Roman script
Singers : Gana Bala and Kovai Sarala Music by : G.V. Prakash Kumar Male Part Iravinil aattam Pagalinil thookkam Idhu dhaan engal ulagam Engal ulagam Male Part Innaikku seththaa Naalaikku paalu Idhu dhaan intha ulagam Romba keragam Male Part Manda oddu Ezhumbu koodunnu Engala thiddaatha Female : Maamoii Male Part Mandaiya potta Neeyum pei dhaan Romba kaththaadha Female : Ummaa… Male Part Peygalukkellam kaal illainna Kolusu saththam varumaa.. Female : Jala jala jala jala jal Evano vechaa kurumaaaa …. Female : Po maamaa…. Male Part Iravinil aattam Pagalinil thookkam Idhu dhaan engal ulagam Engal ulagam Chorus ………………………. Male Part Kaathula aadum kathava paaththu Mersal Aagatha Female : Ee…eeee Male Part Calling bell-ah azhuththitu varuvom Engeyum pogatha Female : Pokudathudaa.. Male Part Innaikku bothaikku Ooruga needhaan Polambi sagatha Balppu vaangaatha Female : Yeiii….. Male Part Iravinil aattam Pagalinil thookkam Idhu dhaan engal ulagam Engal ulagam Male Part Innaikku seththaa Naalaikku paalu Idhu dhaan intha ulagam Romba keragam
தமிழ்
பாடகி : கோவை சரளா பாடகர் : கானா பாலா இசையமைப்பாளர் : ஜி.வி. பிரகாஷ் குமார் ஆண் : இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம் இது தான் எங்கள் உலகம் எங்கள் உலகம் ஆண் : இன்னைக்கு செத்தா நாளைக்கு பாலு இது தான் இந்த உலகம் ரொம்ப கெரகம் ஆண் : மண்ட ஓடு எழும்பு கூடுன்னு எங்கள திட்டாத பெண் : மாமோய் ஆண் : மண்டைய போட்டா நீயும் பேய் தான் ரொம்ப கத்தாத பெண் : உம்மா ஆண் : பேய்களுக்கெல்லாம் கால் இல்லைன்னா கொலுசு சத்தம் வருமா பெண் : ஜல ஜல ஜல ஜல ஜல் எவனோ வச்ச குருமா பெண் : போ மாமா ஆண் : இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம் இது தான் எங்கள் உலகம் எங்கள் உலகம் குழு : ............................................... ஆண் : காத்துல ஆடும் கதவ பாத்து மெர்சல் ஆகாத பெண் : ஈ ...ஈஈ ஆண் : காலிங் பெல்ல அழுத்திட்டு வருவோம் எங்கேயும் போகாத பெண் : போ கூடாதுடா ஆண் : இன்னைக்கு போதைக்கு ஊறுகா நீதான் புலம்பி சாகாத பல்பு வாங்காத பெண் : ஏய் ஆண் : இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம் இது தான் எங்கள் உலகம் எங்கள் உலகம் ஆண் : இன்னைக்கு செத்தா நாளைக்கு பாலு இது தான் இந்த உலகம் ரொம்ப கெரகம்
Song information
Singers: Gana Bala and Kovai Sarala
Music by: G.V. Prakash Kumar
Release information: From Kadavul Irukaan kumaru (2016) · Lyricist: Na. Muthu Kumar
Explore this song
- Singer: Gana Bala and Kovai Sarala
- Film / album: Kadavul Irukaan kumaru
- Composer: G.V. Prakash Kumar