Roman script
Singers : Sean Roldan and M. M. Manasi Music by : Sean Roldan Male Part Iraivanai thandha iraiviyae Irulunil kaanum oviyamae Iraivanai thandha iraiviyae Irulunil kaanum oviyamae Male Part Thuyarilum ennai thaangum deviyae Uyirvarai undhan madiyilae Valikalai pokkum kaadhal paarvayil Ulagamae kaalin adiyilae Female Part Uyirae uyirae undhan porulae Vinnai naan ennai tharavaa Kannanae kannanae endhan mannanae Sorgathai kaiyil tharavaa..aa..haa.. Male Part Nenjukul ennavo sirikkiren Ullakullae kuyil paadudhae Female : Mandhiramai kangalo izhukkudhae Thottathellam ingu pookudhae Male Part Aadhi thayum neeyadi Paaraimedhu neeradi Female : Muthamidu muthamizhae Male : Athanaiyum ennavalae Female : Kaadhilae thaen paayudhae Male Part Iraivanai thandha iraiviyae Iraivanai thandha iraiviyae Irulunil kaanum oviyamae Male Part Thuyarilum ennai thaangum deviyae Uyirvarai undhan madiyilae Valikalai pokkum kaadhal paarvayil Ulagamae kaalin adiyilae Female Part Uyirae uyirae undhan porulae Vinnai naan ennai tharavaa Kannanae kannanae endhan mannanae Sorgathai kaiyil tharavaa..aa..haa..
தமிழ்
பாடகி : எம். எம். மனசி பாடகா் : சீன் ரோல்டன் இசையமைப்பாளா் : சீன் ரோல்டன் ஆண் : இறைவனை தந்த இறைவியே இருளினில் காணும் ஓவியமே இறைவனை தந்த இறைவியே இருளினில் காணும் ஓவியமே ஆண் : துயரிலும் என்னை தாங்கும் தேவியே உயிர்வரை உந்தன் மடியிலே வலிகளைப் போக்கும் காதல் பாா்வையில் உலகமே காலின் அடியிலே பெண் : உயிரே உயிரே உந்தன் பொருளே விண்ணாய் நான் என்னை தரவா கண்ணனே கண்ணனே எந்தன் மன்னனே சொர்க்கத்தை கையில் தரவா ஆண் : நெஞ்சுக்குள் என்னவோ சிரிக்கிறேன் உள்ளுக்குள்ளே குயில் பாடுதே பெண் : மந்திரமாய் கண்களோ இழுக்குதே தொட்டதெல்லாம் இங்கு பூக்குதே ஆண் : ஆதி தாயும் நீயடி பாறை மீது நீரடி பெண் : முத்தமிடு முத்தமிழே ஆண் : அத்தனையும் என்னவளே பெண் : காதிலே தேன் பாயுதே ஆண் : இறைவனை தந்த இறைவியே இறைவனை தந்த இறைவியே இருளினில் காணும் ஓவியமே ஆண் : துயரிலும் என்னை தாங்கும் தேவியே உயிர்வரை உந்தன் மடியிலே வலிகளைப் போக்கும் காதல் பாா்வையில் உலகமே காலின் அடியிலே பெண் : உயிரே உயிரே உந்தன் பொருளே விண்ணாய் நான் என்னை தரவா கண்ணனே கண்ணனே எந்தன் மன்னனே சொர்க்கத்தை கையில் தரவா
Song information
Singers: Sean Roldan and M. M. Manasi
Music by: Sean Roldan
Release information: From Velaiilla Pattadhari 2 (2017) · Lyricist: Dhanush
Explore this song
- Singer: Sean Roldan and M. M. Manasi
- Film / album: Velaiilla Pattadhari 2
- Composer: Sean Roldan