Roman script
Singer : P. Leela Music by : Pendyala Nageswara Rao Lyrics by : Panchu Arunachalam Female Part Irudhayam kalla thaiyai varavillaiyoo Magal nambhiyadhu thunai maadha Ini saranamum neeyae maadha Irudhayam kalla thaiyai varavillaiyoo Female Part Abasagunam palithiduma Soozhndhae aabathai paaraiyoo Innum sollidavoo Endrum sodhanaiyoo En thanaiyanai paarpadhum neeyae Female Part Irudhayam kalla thaiyai varavillaiyoo Magal nambhiyadhu thunai maadha Ini saranamum neeyae maadha Irudhayam kalla thaiyai varavillaiyoo Female Part Aasai dheebamum anaindhu pogumo Seidhidum poojaiyin balamenakillaiyaa Nee varavillaiyael ratchagar yaaro Kathida vaaraai oo maadha
தமிழ்
பாடகி : பி. லீலா இசை அமைப்பாளர் : பெண்டியாலா நாகேஸ்வர ராவ் பாடல் ஆசிரியர் : பஞ்சு அருணாச்சலம் பெண் : இருதயம் கல்லா தயை வரவில்லையோ மகள் நம்பியதுன்னை மாதா இனி சரணமும் நீயே மாதா இருதயம் கல்லா தயை வரவில்லையோ.. பெண் : அபசகுனம் பலித்திடுமா சூழ்ந்தே ஆபத்தைப் பாராயோ இன்னும் சொல்லிடவோ என்றும் சோதனையோ என் தனையனைப் பார்ப்பதும் நீயே...... பெண் : இருதயம் கல்லா தயை வரவில்லையோ மகள் நம்பியதுன்னை மாதா இனி சரணமும் நீயே மாதா இருதயம் கல்லா தயை வரவில்லையோ.. பெண் : ஆசை தீபமும் அணைந்து போகுமா செய்திடும் பூஜையின் பலமெனக்கிலையா நீ வரவில்லையேல் ரட்சகர் யாரோ காத்திட வாராய் ஓ......மாதா.....
Song information
Singer: P. Leela
Music by: Pendyala Nageswara Rao
Lyrics by: Panchu Arunachalam
Release information: From Jagathalaprathaban – 1961 Film (1961) · Singer: P. Leela · Lyricist: Panchu Arunachalam · Music: Pendyala Nageswara Rao
Explore this song
- Singer: P. Leela
- Film / album: Jagathalaprathaban – 1961 Film
- Composer: Pendyala Nageswara Rao
- Lyricist: Panchu Arunachalam