Roman script
Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : M. S. Vishwanathan Female Part Romeo…. Male : Juliet Chorus Hoo…ooo…ooo…(4) Male Part Innoru vaanam Innoru nilavu En munnae nindru Kannaal sollum kaadhal kanavu Female Part Innoru megam Innoru minnal Aah..naerkondadho Endhan neela kangal Male Part Innoru vaanam Innoru nilavu En munnae nindru Kannaal sollum kaadhal kanavu Female Part Innoru megam Innoru minnal Aah..naerkondadho Endhan neela kangal Male Part Oohhh..oohhh…oh Oraayiram thaen kudam Ondru serndha kannam Aaahh…aaahh..oohh. Male Part Oraayiram thaen kudam Ondru serndha kannam Nooraayiram naadagam Aadum paavai vannam Female Part Aaahh..aaahh..ahh Thaen enbadhaal sevvidazh Serndhu paarkka ennum Aaa…aaa…aaa…haaa…. Female Part Thaen enbadhaal sevvidazh Serndhu paarkka ennum Naan thandhadho paadhi dhaan Meedhi undu innum Female Part Innoru vaanam Innoru nilavu En munnae nindru Kannaal sollum kaadhal kanavu Male : Kaadhal kanavu Male Part {Kai patta dhegaththil Kan patta naanaththai Kanden anbae Female : Mai patta kannukku Nee konda kolaththai Sonnaen anbae} (2) Male & Female : Virundhu koduththu Thirumba eduththu Arundhi mudiththa Iravai ninaiththu Aadattum pon oonjal Male Part Life is short.. Female : Make it sweet Male Part Kotti koduththadhum Kudiththu kudiththu Mayangum kadhai idhu Female : Kollai adiththadhai Madiyil eduththu Maraikkum kadhai idhu Male & Female : Virundhu koduththu Thirumba eduththu Arundhi mudiththa Iravai ninaiththu Aadattum pon oonjal Male Part Innoru vaanam Innoru nilavu En munnae nindru Kannaal sollum kaadhal kanavu Female Part Innoru megam Innoru minnal Aah..naerkondadho Endhan neela kangal
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : ரோமியோ..... ஆண் : ஜூலியட்.... குழு : ஹோ..ஓ..ஓ...(4) ஆண் : இன்னொரு வானம் இன்னொரு நிலவு என் முன்னே நின்று கண்ணால் சொல்லும் காதல் கனவு பெண் : இன்னொரு மேகம் இன்னொரு மின்னல் ஆஹ....நேர்கொண்டதோ எந்தன் நீலக் கண்கள் ஆண் : இன்னொரு வானம் இன்னொரு நிலவு என் முன்னே நின்று கண்ணால் சொல்லும் காதல் கனவு பெண் : இன்னொரு மேகம் இன்னொரு மின்னல் ஆஹ....நேர்கொண்டதோ எந்தன் நீலக் கண்கள் ஆண் : ஓ..ஓ...ஓ... ஓராயிரம் தேன் குடம் ஒன்று சேர்ந்த கன்னம் ஆ ...ஆ ..ஹோ . ஆண் : ஓராயிரம் தேன் குடம் ஒ ன்று சேர்ந்த கன்னம் நூறாயிரம் நாடகம் ஆடும் பாவை வண்ணம் பெண் : ஆ ..ஆ ..அஹ தேன் என்பதால் செவ்விதழை சேர்ந்து பார்க்க எண்ணும் ஆஆ...ஆஆ...ஆஆ....ஹா... பெண் : தேன் என்பதால் செவ்விதழை சேர்ந்து பார்க்க எண்ணும் நான் தந்ததோ பாதி தான் மீதி உண்டு இன்னும் பெண் : இன்னொரு வானம் இன்னொரு நிலவு என் முன்னே நின்று கண்ணால் சொல்லும் காதல் கனவு ஆண் : காதல் கனவு ஆண் : {கை பட்ட தேகத்தில் கண் பட்ட நாணத்தை கண்டேன் அன்பே பெண் : மை பட்ட கண்ணுக்கு நீ கொண்ட கோலத்தை சொன்னேன் அன்பே } (2) ஆண் மற்றும் பெண் : விருந்து கொடுத்து திரும்ப எடுத்து அருந்தி முடித்த இரவை நினைத்து ஆடட்டும் பொன் ஊஞ்சல் ஆண் : லைப் இஸ் ஷார்ட் பெண் : மேக் இட் ஸ்வீட் ஆண் : கொட்டி கொடுத்ததும் குடித்து குடித்து மயங்கும் கதை இது பெண் : கொள்ளை அடித்ததை மடியில் எடுத்து மறைக்கும் கதை இது ஆண் மற்றும் பெண் : விருந்து கொடுத்து திரும்ப எடுத்து அருந்தி முடித்த இரவை நினைத்து ஆடட்டும் பொன் ஊஞ்சல் ஆண் : இன்னொரு வானம் இன்னொரு நிலவு என் முன்னே நின்று கண்ணால் சொல்லும் காதல் கனவு பெண் : இன்னொரு மேகம் இன்னொரு மின்னல் ஆஹ....நேர்கொண்டதோ எந்தன் நீலக் கண்கள்
Song details
Singers: T. M. Soundararajan and P. Susheela
Music by: M. S. Vishwanathan
Release information: From Netru Indru Naalai (1974) · Lyricist: Kannadasan
- Singer: T. M. Soundararajan and P. Susheela
- Film / album: Netru Indru Naalai
- Composer: M. S. Vishwanathan