Roman script
Singers : Malaysia Vasudevan and S. Janaki Music by : M. S. Viswanathan Lyrics by : Na. Kamarasan Male Part Innum konjam ooththadi pulla Enakku ennamo pannuthu ulla Innum konjam ooththadi pulla Enakku….aa….aa….aa…. Innum konjam ooththadi pulla Enakku ennamo pannuthu ulla Male Part Unthan kannil irunthu Rendu ambu paranthu nenjil vanthu paayuthadi Adhu paayum pozhuthu Idhai podumpozhuthu Bhoomi rompa suththuthadi Female Part Vendiyatha kelunga saami Naan kettathathai kodukkira bhoomi Vendiyatha kelunga saami Naan kettathathai kodukkira bhoomi Female Part Intha mangai udambu Neenga thinnum karumbu Bodhai tharum pudhu virunthu Female Part Intha thanga kozhusu Unga rokka parisu Paarungaiyaa idhai pakkamirunthu Male Part Innum konjam ooththadi pulla Enakku ennamo pannuthu ulla Aa….ennennamo pannuthu ulla Male Part Sirichchaa idhzh virichchaa Nenjil veri yaeruthu Nadanthaa idai asainjaa Manam un mela thaavuthu Male Part Sirichchaa idhzh virichchaa Nenjil veri yaeruthu Nadanthaa idai asainjaa Manam un mela thaavuthu Male Part Ninaichchaa ennai ninaichchaa Udambu soodaerumae Ninaichchaa ennai ninaichchaa Udambu soodaerumae Female Part Anaichchaa konjam anaichchaa Adhu thannaalae maarumae Aahaa anaichchaa konjam anaichchaa Adhu thannaalae maarumae Male Part Innum konjam ooththadi pulla Enakku ennamo pannuthu ulla Ennennamo pannuthu ulla Male Part Nadhiyaa unnai ninaichchaen Adhai naan neenthavaa Muraiyaa idhu sariyaa Vetkkam ippothu thevaiyaa Female Part Poranthaa ponna poranthaa Vetakkam thevaithaanga Maraivaa konjam maraivaa Anga aaththoram vaangaiyyaa Maraivaa konjam maraivaa Anga aaththoram vaangaiyyaa Male Part Innum konjam ooththadi pulla Enakku ennamo pannuthu ulla Ennennamo pannuthu ulla
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : நா. காமராசன் ஆண் : இன்னும் கொஞ்சம் ஊத்தடி புள்ள எனக்கு என்னமோ பண்ணுது உள்ள இன்னும் கொஞ்சம் ஊத்தடி புள்ள எனக்கு....ஆ....ஆ....ஆ..... இன்னும் கொஞ்சம் ஊத்தடி புள்ள எனக்கு என்னமோ பண்ணுது உள்ள ஆண் : உந்தன் கண்ணில் இருந்து ரெண்டு அம்பு பறந்து நெஞ்சில் வந்து பாயுதடி அது பாயும் பொழுது இதை போடும்பொழுது பூமி ரொம்ப சுத்துதடி பெண் : வேண்டியதை கேளுங்க சாமி நான் கேட்டதை கொடுக்கிற பூமி வேண்டியதை கேளுங்க சாமி நான் கேட்டதை கொடுக்கிற பூமி பெண் : இந்த மங்கை உடம்பு நீங்க தின்னும் கரும்பு போதை தரும் புது விருந்து பெண் : இந்த தங்க கொழுசு உங்க ரொக்க பரிசு பாருங்கையா இதை பக்கமிருந்து ஆண் : இன்னும் கொஞ்சம் ஊத்தடி புள்ள எனக்கு என்னமோ பண்ணுது உள்ள ஆ.....என்னென்னமோ பண்ணுது உள்ள ஆண் : சிரிச்சா இதழ் விரிச்சா நெஞ்சில் வெறி ஏறுது நடந்தா இடை அசைஞ்சா மனம் உன் மேல தாவுது ஆண் : சிரிச்சா இதழ் விரிச்சா நெஞ்சில் வெறி ஏறுது நடந்தா இடை அசைஞ்சா மனம் உன் மேல தாவுது பெண் : நினைச்சா என்னை நினைச்சா உடம்பு சூடேறுமே நினைச்சா என்னை நினைச்சா உடம்பு சூடேறுமே பெண் : அணைச்சா கொஞ்சம் அணைச்சா அது தன்னாலே மாறுமே ஆஹா அணைச்சா கொஞ்சம் அணைச்சா அது தன்னாலே மாறுமே ஆண் : இன்னும் கொஞ்சம் ஊத்தடி புள்ள எனக்கு என்னமோ பண்ணுது உள்ள என்னென்னமோ பண்ணுது உள்ள ஆண் : நதியா உன்னை நினைச்சேன் அதில் நான் நீந்தவா முறையா இது சரியா வெட்கம் இப்போது தேவையா பெண் : பொறந்தா பொண்ணா பொறந்தா வெட்கம் தேவைதாங்க மறைவா கொஞ்சம் மறைவா அங்க ஆத்தோரம் வாங்கய்யா மறைவா கொஞ்சம் மறைவா அங்க ஆத்தோரம் வாங்கய்யா ஆண் : இன்னும் கொஞ்சம் ஊத்தடி புள்ள எனக்கு என்னமோ பண்ணுது உள்ள என்னென்னமோ பண்ணுது உள்ள
Song information
Singers: Malaysia Vasudevan and S. Janaki
Music by: M. S. Viswanathan
Lyrics by: Na. Kamarasan
Release information: From Oru Velladu Vengaiyagiradhu (1980) · Singer: Malaysia Vasudevan and S. Janaki · Lyricist: Na. Kamarasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: Malaysia Vasudevan and S. Janaki
- Film / album: Oru Velladu Vengaiyagiradhu
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Na. Kamarasan