Roman script
Singers : Karthik and Steeve Vatz Music by : C. Sathya Chorus ……………………………… Male Part Iravugalil iravugalil Mudhal muraiyaai yengugiren Female : Aaaaa…….aa.aaa……aaa… Male : Nilavoliyil unai ninaithu Thuli thuliyaai thungugiren Male Part Podhum vedhanai Pennae unai Ipothae paarthaaga vendum Pongum kaadhalai Sollum varai Kaatrodu kaatraaga vendum Male Part Aruginilae un aruginilae Mudhal muraiyaai yengugiren Nilavoliyil unai ninaithu Thuli thuliyaai thungugiren Chorus This is a bluesy song You got bluey eyes Vendum vendum nee But dont hypnotize Chorus I will pay the price Mamakku neram right Oh..oh..right right right Ne enthan lover girl Unnodu i want to dance Nee enthan icy swirl Ennodu why dont u dance Un kangal enai kavarndhu.. Oh..dhu dhu dhu ..kolluthae… Male Part Oru sol nee sonnaal Vendam endra solven Nee ketkum ondrai Vaanga engum selven Male Part Vidai vendaamalae Kelvi naan ketkiren Bathil vanthaalumae Vaangaamal pogiren Male Part Kazhuthu changiliyil en peyarai Ezhuthi nee korkanum Thudikkum un idhayam pesuvathai Arugil naan ketkanum Nerungi naan varugiren Virumbiyae karaigiren Male Part Podhum vedhanai Pennae unai Ipothae paarthaaga vendum Pongum kaadhalai Sollum varai Kaatrodu kaatraaga vendum Male Part Iravugalil iravugalil Mudhal muraiyaai yengugiren Nilavoliyil unai ninaithu Thuli thuliyaai thungugiren..ohh..
தமிழ்
பாடகர்கள் : கார்த்திக், ஸ்டீவ் வாட்ஸ் இசையமைப்பாளர் : சி. சத்யா குழு : .......................... ஆண் : இரவுகளில் இரவுகளில் முதல் முறையாய் ஏங்குகிறேன் பெண் : ஆஆ ஆ ஆ ஆஆ ஆண் : நிலவொளியில் உன்னை நினைத்து துளி துளியாய் தூங்குகிறேன் ஆண் : போதும் வேதனை பெண்ணே உன்னை இப்போதே பார்த்தாக வேண்டும் பொங்கும் காதலை சொல்லும் வரை காற்றோடு காற்றாக வேண்டும் ஆண் : அருகினிலே உன் அருகினிலே முதல் முறையாய் ஏங்குகிறேன் நிலவொளியில் உன்னை நினைத்து துளி துளியாய் தூங்குகிறேன் குழு : திஸ் இஸ் எ ப்ளூஸ்ஸி சாங் யூ காட் ப்ளூ ஐஸ் வேண்டும் வேண்டும் நீ பட் டோன்ட் ஹிப்னோடைஸ் குழு : ஐ வில் பே தி பிரைஸ் மாமாக்கு நேரம் ரைட் ஓ ஓ ரைட் ரைட் ரைட் நீ எந்தன் லவ்வர் கேர்ள் உன்னோடு ஐ வாண்ட் டு டான்ஸ் நீ எந்தன் ஐசி ஸ்விர்ல் என்னோடு ஒய் டோன்ட் யூ டான்ஸ் உன் கண்கள் என்னை கவர்ந்து ஓ து து து கொல்லுதே ஆண் : ஒரு சொல் நீ சொன்னால் வேண்டாம் என்றா சொல்வேன் நீ கேட்கும் ஒன்றை வாங்க எங்கும் செல்வேன் ஆண் : விடை வேண்டாமலே கேள்வி நான் கேட்கிறேன் பதில் வந்தாலுமே வாங்காமல் போகிறேன் ஆண் : கழுத்து சங்கலியில் என் பெயரை எழுதி நீ கோர்க்கணும் துடிக்கும் உன் இதயம் பேசுவதை அருகில் நான் கேட்கணும் நெருங்கி நான் வருகிறேன் விரும்பியே கரைகிறேன் ஆண் : போதும் வேதனை பெண்ணே உன்னை இப்போதே பார்த்தாக வேண்டும் பொங்கும் காதலை சொல்லும் வரை காற்றோடு காற்றாக வேண்டும் ஆண் : இரவுகளில் இரவுகளில் முதல் முறையாய் ஏங்குகிறேன் நிலவொளியில் உன்னை நினைத்து துளி துளியாய் தூங்குகிறேன் ஓ
Song information
Singers: Karthik and Steeve Vatz
Music by: C. Sathya
Release information: From Ponmaalai Pozhudhu (2012) · Lyricist: Madhan Karky
Explore this song
- Singer: Karthik and Steeve Vatz
- Film / album: Ponmaalai Pozhudhu
- Composer: C. Sathya