Roman script
Singer : T. M. Soundararajan Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Male Part Inimael enakenna kavalai Inimael enakenna kavalai En idhayam paarpathu magalai Uravae enakkaval ellai Ini ulagam verethum illai Uravae enakkaval ellai Ini ulagam verethum illai Male Part Aasai magalae aasai magalae Ellaam unakkaga Naan andrilirunthu alainthae thirinthu Vaazhvathu unakkaaga Male Part Inimael enakenna kavalai Male Part Paalil nanainthu tholil valarntha Pachai kilikkaaga Naan paasam kondu iruttil irunthaen Magale unakkaaga Male Part Paalil nanainthu tholil valarntha Pachai kilikkaaga Naan paasam kondu iruttil irunthaen Magale unakkaaga Male Part Vaasalil nindru varaverpaayo Magale enakkaga Naan vanthathum unthan madiyinil kidappaen Thaayin ninaivaaga Male Part Aasai magalae aasai magalae Ellaam unakkaga Naan andrilirunthu alainthae thirinthu Vaazhvathu unakkaaga Male Part
Inimael enakenna kavalai Male Part Pathinaangaandu raman kaattil Vaazhnthathu vanavaasam Antha paandavar koottam kaattil irunthathai Bharatha kadhai pesum Male Part Idhu naal varaiyil naan vaazhnthathu Ellaam edharkaga Antha iraivan thaduththaal naanum edhirpaen Magalae unakkaga Male Part Aasai magalae aasai magalae Ellaam unakkaga Naan andrilirunthu alainthae thirinthu Vaazhvathu unakkaaga Male Part Inithae vaazhnthida vendum endrae Irunthaen nanammaa En ennam mudinthathu kannum kulirnthathu Varuvaen ini amma Male Part Inithae vaazhnthida vendum endrae Irunthaen nanammaa En ennam mudinthathu kannum kulirnthathu Varuvaen ini amma Male Part Kaattilirunthu kanneer vadiththaen Kanmani unakkaga Naan kadamaiyai seivaen Varuvathu varattum vaazhvae adharkaaga Male Part Aasai magalae aasai magalae Ellaam unakkaga Naan andrilirunthu alainthae thirinthu Vaazhvathu unakkaaga Male Part Inimael enakenna kavalai
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : இனிமேல் எனக்கென்ன கவலை இனிமேல் எனக்கென்ன கவலை என் இதயம் பார்ப்பது மகளை உறவே எனக்கவள் எல்லை இனி உலகம் வேறெதும் இல்லை உறவே எனக்கவள் எல்லை இனி உலகம் வேறெதும் இல்லை ஆண் : ஆசை மகளே ஆசை மகளே எல்லாம் உனக்காக நான் அன்றிலிருந்து அலைந்தே திரிந்து வாழ்வது உனக்காக ஆண் : இனிமேல் எனக்கென்ன கவலை ஆண் : பாலில் நனைந்து தோளில் வளர்ந்த பச்சைக் கிளிக்காக நான் பாசம் கொண்டு இருட்டில் இருந்தேன் மகளே உனக்காக ஆண் : பாலில் நனைந்து தோளில் வளர்ந்த பச்சைக் கிளிக்காக நான் பாசம் கொண்டு இருட்டில் இருந்தேன் மகளே உனக்காக ஆண் : வாசலில் நின்று வரவேற்பாயோ மகளே எனக்காக நான் வந்ததும் உந்தன் மடியினில் கிடப்பேன் தாயின் நினைவாக........ ஆண் : ஆசை மகளே ஆசை மகளே எல்லாம் உனக்காக நான் அன்றிலிருந்து அலைந்தே திரிந்து வாழ்வது உனக்காக ஆண் : இனிமேல் எனக்கென்ன கவலை ஆண் : பதினான்காண்டு ராமன் காட்டில் வாழ்ந்தது வனவாசம் அந்த பாண்டவர் கூட்டம் காட்டில் இருந்ததை பாரத கதை பேசும் ஆண் : இது நாள் வரையில் நான் வாழ்ந்தது எல்லாம் எதற்காக அந்த இறைவன் தடுத்தால் நானும் எதிர்ப்பேன் மகளே உனக்காக...... ஆண் : ஆசை மகளே ஆசை மகளே எல்லாம் உனக்காக நான் அன்றிலிருந்து அலைந்தே திரிந்து வாழ்வது உனக்காக ஆண் : இனிதே வாழ்ந்திட வேண்டும் என்றே இருந்தேன் நானம்மா என் எண்ணம் முடிந்தது கண்ணும் குளிர்ந்தது வருவேன் இனி அம்மா ஆண் : இனிதே வாழ்ந்திட வேண்டும் என்றே இருந்தேன் நானம்மா என் எண்ணம் முடிந்தது கண்ணும் குளிர்ந்தது வருவேன் இனி அம்மா ஆண் : காட்டிலிருந்து கண்ணீர் வடித்தேன் கண்மணி உனக்காக நான் கடமையை செய்வேன் வருவது வரட்டும் வாழ்வே அதற்காக ஆண் : ஆசை மகளே ஆசை மகளே எல்லாம் உனக்காக நான் அன்றிலிருந்து அலைந்தே திரிந்து வாழ்வது உனக்காக ஆண் : இனிமேல் எனக்கென்ன கவலை
Song information
Singer: T. M. Soundararajan
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Magalukkaga (1974) · Singer: T. M. Soundararajan · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Magalukkaga
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan