Roman script
Singers : Santosh Hariharan and Arivu Music by : G. V. Prakash Kumar Lyrics by : Yugabharathi Male Part Hey yaarda avan areavulla Male Part Hae vantaanda officer Laththi eduthaa officer Vuttaanda officer Kumthalakka officer Officer officer Male Part Karaarae kaappuma Terroru jeeppuma Who is the donkey podu Inky pinky ponky ma Male Part Kumpalaa thookkima Aaduven hockey ma Vaikkavemaaten baakki Vera maari khakima Male Part Naan khaki pangu En walkye trendu Naan dutyku vanthaalae Newsu undu Male Part En bp chillu Oru green tea sollu Naan panbaana police-uh People friendu Male Part Karaarae kaappuma Terroru jeeppuma Who is the donkey podu Inky pinky ponky ma Male Part Kumpalaa thookkima Aaduven hockey ma Vaikkavemaaten baakki Vera maari khakima Male Part Ye raavadi wronga pudi Roundu katti thookkuvaan Satta mela button pola Sattam mathippaan Male Part Ye laththi kondu city fulla Meratti kaattuvaan Uppa thinnaa policekaaran Thanni kuduppaan Male Part Walky talky mela Vaazhkaya thaan nadathi Safety panna poren Oora thiruthi Male Part Jeeppil yeri poyi Accuseda thaan adichi Tweetu poda poren Photo pidichi Male Part Karaarae kaappuma Terroru jeeppuma Who is the donkey podu Inky pinky ponky ma Male Part Kumpalaa thookkima Aaduven hockeyma Vaikkavemaaten baakki Vera maari khakima
தமிழ்
பாடகர்கள் : சந்தோஷ் ஹரிஹரன் மற்றும் அறிவு இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் பாடல் ஆசிரியர் : யுகபாரதி ஆண் : ஹேய் யார்டா அவன் ஏரியாவுள்ள ஆண் : ஏ வன்டான்டா ஆபிசர் லத்தி எடுத்தா ஆபிசர் வுட்டான்டா ஆபிசர் கும்தலக்கா ஆபிசர் ஆபிசர் ஆபிசர் ஆண் : கராரே காப்புமா டெரரு ஜீப்புமா கூ இஸ் த டாங்கி போடு இங்கி பிங்கி பாங்கிமா ஆண் : கும்பலா தூக்கிமா ஆடுவேன் ஹாக்கிமா வைக்கவேமாட்டேன் பாக்கி வேற மாறி காக்கிமா ஆண் : நான் காக்கி பங்கு என் வாக்கே ட்ரெண்டு நான் ட்யூட்டிக்கு வந்தாலே நியூஸூ உண்டு ஆண் : என் பீபி சில்லு ஒரு கீரின் டீ சொல்லு நான் பண்பான போலீஸு பீப்புள் ஃப்ரெண்டு ஆண் : கராரே காப்புமா டெரரு ஜீப்புமா கூ இஸ் த டாங்கி போடு இங்கி பிங்கி பாங்கிமா ஆண் : கும்பலா தூக்கிமா ஆடுவேன் ஹாக்கிமா வைக்கவேமாட்டேன் பாக்கி வேற மாறி காக்கிமா ஆண் : ஏ ராவடி ராங்கா புடி ரவுண்டு கட்டி தூக்குவான் சட்ட மேல பட்டன் போல சட்டம் மதிப்பான் ஆண் : ஏ லத்தி கொண்டு சிட்டி ஃபுல்லா மெரட்டி காட்டுவான் உப்ப தின்னா போலிஸ்காரன் தண்ணி குடுப்பான் ஆண் : வாக்கி டாக்கி மேல வாழ்க்கய தான் நடத்தி சேஃப்டி பண்ண போறேன் ஊர திருத்தி ஆண் : ஜீப்பில் ஏறி போயி அக்கியூஸ்ட தான் அடிச்சி ட்வீட்டு போட போறேன் போட்டோ பிடிச்சி ஆண் : கராரே காப்புமா டெரர் ஜீப்புமா கூ இஸ் த டாங்கி போடு இங்கி பிங்கி பாங்கி ஆண் : கும்பலா தூக்கிமா ஆடுவேன் ஹாக்கிமா வைக்கவேமாட்டேன் பாக்கி வேற மாறி காக்கிமா
Song information
Singers: Santosh Hariharan and Arivu
Music by: G. V. Prakash Kumar
Lyrics by: Yugabharathi
Release information: From Sardar (2022) · Singer: Santosh Hariharan and Arivu · Lyricist: Yugabharathi · Music: G. V. Prakash Kumar
Explore this song
- Singer: Santosh Hariharan and Arivu
- Film / album: Sardar
- Composer: G. V. Prakash Kumar
- Lyricist: Yugabharathi