Roman script
Ippo Theeradha Thuyaraale Song Lyrics is the track from Devaki Tamil Film – 1951, Starring N. N. Kannappa and V. N. Janaki and Others. This song was sung by T. M. Soundararajan. The music was composed by G. Ramanathan. Lyrics works penned by Ka. Mu. Sheriff. Singer : T. M. Soundararajan Music Director : G. Ramanathan Lyricist : Ka. Mu. Sheriff Male Part Munnaalil aandavanae neril vanthu Paththinimaar thuyaram theerththaaraam Aanaal innaalil paththinimaar padum thuyaram Theerpatharkko evarumillai…. Male Part Ippo theeraatha thuyaraalae paazhagiyae Pengalae thaenju odaagi thindaaduraanga Male Part Ippo theeraatha thuyaraalae paazhagiyae Pengalae thaenju odaagi thindaaduraanga Theeraathatheno thunbam thaanae Deivam illaama ponatho Theeraathatheno thunbam thaanae Deivam illaama ponatho Male Part Sugamaaga thaai veettil valarntha pengal Soththurimai illaatha kaaranaththaal Thavari poei yaezhaikku vaazhkkaippattaal Thavikkiraargal pettrorum mathippathillai Male Part Panam irunthaakka Panam irunthaakka ulagaththil ellaarumae Thediyae sontham ellaamae kondaaduvaanga Panam irunthaakka ulagaththil ellaarumae Thediyae sontham ellaamae kondaaduvaanga Male Part Illaatha pothu yaarumae Enna maattaanga sonthamae Panam illaatha pothu yaarumae Enna maattaanga sonthamae Male Part Ippo theeraatha thuyaraalae paazhaagiyae Pengalae theinju odaagi thindaaduranga
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடலாசிரியர் : க. மு. ஷெரிப் ஆண் : முந்நாளில் ஆண்டவனே நேரில் வந்து பத்தினிமார் துயரம் தீர்த்தாராம் ஆனால் இந்நாளில் பத்தினிமார் படும் துயரம் தீர்ப்பதற்கோ எவருமில்லை....... ஆண் : இப்போ தீராத துயராலே பாழாகியே பெண்களே தேஞ்சு ஓடாகி திண்டாடுறாங்க ஆண் : இப்போ தீராத துயராலே பாழாகியே பெண்களே தேஞ்சு ஓடாகி திண்டாடுறாங்க தீராததேனோ துன்பம் தானே தெய்வம் இல்லாம போனதோ...... தீராததேனோ துன்பம் தானே தெய்வம் இல்லாம போனதோ...... ஆண் : சுகமாக தாய் வீட்டில் வளர்ந்த பெண்கள் சொத்துரிமை இல்லாத காரணத்தால் தவறிப் போய் ஏழைக்கு வாழ்க்கைப்பட்டால் தவிக்கிறார்கள் பெற்றோரும் மதிப்பதில்லை ஆண் : பணம் இருந்தாக்க பணம் இருந்தாக்க உலகத்தில் எல்லோருமே தேடியே சொந்தம் எல்லாமே கொண்டாடுவாங்க பணம் இருந்தாக்க உலகத்தில் எல்லோருமே தேடியே சொந்தம் எல்லாமே கொண்டாடுவாங்க ஆண் : இல்லாத போது யாருமே எண்ண மாட்டாங்க சொந்தமே..... பணம் இல்லாத போது யாருமே எண்ண மாட்டாங்க சொந்தமே..... ஆண் : இப்போ தீராத துயராலே பாழாகியே பெண்களே தேஞ்சு ஓடாகி திண்டாடுறாங்க
Song information
Singer: T. M. Soundararajan
Release information: From Devaki (1951) (1951) · Singer: T. M. Soundararajan · Lyricist: Ka. Mu. Sheriff · Music: G. Ramanathan
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Devaki (1951)