi poimai

Inbathai siru paadhi vaithu

Inbathai siru paadhi vaithu

Yeno thunbathai perum paadhi thandhaan

Male Part

Irul paadhi oli paadhi amaithaan

Iraivan edhilumae sari paadhi koduthaan

Male Part

Mudhal paadhi vaazhvukku ilamai

Pin mudikkindra paadhikku mudhumai

Idhil paadhi naalukku thookkam

Pin irukkindra paadhiyellaam yekkam

Male Part

Irul paadhi oli paadhi amaithaan

Iraivan edhilumae sari paadhi koduthaan

Irul paadhi oli paadhi amaithaan

Iraivan…. edhilumae sari paadhi koduthaan

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தர்ராஜன்

இசை அமைப்பாளர் : எஸ். தக்ஷிணாமூர்த்தி

ஆண் : இருள் பாதி ஒளி பாதி அமைத்தான்

இறைவன் எதிலுமே சரிபாதி கொடுத்தான்

இருள் பாதி ஒளி பாதி அமைத்தான்

இறைவன் எதிலுமே சரிபாதி கொடுத்தான்

ஆண் : பெண் பாதி ஆண் பாதி படைத்தான்

நினைவில் பேர் பாதி அவர் நெஞ்சில் மறைத்தான்

பெண் பாதி ஆண் பாதி படைத்தான்

நினைவில் பேர் பாதி அவர் நெஞ்சில் மறைத்தான்

கண் பாதி வாய் மீதி பேசும்

உயர் காதலை பெரும் பாதி வளர்த்தான்...

காதலை பெரும் பாதி வளர்த்தான்...

ஆண் : இருள் பாதி ஒளி பாதி அமைத்தான்

இறைவன் எதிலுமே சரிபாதி கொடுத்தான்

ஆண் : நன்மையுடன் பெரும் பாதி தீமை

வாழ்க்கை நாடகத்தில் முழு பாதி பொய்மை

நன்மையுடன் பெரும் பாதி தீமை

வாழ்க்கை நாடகத்தில் முழு பாதி பொய்மை

இன்பத்தை சிறு பாதி வைத்து

இன்பத்தை சிறு பாதி வைத்து

ஏனோ துன்பத்தை பெரும் பாதி தந்தான்.....

ஆண் : இருள் பாதி ஒளி பாதி அமைத்தான்

இறைவன் எதிலுமே சரிபாதி கொடுத்தான்

ஆண் : முதல் பாதி வாழ்வுக்கு இளமை

பின் முடிகின்ற பாதிக்கு முதுமை

இதில் பாதி நாளுக்கு தூக்கம்

பின் இருக்கின்ற பாதியெல்லாம் ஏக்கம்..

ஆண் : இருள் பாதி ஒளி பாதி அமைத்தான்

இறைவன் எதிலுமே சரிபாதி கொடுத்தான்

இருள் பாதி ஒளி பாதி அமைத்தான்

இறைவன்..... எதிலுமே சரிபாதி கொடுத்தான்

Song information

Singer: T. M. Soundarajan

Music by: S. Dakshinamurthy

Release information: From Devi – 1968 Film (1968) · Singer: T. M. Soundarajan · Lyricist: Palladam Manickam · Music: S.Dakshinamurthy

Explore this song