Roman script
Singer : T. M. Soundararajan Music by : S. M. Subbaiah Naidu Lyrics by : Kannadasan Male Part Iraivan bhoomikku vanthaal Vanthaal vanthaal Avanum poi solvaan Male Part Iraivan bhoomikku vanthaal Avanum poi solvaan Iraivan bhoomikku vanthaal Avanum poi solvaan Male Part Idhayam ullavan endraal Avan ennaipol aavaan Idhayam ullavan endraal Avan ennaipol aavaan Male Part Iraivan bhoomikku vanthaal Avanum poi solvaan Male Part Pennukku ullam irandu Adhil peyum deivamum undu Pennukku ullam irandu Adhil peyum deivamum undu Male Part Kangal paarppathu mugaththai Kangal paarppathu mugaththai Antha kadavulum ariyaan manaththai Male Part Iraivan bhoomikku vanthaal Avanum poi solvaan Male Part Thaayidam poi sollum pillai Dhinam thanakkae poi sollum annai Thaayidam poi sollum pillai Dhinam thanakkae poi sollum annai Vaayalavaethaan unmai Vaayalavaethaan unmai Perum vanjaththil piranthathu penmai Male Part Iraivan bhoomikku vanthaal Avanum poi solvaan Male Part Saththiyam pesiya yesu Adhai sariththiramaakkiya gandhi Saththiyam pesiya yesu Adhai sariththiramaakkiya gandhi Poi solla koodathendru uraiththaar Poi solla koodathendru uraiththaar Antha bodhanaiyai yaar padiththaar…. Male Part Iraivan bhoomikku vanthaal Avanum poi solvaan Idhayam ullavan endraal Avan ennaipol aavaan Male Part Iraivan bhoomikku vanthaal Avanum poi solvaan
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பைய்யா நாய்டு பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : இறைவன் பூமிக்கு வந்தால் வந்தால் வந்தால் அவனும் பொய் சொல்வான் ஆண் : இறைவன் பூமிக்கு வந்தால் அவனும் பொய் சொல்வான் இறைவன் பூமிக்கு வந்தால் அவனும் பொய் சொல்வான் ஆண் : இதயம் உள்ளவன் என்றால் அவன் என்னைப்போல் ஆவான் இதயம் உள்ளவன் என்றால் அவன் என்னைப்போல் ஆவான் ஆண் : இறைவன் பூமிக்கு வந்தால் அவனும் பொய் சொல்வான் ஆண் : பெண்ணுக்கு உள்ளம் இரண்டு அதில் பேயும் தெய்வமும் உண்டு பெண்ணுக்கு உள்ளம் இரண்டு அதில் பேயும் தெய்வமும் உண்டு ஆண் : கண்கள் பார்ப்பது முகத்தை கண்கள் பார்ப்பது முகத்தை அந்தக் கடவுளும் அறியான் மனத்தை..... ஆண் : இறைவன் பூமிக்கு வந்தால் அவனும் பொய் சொல்வான் ஆண் : தாயிடம் பொய் சொல்லும் பிள்ளை தினம் தனக்கே பொய் சொல்லும் அன்னை தாயிடம் பொய் சொல்லும் பிள்ளை தினம் தனக்கே பொய் சொல்லும் அன்னை வாயளவே தான் உண்மை வாயளவே தான் உண்மை பெரும் வஞ்சத்தில் பிறந்தது பெண்மை...... ஆண் : இறைவன் பூமிக்கு வந்தால் அவனும் பொய் சொல்வான் ஆண் : சத்தியம் பேசிய இயேசு அதைச் சரித்திரமாக்கிய காந்தி சத்தியம் பேசிய இயேசு அதைச் சரித்திரமாக்கிய காந்தி பொய் சொல்லக் கூடாதென்று உரைத்தார் பொய் சொல்லக் கூடாதென்று உரைத்தார் அந்தப் போதனையை யார் படித்தார்........ அந்தப் போதனையை யார் படித்தார்........ ஆண் : இறைவன் பூமிக்கு வந்தால் அவனும் பொய் சொல்வான் இதயம் உள்ளவன் என்றால் அவன் என்னைப்போல் ஆவான் ஆண் : இறைவன் பூமிக்கு வந்தால் அவனும் பொய் சொல்வான்
Song information
Singer: T. M. Soundararajan
Music by: S. M. Subbaiah Naidu
Lyrics by: Kannadasan
Release information: From Therottam (1971) · Singer: T. M. Soundararajan · Lyricist: Kannadasan · Music: S. M. Subbaiah Naidu
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Therottam
- Composer: S. M. Subbaiah Naidu
- Lyricist: Kannadasan