Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Sankar Ganesh Male Part Iniya thendralae Iniya thendralae Iru kaigal veesi vaa Iru kaigal veesi vaa Ilaya devadhai Ival perai paadi vaa Male Part Iniya thendralae Iru kaigal veesi vaa Ilaya devadhai Ival perai paadi vaa Male Part Kavi kamban kaaviyam Ravi varman oviyam Irandum ivalo Inikkum thamizho.. Oh ooooo ohoooo Male Part Iniya thendralae Iru kaigal veesi vaa Ilaya devadhai Ival perai paadi vaa Male Part Tharaiyil vandha sorgam Ena thadumaarum nenjam Thazhuvum adhu nazhuvum Adhu azhagin alaayam Male Part Pavalam polum dhaegam Adhil pasi aarum mogam Idhazhgal ivai irandum Nalla amudha paaththiram Male Part Ilamai ennum naaval Aval dhaan aval dhaan Aaa…aa..kanavil adhai naanum Padithaen padithaen Adhai nee sendru solli vaa Male Part Iniya thendralae Iru kaigal veesi vaa Ilaya devadhai Ival perai paadi vaa Male Part Kavi kamban kaaviyam Ravi varman oviyam Irandum ivalo Inikkum thamizho.. Aahaaa ahaaaa Male Part Iniya thendralae Iru kaigal veesi vaa Ilaya devadhai Ival perai paadi vaa Male Part Karumaiyaana koondhal Nalla malar thoongum oonjal Asainthu mella asainthu Ennai azhaikka vandhathu Male Part Nadhiyil aadum naanal Ival idaikaattum saayal Valaindhu konjam nelinthu Ennai anaikka sonnadhu Male Part Nadanthaal vanna paadham Sivakkum sivakkum Ninaithaal en nenjam hae Thavikkum thavikkum Idhai naan enna endru solvadhu Male Part Iniya thendralae Iru kaigal veesi vaa vaa Ilaya devadhai Ival perai paadi vaa Male Part Kavi kamban kaaviyam Ravi varman oviyam Irandum ivalo Inikkum thamizho.. Oh ooooo hahahaha Male Part Iniya thendralae Iru kaigal veesi vaa Ilaya devadhai Ival perai paadi vaa..aaa…
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ் ஆண் : இனிய தென்றலே... இனிய தென்றலே இரு கைகள் வீசி வா... இரு கைகள் வீசி வா இளைய தேவதை இவள் பேரை பாடிவா ஆண் : இனிய தென்றலே இரு கைகள் வீசி வா இளைய தேவதை இவள் பேரை பாடிவா ஆண் : கவி கம்பன் காவியம் ரவி வர்மன் ஓவியம் இரண்டும் இவளோ இனிக்கும் தமிழோ ஹோஓஓ ஓஓஓஓஓஓஓஒ ஆண் : இனிய தென்றலே இரு கைகள் வீசி வா இளைய தேவதை இவள் பேரை பாடிவா ஆண் : தரையில் வந்த சொர்க்கம் என தடுமாறும் நெஞ்சம் தழுவும் அது நழுவும் அது அழகின் ஆலயம் ஆண் : பவழம் போலும் தேகம் அதில் பசியாறும் மோகம் இதழ்கள் இவை இரண்டும் நல்ல அமுத பாத்திரம்... ஆண் : இளமை என்னும் நாவல் அவள்தான் அவள்தான்... ஆ ஆ கனவில் அவை நாளும் படித்தேன் படித்தேன் அதை நீ சென்று சொல்லிவா.. ஆண் : இனிய தென்றலே இரு கைகள் வீசி வா இளைய தேவதை இவள் பேரை பாடிவா ஆண் : கவி கம்பன் காவியம் ரவி வர்மன் ஓவியம் இரண்டும்.. இவளோ இனிக்கும் தமிழோ ஆஆஅஹாஆஆஆஆஆஆஅ ஆண் : இனிய தென்றலே இரு கைகள் வீசி வா இளைய தேவதை இவள் பேரை பாடிவா ஆண் : கருமையான கூந்தல் நல்ல மலர் தூங்கும் ஊஞ்சல்.. அசைந்து மெல்ல அசைந்து என்னை அழைக்க வந்தது ஆண் : நதியில் ஆடும் நாணல் இவள் இடைக்காட்டும் சாயல் வளைந்து கொஞ்சம் நெளிந்து என்னை அணைக்கச்சொன்னது ஆண் : நடந்தால் வண்ணப்பாதம் சிவக்கும் சிவக்கும் நினைத்தால் என் நெஞ்சம் ஹ தவிக்கும் தவிக்கும் இதை நான் என்ன என்று சொல்வது ஆண் : இனிய தென்றலே இரு கைகள் வீசி வா வா இளைய தேவதை இவள் பேரை பாடிவா ஆண் : கவி கம்பன் காவியம் ரவி வர்மன் ஓவியம் இரண்டும்.. இவளோ இனிக்கும்.. தமிழோ ஹோஓஓ ஓஓஓஓஓஓஓஒ ஹஹஹஹ ஆண் : இனிய தென்றலே இரு கைகள் வீசி வா வா இளைய தேவதை இவள் பேரை பாடிவாஆஆஆஆஆ
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Sankar Ganesh
Release information: From Amma Pillai (1990) · Lyricist: Panchu Arunachalam
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Amma Pillai
- Composer: Sankar Ganesh