Roman script
Singers : Chinmayi Sripaada and Pradeep Kumar Music by : Govind Vasantha Female Part Iravingu theevai Namai chooluthae Vidiyalum irulaai varuthae Ninaivugal theeyai Alai mothuthae Udalingu saavaai azhuthae Male & Female : Pirivae uruvaai karainthu pogiren Uyirin uyirai pirinthu pogiren Male Part Malaigalin nadhipol Manam vazhinthu vanthaai Varundidum nilathil Pala kadalgal thanthaai Kanavae thunaiyaai Ozhinthu pogattum Male Part Iravingu theevai Namai chooluthae Vidiyalum irulaai varuthae Female Part Intha thamarai Kulam meeri thani aaguthae Athan sooriyan Pagal indri veyil kaayuthae Oru padhayil Iru jeevan thunai theduthae Male & Female : Ada kaalangal thadai Meeri thadai poduthae Nee indri naanae dhinam Vaazhvathoru vazhva Vazhvae vaa nee thaan uyirin uyirae Varavaa… varavaa… Male Part Thinam thinam uyirthezhum Manam andraadam maayumae Uyir varai nirainthunai Manam kondaadi vazhumae Male Part Marangal saainthu Koodu veezhnthum Kuyilgal raagam paadumae Iravu theernthu ointha podhum Nilavu porumai kaakkumae Male Part Mazhai vazhi kadal vidum Vinkadhal mannai cherummae Unai udal pirinthinum En kadhal unnai Sernthu vaazhumae Nee poi vaa vaa vaa
தமிழ்
பாடகர்கள் : சின்மயி ஸ்ரீபதா மற்றும் பிரதீப் குமார் இசையமைப்பாளர் : கோவிந் வசந்தா பெண் : இரவிங்கு தீவாய் நம்மை சொல்லுதே விடியலும் இருளாய் வருதே நினைவுகள் தீயாய் அலை மோதுதே உடலிங்கு சாவாய் அழுதே ஆண் மற்றும் பெண் : பிரிவே உருவாய் கரைந்து போகிறேன் உயிரின் உயிரை பிரிந்து போகிறேன் ஆண் : மலைகளின் நதிபோல் மனம் வழிந்து வந்தாய் வருண்டிடும் நிலத்தில் பல கடல்கள் தந்தாய் கனவே துணையாய் ஒழிந்து போகட்டும் ஆண் : இரவிங்கு தீவாய் நம்மை சொல்லுதே விடியலும் இருளாய் வருதே பெண் : இந்த தாமரை குளம் மீறி தனி ஆகுதே அதன் சூரியன் பகல் இன்றி வெயில் காயிதே ஒரு பாதையில் இரு ஜீவன் துணை தேடுதே ஆண் மற்றும் பெண் : அட காலங்கள் தடை மீறி தடை போடுதே நீ இன்றி நானே தினம் வாழ்வதொரு வாழ்வா வாழவே வா நீ தான் உயிரின் உயிரே வரவா… வரவா… ஆண் : தினம் தினம் உயிர்த்தெழும் மனம் அன்றாடம் மாயுமே உயிர் வரை நிறைந்துணை மனம் கொண்டாடி வாழுமே ஆண் : மரங்கள் சாய்ந்து கூடு வீழ்ந்தும் குயில்கள் ராகம் பாடுமே இரவு தீர்ந்து ஓய்ந்த போதும் நிலவு பொறுமை காக்குமே ஆண் : மழை வழி கடல் விடும் விண்காதல் மண்ணை சேருமமே உன்னை உடல் பிரிந்தினும் என் காதல் உன்னை சேர்ந்து வாழுமே நீ போய் வா வா வா
Song information
Singers: Chinmayi Sripaada and Pradeep Kumar
Music by: Govind Vasantha
Release information: From 96 (2018) · Singer: Chinmayi Sripaada and Pradeep Kumar · Lyricist: Uma Devi · Music: Govind Vasantha
Explore this song
- Singer: Chinmayi Sripaada and Pradeep Kumar
- Film / album: 96
- Composer: Govind Vasantha