Roman script

Singers : S. Janaki and P. Jayachandran

Music by : Shankar Ganesh

Chorus

………………

Female Part

Iru vizhigal thiranthathammaa ulagai kaanavae

Idhayam indru malaranthathammaa malarai polavae

Male : Iyarkkai azhagiyin ilamai kolamo

Idhu naal varaiyil theriyaa azhagai

Indruthaan arinthatho kangal…..

Female Part

Iru vizhigal thiranthathammaa ulagai kaanavae

Idhayam indru malaranthathammaa malarai polavae

Female Part

Pudhiya anupavam olirum vizhigal irandilae

Pudhiya anupavam olirum vizhigal irandilae

Oru pudhumai malarum velai

Intha ulagai kaanum paavai

Oru pudhumai malarum velai

Intha ulagai kaanum paavai

Male Part

Idhayamae kaninthatho inimaiyae thavazhnthatho

Idhayamae kaninthatho inimaiyae thavazhnthatho

Female Part

Iru vizhigal thiranthathammaa ulagai kaanavae

Idhayam indru malaranthathammaa malarai polavae

Male Part

Chittu ondru thottu thottu pattu idhazh malarutho

Female : Mottu mugam vittu vittu thotta sugam thodarutho

Male : Malaigal irangi tharum aruvi irangi varum

Female : Azhagai….anbai paadum kavithaigalo

Male Part

Iru vizhigal thiranthathammaa ulagai kaanavae

Female : Idhayam indru malaranthathammaa malarai polavae

Female Part

Malarin sirippilae thanimai mayakkam thelinthatho

Malarin sirippilae thanimai mayakkam thelinthatho

Male : Intha maattaram thantha paruvam

Konda yaekkam indru vilagum

Intha maattaram thantha paruvam

Konda yaekkam indru vilagum

Female Part

Manathilae pudhu sugam nirainthatho valaranthathi

Manathilae pudhu sugam nirainthatho valaranthathi

Male Part

Iru vizhigal thiranthathammaa ulagai kaanavae

Idhayam indru malaranthathammaa malarai polavae

Female Part

Iyarkkai azhagiyin ilamai kolamo

Idhu naal varaiyil theriyaa azhagai

Indruthaan arinthatho kangal…..

Indruthaan arinthatho kangal…..

Indruthaan arinthatho kangal…..

தமிழ்

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் பி. ஜெயச்சந்திரன்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

குழு : ...........................

பெண் : இரு விழிகள் திறந்ததம்மா உலகை காணவே

இதயம் இன்று மலர்ந்ததம்மா மலரை போலவே

ஆண் : இயற்கை அழகியின் இளமை கோலமோ

இதுநாள் வரையில் தெரியா அழகை

இன்றுதான் அறிந்ததோ கண்கள்.....

பெண் : இரு விழிகள் திறந்ததம்மா உலகை காணவே

இதயம் இன்று மலர்ந்ததம்மா மலரை போலவே

பெண் : புதிய அனுபவம் ஒளிரும் விழிகள் இரண்டிலே

புதிய அனுபவம் ஒளிரும் விழிகள் இரண்டிலே

ஒரு புதுமை மலரும் வேளை

இந்த உலகை காணும் பாவை

ஒரு புதுமை மலரும் வேளை

இந்த உலகை காணும் பாவை

ஆண் : இதயமே கனிந்ததோ இனிமையே தவழ்ந்ததோ

இதயமே கனிந்ததோ இனிமையே தவழ்ந்ததோ

பெண் : இரு விழிகள் திறந்ததம்மா உலகை காணவே

இதயம் இன்று மலர்ந்ததம்மா மலரை போலவே

ஆண் : சிட்டு ஒன்று தொட்டு தொட்டு பட்டு இதழ் மலருதோ

பெண் : மொட்டு முகம் விட்டு விட்டு தொட்ட சுகம் தொடருதோ

ஆண் : மலைகள் இரங்கி தரும் அருவி இறங்கி வரும்

பெண் : அழகை.......அன்பை பாடும் கவிதைகளோ......

ஆண் : இரு விழிகள் திறந்ததம்மா உலகை காணவே

பெண் : இதயம் இன்று மலர்ந்ததம்மா மலரை போலவே

பெண் : மலரின் சிரிப்பிலே தனிமை மயக்கம் தெளிந்ததோ

மலரின் சிரிப்பிலே தனிமை மயக்கம் தெளிந்ததோ

ஆண் : இந்த மாற்றம் தந்த பருவம்

கொண்ட ஏக்கம் இன்று விலகும்

இந்த மாற்றம் தந்த பருவம்

கொண்ட ஏக்கம் இன்று விலகும்

பெண் : மனதிலே புது சுகம் நிறைந்ததோ வளர்ந்ததோ

மனதிலே புது சுகம் நிறைந்ததோ வளர்ந்ததோ

ஆண் : இரு விழிகள் திறந்ததம்மா உலகை காணவே

இதயம் இன்று மலர்ந்ததம்மா மலரை போலவே

பெண் : இயற்கை அழகியின் இளமை கோலமோ

இதுநாள் வரையில் தெரியா அழகை

இன்றுதான் அறிந்ததோ கண்கள்.....

இன்றுதான் அறிந்ததோ கண்கள்.....

இன்றுதான் அறிந்ததோ கண்கள்.....

Song information

Singers: S. Janaki and P. Jayachandran

Music by: Shankar Ganesh

Release information: From Chinna Mul Peria Mul (1981) · Lyricist: Poonguyilan

Explore this song