Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male Part Ingae maanam ulla ponnu onna Manam thudikka vittaga Maru thalikka vechaga Madhi mayangha vechaga Male Part Pasam ulla ponnu onna Parithavikka vittaga Thudi thudikka vittaga Thuyara pada vittaga Male Part Ada ellam nenjoda Moodi moodi vecha thannala Oru pasam anboda Pattueduthu thantha thannala Male Part Ingae maanam ulla ponnu onna Manam thudikka vittaga Maru thalikka vechaga Male Part Ammai illa appanaum ila Aaruthal solla aalilla Aasai patta vazhvum onnu Avalukku ingha serala Male Part Aalaana naalil irrundhu Aasaiyum vecha maarala Andha kadhai padhiyil mudinchu Ponadhaiyaa therala Male Part Pacha mannu unnala pala Pazhi summandha thannala Paavam pazzhi munnala vandhu Padaruthaiyya thannala Male Part Kastathai mattum thooki sumakkum Kanni iva thaan Chinna magha thaan Uththami rathinam thaan Male Part Ingae maanam ulla ponnu onna Manam thudikka vittaga Maru thalikka vechaga Madhi mayangha vechaga Male Part Ada ellam nenjoda Moodi moodi vecha thannala Oru pasam anboda Pattueduthu thantha thannala Male Part Ingae maanam ulla ponnu onna Manam thudikka vittaga Maru thalikka vechaga Madhi mayangha vechaga
தமிழ்
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : இங்கே மானம் உள்ள பொண்ணு ஒன்ன மனம் துடிக்க விட்டாக மறு தளிக்க வச்சாக மதி மயங்க வெச்சாக ஆண் : பாசம் உள்ள பொண்ணு ஒன்ன பரிதவிக்க விட்டாக துடி துடிக்க விட்டாக துயர பட விட்டாக ஆண் : அட எல்லாம் நெஞ்சோட மூடி மூடி வெச்ச தன்னால ஒரு பாசம் அன்போட பாட்டு எடுத்து தந்த தன்னால ஆண் : இங்கே மானம் உள்ள பொண்ணு ஒன்ன மனம் துடிக்க விட்டாக மறு தளிக்க வச்சாக ஆண் : அம்மை இல்ல அப்பனும் இல்ல ஆறுதல் சொல்ல ஆளில்லை ஆசை பட்ட வாழ்வும் ஒன்னு அவளுக்கு இங்க சேரல ஆண் : ஆளான நாளில் இருந்து ஆசையும் வெச்ச மாறல அந்த கதை பாதியில் முடிஞ்சு போனதையா தேறல ஆண் : பச்ச மண்ணு உன்னால பல பழி சுமந்த தன்னால பாவம் பழி முன்னால வந்து படருதய்யா தன்னால ஆண் : கஷ்டத்தை மட்டும் தூக்கி சுமக்கும் கன்னி இவ தான் சின்ன மக தான் உத்தமி ரத்தினம் தான் ஆண் : இங்கே மானம் உள்ள பொண்ணு ஒன்ன மனம் துடிக்க விட்டாக மறு தளிக்க வச்சாக மதி மயங்க வெச்சாக ஆண் : அட எல்லாம் நெஞ்சோட மூடி மூடி வெச்ச தன்னால ஒரு பாசம் அன்போட பாட்டு எடுத்து தந்த தன்னால ஆண் : இங்கே மானம் உள்ள பொண்ணு ஒன்ன மனம் துடிக்க விட்டாக மறு தளிக்க வச்சாக மதி மயங்க வெச்சாக
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Ilayaraja
Release information: From Chinna Pasanga Naanga (1992) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Chinna Pasanga Naanga
- Composer: Ilayaraja